
Album: Hello Yaar Pesurathu
Artists: Malaysia Vasudevan, S. P. Sailaja
Music by: Ilayaraja, Gangai Amaran
Lyricist: Gangai Amaran
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Hello Yaar Pesurathu
Artists: Malaysia Vasudevan, S. P. Sailaja
Music by: Ilayaraja, Gangai Amaran
Lyricist: Gangai Amaran
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : Malaysia Vasudevan And S. P. Sailaja
Music By : Ilayaraja And Gangai Amaran
Male : Hae Singaa Paasi Mani
Oosi Mani Eduthuttu Oodi Vaa
Male : Pachchai Paasi Pavala Paasi
Vikka Vanthom Aayaalo
Vaanga Vaanga Aayaalo
Female : Paattu Paadi Aattam Aadi
Pasiyai Theerppom Aayaalo
Rasikka Vaanga Aayaalo
Male : Aang….sal…
Female : Aang….sal…
Male : Aang….sal…
Female : Aang….sal…
Male : Aang….sal…
Male : Ilavam Panju Pola Udambu
Izhukazhaachchu Aayaalo
Thazhuvi Poga Vaaraalo
Iduppa Paarththaa Thuduppu Pola
Silirththu Irukku Aayaalo
Poruththam Irukku Aayaalo
Female : Aang….sal…
Male : Aang….sal…
Female : Aang….sal…
Male : Aang….sal…
Female : Aang….sal…sal…sallu…sallu
Female : Vetti Pechchu Pesi Pesi
Kitta Varuthae Aayaalo
Katti Pudikka Aayaalo
Katti Pudichchaa Vela Vetti
Kettu Pogum Aayaalo
Etti Ponga Aayaalo
Male : Aang….sal…
Female : Aang….sal…
Male : Aang….sal…
Female : Aang….sal…
Male : Aang….sal…sal…sal…kurr
Male : Ola Paaya Virichchu Pottu
Orasi Padupom Vaa Singi
Onakkum Enakkum Porutham Irukku
Manasu Pola Vaa Singi
Female : Ooru Muzhukka Namma Paththi
Pesum Keesum Po Singaa
Orasi Padukka Vaelai Varattum
Ippa Venaam Po Singaa
Male : Thangaththaalae Seyinu Senji
Pottu Uduraen Vaa Singi
Pozhuthu Pochu Vaa Singi
Female : Thangam Venaam Seyinum Venaam
Paasi Pothum Po Singaa
Pavusu Venaam Po Singaa
Male : Aang….sal…
Female : Aang….sal…
Male : Aang….sal…
Female : Aang….sal…
Male : Aang….sallu…sallu…askku Puskkaa
Male : Mansum Manasum Saerntha Piragu
Marukka Venaam Yae Singi
Punugu Manakkum Puduchcha Odambu
Enakku Venum Vaa Singi
Female : Urulai Kezhangu Pola Odambu
Onakkuththaanae Po Singaa
Ozhachchu Ozhachchu Kalachchu Odambu
Thavihchu Kedakku Po Singaa
Male : Pachchai Paasi Pavala Paasi
Vikka Vanthom Aayaalo
Vaanga Vaanga Aayaalo
Female : Paattu Paadi Aattam Aadi
Pasiyai Theerppom Aayaalo
Rasikka Vaanga Aayaalo
Male : Aang….sallu…
Female : Aang….sallu…
Male : Aang….sallu…
Female : Aang….sallu…
Male : Aang….sallu…sallu Sallu Sallu
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. சைலஜா
இசையமைப்பாளர் : இளையராஜா மற்றும் கங்கை அமரன்
ஆண் : ஹே சிங்கா பாசி மணி
ஊசி மணி எடுத்துட்டு ஓடி வா
ஆண் : பச்சை பாசி பவள பாசி
விக்க வந்தோம் ஆயாலோ
வாங்க வாங்க ஆயாலோ
பெண் : பாட்டு பாடி ஆட்டம் ஆடி
பசியை தீர்ப்போம் ஆயாலோ
ரசிக்க வாங்க ஆயாலோ
ஆண் : ஆங்….சல்
பெண் : ஆங்…..சல்…
ஆண் : ஆங்….சல்
பெண் : ஆங்…..சல்…
ஆண் : ஆங்….சல்
ஆண் : இலவம் பஞ்சு போல உடம்பு
இழுக்கலாச்சு ஆயாலோ
தழுவி போக வாராளோ
இடுப்பப் பார்த்தா துடுப்பு போல
சிலிர்த்து இருக்கு ஆயாலோ
பொருத்தம் இருக்கு ஆயாலோ
பெண் : ஆங்…..சல்…
ஆண் : ஆங்….சல்
பெண் : ஆங்…..சல்…
ஆண் : ஆங்….சல்
பெண் : ஆங்…..சல்…சல்…சல்லு…சல்லு
பெண் : வெட்டி பேச்சு பேசி பேசி
கிட்ட வருதே ஆயாலோ
கட்டிப் புடிக்க ஆயாலோ
கட்டிப் புடிச்சா வேலவெட்டி
கெட்டுப் போகும் ஆயாலோ
எட்டிப் போங்க ஆயாலோ
ஆண் : ஆங்….சல்
பெண் : ஆங்…..சல்…
ஆண் : ஆங்….சல்
பெண் : ஆங்…..சல்…
ஆண் : ஆங்….சல் ….சல்…சல்…குர்ர்
ஆண் : ஓலப்பாய விரிச்சு போட்டு
ஒரசி படுப்போம் வா சிங்கி
ஒனக்கும் எனக்கும் பொருத்தம் இருக்கு
மனசு போல வா சிங்கி
பெண் : ஊரு முழுக்க நம்ம பத்தி
பேசும் கீசும் போ சிங்கா
ஒரசிப் படுக்க வேளை வரட்டும்
இப்ப வேணாம் போ சிங்கா
ஆண் : தங்கத்தாலே செயினு செஞ்சி
போட்டு உடுறேன் வா சிங்கி
பொழுது போச்சு வா சிங்கி
பெண் : தங்கம் வேணாம் செயினும் வேணாம்
பாசி போதும் போ சிங்கா
பவுசு வேணாம் போ சிங்கா
ஆண் : ஆங்….சல்லு
பெண் : ஆங்…..சல்லு
ஆண் : ஆங்….சல்லு
பெண் : ஆங்…..சல்லு…
ஆண் : ஆங்….சல்லு சல்லு அஸ்க்கு புஸ்க்கா
ஆண் : மனசும் மனசும் சேர்ந்த பிறகு
மறுக்க வேணாம் ஏ சிங்கி
புனுகு மணக்கும் புடுச்ச ஒடம்பு
எனக்கு வேணும் வா சிங்கி
பெண் : உருளகெழங்கு போல ஒடம்பு
ஒனக்குத்தானே போ சிங்கா
ஒழச்சு ஒழச்சு களச்ச ஒடம்பு
தவிச்சு கெடக்கு போ சிங்கா
ஆண் : பச்சை பாசி பவள பாசி
விக்க வந்தோம் ஆயாலோ
வாங்க வாங்க ஆயாலோ
பெண் : பாட்டு பாடி ஆட்டம் ஆடி
பசியை தீர்ப்போம் ஆயாலோ
ரசிக்க வாங்க ஆயாலோ
ஆண் : ஆங்….சல்லு
பெண் : ஆங்…..சல்லு
ஆண் : ஆங்….சல்லு
பெண் : ஆங்…..சல்லு…
ஆண் : ஆங்….சல்லு சல்லு சல்லு