Album: Balanagamma
Artists: Uma Ramanan
Music by: Ilayaraja
Lyricist: Vaali
Release Date: 16-08-2021 (08:01 PM)
Album: Balanagamma
Artists: Uma Ramanan
Music by: Ilayaraja
Lyricist: Vaali
Release Date: 16-08-2021 (08:01 PM)
Singer : Uma Ramanan
Music By : Ilayaraja
Female : Palliaraikkul Malligaiyai Alli Iraikka
Palliaraikkul Malligaiyai Alli Iraikka
Ennaivida Innoruthi Yen
Ennidathil Athanaiyum Thaen
En Raaja ….un Rojaaa
Semboovoo Ponno Naanoo Yaaroo
Female : Palliaraikkul Malligaiyai Alli Iraikka
Palliaraikkul Malligaiyai Alli Iraikka
Female : Neeralandha Megam Indru
Neendhugindra Vaanam Endru
Female : Neeralandha Megam Indru
Neendhugindra Vaanam Endru
Naanirukka Neeirukka
Naadagangal Nooru Undu
Maalai Mudhal Kaalai Varai
Maaran Kanai Paaindhirukka
Female : Palliaraikkul Malligaiyai Alli Iraikka
Palliaraikkul Malligaiyai Alli Iraikka
Female : Paathirathil Paalai Vaithu
Paarthirukkum Kangal Undoo
Naethirathil Aasai Vaithu
Nindrirukkum Nenjam Undoo
Thozhil Nidham Koodum Vidham
Koththum Kili Naanirukka
Female : Palliaraikkul Malligaiyai Alli Iraikka
Palliaraikkul Malligaiyai Alli Iraikka
Female : Ezhirandu Logam Ellaam
En Irandu Kannil Undu
Female : Ezhirandu Logam Ellaam
En Irandu Kannil Undu
Vinn Malarndha Sorgam Ellaam
Kann Malarndha Ponnil Undu
Oodai Varum Odam Ena
Paedai Unai Paarthirukka
Female : Palliaraikkul Malligaiyai Alli Iraikka
Palliaraikkul Malligaiyai Alli Iraikka
Ennaivida Innoruthi Yen
Ennidathil Athanaiyum Thaen
En Raaja ….un Rojaaa
Semboovoo Ponno Naanoo Yaaroo
Female : Palliaraikkul Malligaiyai Alli Iraikka
Palliaraikkul Malligaiyai Alli Iraikka
Palliaraikkul Malligaiyai Alli Iraikka
பாடகி : உமா ரமணன்
இசை அமைப்பாளர் : இளையராஜா
பெண் : பள்ளியறைக்குள் மல்லிகையை அள்ளி இறைக்க
பள்ளியறைக்குள் மல்லிகையை அள்ளி இறைக்க
என்னைவிட இன்னொருத்தி ஏன்
என்னிடத்தில் அத்தனையும் தேன்
என் ராஜா………உன் ரோஜா
செம்பூவோ பொன்னோ நானோ யாரோ
பெண் : பள்ளியறைக்குள் மல்லிகையை அள்ளி இறைக்க
பள்ளியறைக்குள் மல்லிகையை அள்ளி இறைக்க
பெண் : நீரளந்த மேகம் இன்று
நீந்துகின்ற வானம் என்று
பெண் : நீரளந்த மேகம் இன்று
நீந்துகின்ற வானம் என்று
நானிருக்க நீயிருக்க
நாடகங்கள் நூறு உண்டு
மாலை முதல் காலை வரை
மாறன் கணை பாய்ந்திருக்க………
பெண் : பள்ளியறைக்குள் மல்லிகையை அள்ளி இறைக்க
பள்ளியறைக்குள் மல்லிகையை அள்ளி இறைக்க
பெண் : பாத்திரத்தில் பாலை வைத்து
பார்த்திருக்கும் கண்கள் உண்டோ
நேத்திரத்தில் ஆசை வைத்து
நின்றிருக்கும் நெஞ்சம் உண்டோ
தோளில் நிதம் கூடும் விதம்
கொத்தும் கிளி நானிருக்க……..
பெண் : பள்ளியறைக்குள் மல்லிகையை அள்ளி இறைக்க
பள்ளியறைக்குள் மல்லிகையை அள்ளி இறைக்க
பெண் : ஏழிரண்டு லோகமெல்லாம்
என் இரண்டு கண்ணில் உண்டு
பெண் : ஏழிரண்டு லோகமெல்லாம்
என் இரண்டு கண்ணில் உண்டு
விண் மலர்ந்த சொர்க்கம் எல்லாம்
கண் மலர்ந்த பெண்ணில் உண்டு
ஓடை வரும் ஓடம் என
பேடை உனை பார்த்திருக்க……….