
Album: Bairavaa
Artists: Vijay, Ananthu, Priya Darshini
Music by: Santhosh Narayanan
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Bairavaa
Artists: Vijay, Ananthu, Priya Darshini
Music by: Santhosh Narayanan
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Ananthu, Priya Darshini And Vijay
Music By : Santhosh Narayanan
Male : Papa Papa Paparappa
Summa Vaa Pa Vaa Pa Vandhuadappa
Naan Un Aalappa
Top Ah Top Ah Dance Aadappa
Innum Deep Ah Deep Ah Love Pannappa
Ne En Aalappa
Male : Anbu Kodutha Sontha Aavi Koduppen
Summa Vambu Valatha
Ada Aavi Eduppen Da
Kathi Eduthu Buthi Theeti Mudippen
Pagai Kothi Mudippen Yeppa
Female : Engalappa Nee Engalappa
Inga Elaarumae Ini Ungaalappa
Kettavana Vetti Saaikka Vandha
Pudhu Kattabomman Nee Pa
Male : Papa Papa
Male : Apadi Poodu ..nalla Vanghi Kuthu
Female : Yaara Evan Male : Adada Female : Eh.. Eh..(Dialogue)
Female : Ariga Naatama Nadakkum Ullooril
Puyal Pol Vandhayae Puliye Puliye
Male : Arivu Oru Kaiyil Aruva Maru Kaiyil
Adhu Dhaan En Baani Kiliye Kiliye
Female : Oorukku Pathu Per Un Pole Vandhalae
Yaarukum Theengilla Vettri Chelva Vaa Vaa
Male : Pudhu Edhiri Yaar Inga
Poraadi Paarunga
Veroda Veesunga
Urudhi Edunga Urimai Adinga
Male : {Ullenaiya Naan Ullenaiya
Unga Ullamellam Naan Ullenaiya
Nambi Vandha Naan Nanmai Seiven
Unga Nandri Podhum Yeppa} (2)
Male : Papa Papa Paparappa
Summa Vaa Pa Vaa Pa Vandhuadappa
Female : Papa Papa Vaapa Vaapa
Popa Popa Top Ah Top Ah
Female : Kelekke Illama Desaigal Moonachi
Emakku Nee Thaanae Kelakku Kelakku
Male : Velicham Varumattum Kelakkum Karuppu Thaan
Irutta Thee Vachi Koluthu Koluthu
Female : Oru Vaarthai Sonnalae
Oore Un Pinnalae
Nee Vaaya Munnalae
Yutham Seiya Vaa Vaa
Male : Yuththangal Illama
Idhigasam Nikkadhu
Rathangal Sindhama
Ulaga Theemai Olivadhedhu
Male : Ullenaiya Naan Ullenaiya
Unga Ullamellam Naan Ullenaiya
Nambi Vandha Naan Nanmai Seiven
Unga Nandri Podhum Yeppa
Female : {Engalappa Nee Engalappa
Ingha Elaarume Ini Ungaalappa
Kettavana Vetti Saaikka Vandha
Pudhu Kattabomman Nee Pa} (2)
Male : Anbu Kodutha Sontha Aavi Koduppen
Summa Vambu Valatha
Ada Aavi Eduppen Da
Kathi Eduthu Buthi Theeti Mudippen
Pagai Kothi Mudippen Yeppa
பாடகி : பிாியதா்ஷினி
பாடகா்கள் : அனந்து, விஜய்
இசையமைப்பாளா் : சந்தோஷ் நாராயணன்
ஆண் : பாப்பா பாப்பா
பப்பரப்பா சும்மா வா பா
வா பா வந்தாடப்பா
நான் உன் ஆளப்பா
ஆண் : டாப்பா டாப்பா
டான்ஸ் ஆடப்பா இன்னும்
டீப்பா டீப்பா லவ் பண்ணப்பா
நீ என் ஆளப்பா
ஆண் : அன்பு கொடுத்தா
சொந்த ஆவி கொடுப்பேன்
சும்மா வம்பு வலத்தா
அட ஆவி எடுப்பேன் டா
கத்தி எடுத்து புத்தி தீட்டி முடிப்பேன்
பகை கொத்தி முடிப்பேன் எப்பா
பெண் : எங்காளப்பா நீ எங்காளப்பா
இங்க எல்லாருமே இனி உங்காளப்பா
கெட்டவன வெட்டி சாய்க்க வந்த
புது கட்டபொம்மன் நீ பா
ஆண் : பாப்பா பாப்பா
பெண் : அறிக நாட்டாம
நடக்கும் உள்ளூாில்
புயல் போல் வந்தாயே
புலியே புலியே
ஆண் : அறிவு ஒரு கையில்
அருவா மறு கையில் அது தான்
என் பாணி கிளியே கிளியே
பெண் : ஊருக்கு பத்து
போ் உன் போலே வந்தாலே
யாருக்கும் தீங்கில்லா வெற்றி
செல்வா வா வா
ஆண் : புது எதிாி யாா் இங்க
போராடி பாருங்க வேரோட வீசுங்க
உறுதி எடுங்க உாிமை அடிங்க
ஆண் : { உள்ளேன்ஐயா நான்
உள்ளேன் ஐயா உங்க உள்ளமெல்லாம்
நான் உள்ளேன் ஐயா நம்பி வந்தா நான்
நன்மை செய்வேன் உங்க நன்றி போதும் எப்பா } (2)
ஆண் : பாப்பா பாப்பா
பப்பரப்பா சும்மா வா பா
வா பா வந்தாடப்பா
பெண் : பாப்பா பாப்பா
வாப்பா வாப்பா போப்பா
போப்பா டாப்பா டாப்பா
பெண் : கிழக்கே இல்லாம
திசைகள் மூணாச்சி எமக்கு
நீ தானே கிழக்கு கிழக்கு
ஆண் : வெளிச்சம் வருமட்டும்
கிழக்கும் கருப்பு தான் இருட்ட
தீ வச்சி கொளுத்து கொளுத்து
பெண் : ஒரு வாா்த்தை சொன்னாலே
ஊரே உன் பின்னாலே
நீ வாயா முன்னாலே
யுத்தம் செய்ய வா வா
ஆண் : யுத்தங்கள் இல்லாம
இதிகாசம் நிக்காது ரத்தங்கள் சிந்தாம
உலக தீமை ஒளிவதேது
ஆண் : உள்ளேன்ஐயா நான்
உள்ளேன் ஐயா உங்க உள்ளமெல்லாம்
நான் உள்ளேன் ஐயா நம்பி வந்தா நான்
நன்மை செய்வேன் உங்க நன்றி போதும் எப்பா
பெண் : { எங்காளப்பா நீ எங்காளப்பா
இங்க எல்லாருமே இனி உங்காளப்பா
கெட்டவன வெட்டி சாய்க்க வந்த
புது கட்டபொம்மன் நீ பா } (2)
ஆண் : அன்பு கொடுத்தா
சொந்த ஆவி கொடுப்பேன்
சும்மா வம்பு வலத்தா
அட ஆவி எடுப்பேன் டா
கத்தி எடுத்து புத்தி தீட்டி முடிப்பேன்
பகை கொத்தி முடிப்பேன் எப்பா