Album: Seerum Singangal
Artists: P. Suseela
Music by: Shankar Ganesh
Lyricist: Vairamuthu
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Seerum Singangal
Artists: P. Suseela
Music by: Shankar Ganesh
Lyricist: Vairamuthu
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singer : P. Suseela
Music By : Shankar Ganesh
Female : Pallaakkai Thookki Paakka Ellorum Vaarunga
Pattaadai Katti Kondu Nikkuratha Paarunga
Irupathu Vayasu Ilagiya Manasu Haan
Irupathu Vayasu Ilagiya Manasu Haan
Aalaanaa Ponnaagi Anjaaru Varusamaachchunga
Chorus : ……………….
Female : Pallaakkai Thookki Paakka Ellorum Vaarunga
Pattaadai Katti Kondu Nikkuratha Paarunga
Irupathu Vayasu Ilagiya Manasu Haan
Aalaanaa Ponnaagi Anjaaru Varusamaachchunga
Chorus : ……………….
Female : Vetta Vetta Naanthaan Thanga Surangam
Un Maarbodu Saernthaadum Vellipadhakkam
Vetta Vetta Naanthaan Thanga Surangam
Un Maarbodu Saernthaadum Vellipadhakkam
Female : Theppam Mithakka Oru Odai Irukka
Veppam Thanikka Kulir Vaadai Irukka
Maanaa Semmeenaa Naan Thaavi Kuthikka
Maanaa Semmeenaa Naan Thaavi Kuthikka
Female : Pallaakkai Thookki Paakka Ellorum Vaarunga
Pattaadai Katti Kondu Nikkuratha Paarunga
Irupathu Vayasu Ilagiya Manasu Haan
Aalaanaa Ponnaagi Anjaaru Varusamaachchunga…ha….
Chorus : ……………….
Female : Pongi Vachcha Soru Inga Irukku
Idhai Parimaara Thalai Vaazhai Enga Irukku
Pongi Vachcha Soru Inga Irukku
Idhai Parimaara Thalai Vaazhai Enga Irukku
Female : Unda Piragum Pasi Uchcham Irukkum
Alli Koduththum Idhu Micham Irukkum
Paaththaa Nee Kettaa Naan Vaari Koduppaen
Paaththaa Nee Kettaa Naan Vaari Koduppaen
Female : Pallaakkai Thookki Paakka Ellorum Vaarunga
Pattaadai Katti Kondu Nikkuratha Paarunga
Irupathu Vayasu Ilagiya Manasu Haan
Aalaanaa Ponnaagi Anjaaru Varusamaachchunga…ha….
Chorus : ……………….
பாடகி : பி.சுசீலா
இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்
பெண் : பல்லாக்கை தூக்கிப் பாக்க எல்லாரும் வாருங்க
பட்டாடை கட்டிக் கொண்டு நிக்குறத பாருங்க
இருபது வயசு இளகிய மனசு ஹான்
இருபது வயசு இளகிய மனசு ஹான்
ஆளான பொண்ணாகி அஞ்சாறு வருஷமாச்சுங்க
குழு : ……………………….
பெண் : ஆன் பல்லாக்கை தூக்கிப் பாக்க எல்லாரும் வாருங்க
பட்டாடை கட்டிக் கொண்டு நிக்குறத பாருங்க
இருபது வயசு இளகிய மனசு ஹான்
ஆளான பொண்ணாகி அஞ்சாறு வருஷமாச்சுங்க
குழு : ……………………….
பெண் : வெட்ட வெட்ட நான்தான் தங்கச் சுரங்கம்
உன் மார்போடு சேர்ந்தாடும் வெள்ளிப்பதக்கம்
வெட்ட வெட்ட நான்தான் தங்கச் சுரங்கம்
உன் மார்போடு சேர்ந்தாடும் வெள்ளிப்பதக்கம்
பெண் : தெப்பம் மிதக்க ஒரு ஓடை இருக்க
வெப்பம் தணிக்க குளிர் வாடை இருக்க
மானா செம்மீனா நான் தாவிக் குதிக்க…
மானா செம்மீனா நான் தாவிக் குதிக்க…
பெண் : பல்லாக்கை தூக்கிப் பாக்க எல்லாரும் வாருங்க
பட்டாடை கட்டிக் கொண்டு நிக்குறத பாருங்க
இருபது வயசு இளகிய மனசு ஹான்
ஆளான பொண்ணாகி அஞ்சாறு வருஷமாச்சுங்க…..ஹ…..
குழு : ……………………….
பெண் : பொங்கி வச்ச சோறு இங்க இருக்கு
இதை பரிமாற தலைவாழை எங்க இருக்கு
பொங்கி வச்ச சோறு இங்க இருக்கு
இதை பரிமாற தலைவாழை எங்க இருக்கு
பெண் : உண்ட பிறகும் பசி உச்சம் இருக்கும்
அள்ளிக் கொடுத்தும் இது மிச்சம் இருக்கும்
பாத்தா நீ கேட்டா நான் வாரிக் கொடுப்பேன்