Paadava Paadava Song Lyrics - Little John

Paadava Paadava Song Poster

Album: Little John

Artists: Sujatha

Music by: Pravin Mani

Lyricist: No Information

Release Date: 10-06-2020 (02:55 PM)

Paadava Paadava Song Lyrics - English & Tamil


Paadava Paadava Song Lyrics in English

Singer : Sujatha


Music By : Pravin Mani


Female : Aaaahaaaaaaa…aaaaa…


Female : Paadava Paadava Alaigalai Paadava
Paadava Paadava Karaigalai Paadava
Paadalgal Kodi………eeeeee…..eeeeeee…
Paadalgalkodi Enna Paadum Vaanambaadi
Poongulathin Melae Puyalum Vilaiyaada
Alaiyadikkum Neeril Alli Enna Paada..


Female : Mazhaiyin Thuli Ondru Mayil Iragil Vizhundhaal
Thoghai Mayil Aadum Kaatchigalum Kanden
Mazhaiyin Thuli Ondru Paaraigalil Vizhundhaal
Mounamae Minchum Kaatchigalum Kanden
Rendu Porul Undu Enna Porul Paadu
Paalaivanam Engum
Paalnilavu Paal Sindhi Yaar Paarthida Mmm……


Chorus : Mmmm…..mmmmm……mmmmmm….


Female : Chinna Chinna Kinnam Ootri Vaitha Vannam
Thoorigaiyil Serndhaal Oviyangal Aagum
Oviyanin Vannam Ootri Vaitha Kinnam
Paedhai Kaiyil Serndhaal Enna Nilaiyaagum
Rendu Nilai Undu Endha Nilai Paada
Rasiganillai Endraal
Thaamarai Poo Poothu Yaar Paarthida


Female : Paadava Paadava…paadava Paadava..
Paadava…
Paadalgal Kodi………eeeeee…..eeeeeee…
Paadalgalkodi Enna Paadum Vaanambaadi
Poongulathin Melae Puyalum Vilaiyaada
Alaiyadikkum Neeril Alli Enna Paada..


Female : Paadavaaaaa…….aaaa… Paadava…aaaa


Chorus : ……………………



Paadava Paadava Song Lyrics in Tamil

பாடகி : சுஜாதா

இசையமைப்பாளர் : பிரவின் மணி

பெண் : ஆஆஹா
ஆஆஆஆ

பெண் : பாடவா பாடவா
அலைகளை பாடவா பாடவா
பாடவா கரைகளை பாடவா
பாடல்கள் கோடி …………………….
பாடல்கள் கோடி என்ன பாடும்
வானம்பாடி பூங்குளத்தின்
மேலே புயலும் விளையாட
அலையடிக்கும் நீரில் அள்ளி
என்ன பாட

பெண் : மழையின் துளி
ஒன்று மயில் இறகில்
விழுந்தால் தோகை மயில்
ஆடும் காட்சிகளும் கண்டேன்
மழையின் துளி ஒன்று பாறைகளில்
விழுந்தால் மௌனமே மிஞ்சும்
காட்சிகளும் கண்டேன் ரெண்டு
பொருள் உண்டு என்ன பொருள்
பாடு பாலை வனம் எங்கும் பால்
நிலவு பால் சிந்தி யார் பார்த்திட
ம்ம்ம்

குழு : ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம்

பெண் : சின்ன சின்ன கிண்ணம்
ஊற்றி வைத்த வண்ணம்
தூரிகையில் சேர்ந்தால்
ஓவியங்கள் ஆகும் ஓவியனின்
வண்ணம் ஊற்றி வைத்த கிண்ணம்
பேதை கையில் சேர்ந்தால் என்ன
நிலையாகும் ரெண்டு நிலை உண்டு
எந்த நிலை பாட ரசிகனில்லை
என்றால் தாமரை பூ பூத்து யார்
பறித்திட

பெண் : பாடவா பாடவா
பாடவா பாடவா பாடவா
பாடல்கள் கோடி …………………….
பாடல்கள் கோடி என்ன பாடும்
வானம்பாடி பூங்குளத்தின் மேலே
புயலும் விளையாட அலையடிக்கும்
நீரில் அள்ளி என்ன பாட

பெண் : பாடவா ………ஆஆ
பாடவா …. ஆஆ

குழு : ……………………………….


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Baila Re Baila lyrics
  • Baila Re Baila Little John Tamil song lyrics
  • Baila Re Baila lyrics in Tamil
  • Tamil song lyrics Baila Re Baila
  • Baila Re Baila full lyrics
  • Baila Re Baila meaning
  • Baila Re Baila song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...