Album: Panneer Nathigal
Artists: K. J. Yesudas
Music by: Shankar Ganesh
Lyricist: Vaali
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Panneer Nathigal
Artists: K. J. Yesudas
Music by: Shankar Ganesh
Lyricist: Vaali
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singer : K. J. Yesudas
Music By : Shankar Ganesh
Female : ………………………..
Male : Pani Vizhum Paruva Nilaa
Bharadhamum Aadudhae
Silaiyo Sirpa Kalaiyo
Male : Pani Vizhum Paruva Nilaa
Bharadhamum Aadudhae
Silaiyo Sirpa Kalaiyo
Idhu Enna Ilamai Kulungum Radhamo
Idhayathil Amudham Pozhiya Varumo
Suvai Tharumo
Enadhu Vizhigal Kanavil Midhakkudhae
Male : Pani Vizhum Paruva Nilaa
Bharadhamum Aadudhae
Silaiyo Sirpa Kalaiyo
Male : {Maalai Pozhudhinil
Maaya Kadhaigalai
Mai Vizhi Solgiradhae
Maaran Vidum Poonganaigal
Maarbinil Paayudhae} (2)
Male : Rojaa Sendugal Raajaa Vandudan
Saerndhidum Neram Idhu
Naalo Sithirai Kaadhal Muthirai
Kaanbadhu Eppozhudhu
Adadaa Mella Thodavaa
Enai Azhaikkiradhae Uyiroviyam
Male : Pani Vizhum Paruva Nilaa
Bharadhamum Aadudhae
Silaiyo Sirpa Kalaiyo
Male : {Konjum Salanghaigal
Sandham Padikkudhu
Vanjiyin Paadhathilae
Kovai Pazham Pazhukka Kanden
Kumariyin Udhatilae} (2)
Male : Paadham Pattadhum Paarai Karkalum
Poo Mazhai Sindhumadi
Paarvai Pattadhum Paalai Mannilum
Thendral Veesumadi
Mayilae Andhi Veyilae
Undhan Malarudalo Brundhaavanam
Male : Pani Vizhum Paruva Nilaa
Bharadhamum Aadudhae
Silaiyo Sirpa Kalaiyo
Idhu Enna Ilamai Kulungum Radhamo
Idhayathil Amudham Pozhiya Varumo
Suvai Tharumo
Enadhu Vizhigal Kanavil Midhakkudhae
Male : Pani Vizhum Paruva Nilaa
Bharadhamum Aadudhae
Silaiyo Sirpa Kalaiyo
Male : Saasaa Sanidhanipaa Magarigama
Saasaa Sanidhanipaa
Sassa Sanidhanipaa Magarigama
Sassa Sanidhanipaa
Sarigasaa Rigamaree Gamapaa
Gaamapadhaa Maapadhaani
Male : Maagareegasaa Dhaapamaapaga
Nidhaapa Dhapaama Rigaama Padhaani
Male : Dhaani Dhaani Dhadhani Dhaani Dhapamapa
Dhaamapaa Gamaa Rigaa Sarinisaa
Gariree Nidhadhaa Gariree
Saadhanee Padhaa Mapaa Pamapadhani
Male : Dhaanisa Sanipaa Saniniparee Gamamagasaa
Rigagasa Gaaree Maaga Paama Dhaapa
Sanidha Nidhapa Dhapama Rigamapadhanisa
Saasaa Sanidhanipaa Magarigama
Saasaa Sanidhanipaa
Female : ………………………………..
பாடகர் : கே.ஜே.யேசுதாஸ்
இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்
பெண் : ………………………..
ஆண் : பனி விழும் பருவ நிலா பரதமும் ஆடுதே
சிலையோ சிற்பக் கலையோ
ஆண் : பனி விழும் பருவ நிலா பரதமும் ஆடுதே
சிலையோ சிற்பக் கலையோ
இது என்ன இளமை குலுங்கும் ரதமோ
இதயத்தில் அமுதம் பொழிய வருமோ
சுவை தருமோ
எனது விழிகள் கனவில் மிதக்குதே
ஆண் : பனி விழும் பருவ நிலா பரதமும் ஆடுதே
சிலையோ சிற்பக் கலையோ
ஆண் : {மாலைப் பொழுதினில் மாயக் கதைகளை
மை விழி சொல்கிறதே
மாறன் விடும் பூங்கணைகள் மார்பினில் பாயுதே} (2)
ஆண் : ரோஜாச் செண்டுகள் ராஜா வண்டுடன்
சேர்ந்திடும் நேரம் இது
நாளோ சித்திரை காதல் முத்திரை
காண்பது எப்பொழுது
அடடா மெல்லத் தொடவா
எனை அழைக்கிறதே உயிரோவியம்
ஆண் : பனி விழும் பருவ நிலா பரதமும் ஆடுதே
சிலையோ சிற்பக் கலையோ
ஆண் : {கொஞ்சும் சலங்கைகள் சந்தம் படிக்குது
வஞ்சியின் பாதத்திலே
கோவைப் பழம் பழுக்கக் கண்டேன்
குமரியின் உதட்டிலே} (2)
ஆண் : பாதம் பட்டதும் பாறை கற்களும்
பூ மழை சிந்துமடி
பார்வை பட்டதும் பாலை மண்ணிலும்
தென்றல் வீசுமடி
மயிலே அந்தி வெயிலே
உந்தன் மலருடலோ பிருந்தாவனம்
ஆண் : பனி விழும் பருவ நிலா பரதமும் ஆடுதே
சிலையோ சிற்பக் கலையோ
இது என்ன இளமை குலுங்கும் ரதமோ
இதயத்தில் அமுதம் பொழிய வருமோ
சுவை தருமோ
எனது விழிகள் கனவில் மிதக்குதே
ஆண் : பனி விழும் பருவ நிலா பரதமும் ஆடுதே
சிலையோ சிற்பக் கலையோ
ஆண் : ஸாஸா ஸநிதநிபா மகரிகம ஸாஸா ஸநிதநிபா
ஸஸ்ஸ ஸநிதநிபா மகரிகம ஸஸ்ஸ ஸநிதநிபா
ஸரிகஸா ரிகமரீ கமபா காமபதா மாபதாநி
ஆண் : மாகரீகஸா தாபமாபக நிதாப தபாம
ரிகாம பதாநி
தாநி தாநி ததநி தாநி தபமப
தாமபா கமா ரிகா ஸரிநிஸா
கரிரீ நிததா கரிரீ
ஸாதநீ பதா மபா பமபதநி
ஆண் : தாநிஸ ஸநிபா ஸநிநிபரீ கமமகஸா
ரிககஸ காரீ மாக பாம தாப
ஸநித நிதப தபம ரிகமபதநிஸ
ஸாஸா ஸநிதநிபா மகரிகம ஸாஸா ஸநிதநிபா
பெண் : ………………………..