Paathu Paathu Song Lyrics - Manjapai

Paathu Paathu Song Poster

Album: Manjapai

Artists: Vandana Srinivasan, Harihara Sudhan

Music by: N.R. Raghunanthan

Lyricist: Yuga Bharathi

Release Date: 10-06-2020 (02:55 PM)

Paathu Paathu Song Lyrics - English & Tamil


Paathu Paathu Song Lyrics in English

Singers : Harihara Sudhan And Vandana Srinivasan


Music By : N.R. Raghunanthan


Female : Paathu Paathu Unna Paathu Vaanam Kuttayaachu
Poothu Poothu Kannum Poothu Boomi Thattayaachu


Male : Unna Paathuthaanae Nizhalum Vellayaachu
Aasa Koodi Poga Anilum Singamaachu


Female : Thaali Seiya Sollu Neeyum Thevaiyilla Vettipechu


Male : Paathu Paathu Unna Paathu Vaanam Kuttayaachu
Poothu Poothu Kannum Poothu Boomi Thattayaachu


Male : Kozhi Rekka Unna Paathu Vaanavillu Aanen
Konja Neram Unna Pesi Kannadaasan Aanen


Female : Kooda Panthu Neeyum Theenda Boomi Panthu Aanen
Kooru Kathi Kangalalae Oothuvathi Aanen


Male : Noolu Kandu Unnaal Goligundu Aanen


Female : Paatha Mannil Aeno Poosu Manjal Aanen


Male : Jodiyaaga Neeyum Sera Pattu Poochi Pattam Aanen


Female : Paathu Paathu Unna Paathu Vaanam Kuttayaachu
Poothu Poothu Kannum Poothu Boomi Thattayaachu


Female : …………………………………………..


Male : Nethu Unna Paartha Pinbu Thoongalanu Ponen
Kanavil Neeyum Thorathi Adika Thorthuthaanae Ponen


Female : Thorthu Neeyum Pogarenu Kovamaagi Pona
Konjidama Poniyenu Sapidaama Ponen


Male : Unnai Enni Naanae Olliyaagi Ponen


Female : Pulli Neeyum Vaika Kolamaagi Ponen


Male : Koodu Vittu Koodu Paya Kokumaaku Aagi Ponen
Paathu Paathu Unna Paathu Vaanam Kuttayaachu
Poothu Poothu Kannum Poothu Boomi Thattayaachu


Female : Unna Paathuthaanae Nizhalum Vellayaachu
Aasa Koodi Poga Anilum Singamaachu


Male : Thaali Seiya Poren Naanum Thevaiyilla Vettipechu



Paathu Paathu Song Lyrics in Tamil

பாடகி : வந்தனா ஸ்ரீனிவாசன்

பாடகா் : ஹரிஹர சுதன்

இசையமைப்பாளா் : என்.ஆர். ரகுநந்தன்

பெண் : பாத்து பாத்து
உன்ன பாத்து வானம்
குட்டையாச்சு பூத்து
பூத்து கண்ணும் பூத்து
பூமி தட்டையாச்சு

ஆண் : உன்ன பாத்து
தானே நிழலும் வெள்ளை
ஆச்சு ஆச கூடி போக
அணிலும் சிங்கம் ஆச்சு

பெண் : தாலி செய்ய
சொல்லு நீயும் தேவையில்ல
வெட்டி பேச்சு

ஆண் : பாத்து பாத்து
உன்ன பாத்து வானம்
குட்டையாச்சு பூத்து
பூத்து கண்ணும் பூத்து
பூமி தட்டையாச்சு

ஆண் : கோழி றெக்க
உன்ன பாத்து வானவில்லு
ஆனேன் கொஞ்ச நேரம்
உன்ன பேசி கண்ணதாசன்
ஆனேன்

பெண் : கூட பந்து
நீயும் தீண்ட பூமி பந்து
ஆனேன் கூரு கத்தி
கண்களாலே ஊதுவத்தி
ஆனேன்

ஆண் : நூலு கண்டு
உன்னால் கோலி
குண்டு ஆனேன்

பெண் : பாத மண்ணில்
ஏனோ பூசு மஞ்சள் ஆனேன்

ஆண் : ஜோடியாக நீயும்
சேர பட்டு பூச்சி பட்டம்
ஆனேன்

பெண் : பாத்து பாத்து
உன்ன பாத்து வானம்
குட்டையாச்சு பூத்து
பூத்து கண்ணும் பூத்து
பூமி தட்டையாச்சு

பெண் : …………………………………..

ஆண் : நேத்து உன்ன
பார்த்த பின்பு தூங்கலானு
போனேன் கனவில் நீயும்
துரத்தி அடிக்க தோற்த்து
தானே போனேன்

பெண் : தோற்த்து நீயும்
போகறேனு கோவமாகி
போன கொஞ்சிடாம
போனியேனு சாப்பிடாம
போனேன்

ஆண் : உன்ன எண்ணி
நானே ஒல்லியாகி
போனேன்

பெண் : புல்லி நீயும்
வைக்க கோலமாகி
போனேன்

ஆண் : கூடு விட்டு
கூடு பாய கோக்கு
மாக்கு ஆகி போனேன்
பாத்து பாத்து உன்ன
பாத்து வானம்
குட்டையாச்சு பூத்து
பூத்து கண்ணும் பூத்து
பூமி தட்டையாச்சு

பெண் : உன்ன பாத்து
தானே நிழலும் வெள்ளை
ஆச்சு ஆச கூடி போக
அணிலும் சிங்கம் ஆச்சு

ஆண் : தாலி செய்ய
போறேன் நானும்
தேவையில்ல வெட்டி பேச்சு


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Ayyo Ayyo lyrics
  • Ayyo Ayyo Manjapai Tamil song lyrics
  • Ayyo Ayyo lyrics in Tamil
  • Tamil song lyrics Ayyo Ayyo
  • Ayyo Ayyo full lyrics
  • Ayyo Ayyo meaning
  • Ayyo Ayyo song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...