Album: Little John
Artists: K.S. Chithra, Clinton Cerejo, Gopi
Music by: Pravin Mani
Lyricist: No Information
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Little John
Artists: K.S. Chithra, Clinton Cerejo, Gopi
Music by: Pravin Mani
Lyricist: No Information
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Clinton Cerejo, K.S. Chithra And Gopi
Music By : Pravin Mani
Male : Oohhoohhh..hooohoooo..hooooohh..
Chorus : ………………………………………….
Chorus : Bailaarae Bailaa Bailaarae….aeee…
Bailaarae Bailaa Bailaarae…aeee…
Bailaarae Bailaa Bailaarae…aeee…
Bailaarae Bailaa Bailaarae…aeee…
Male : Poovukku Poruntha Naalu
Onnaa Kanni Marantha Naalu
Vayasu Pulla Retta Vaalu
Vaalthuvathae English Aalu
Color Color-aa Meluguvarthi Ethuven
Unn Kaadhukullae Ragasiyamaa Vaalthuven
Male : Color Color-aa Meluguvarthi Ethuven
Unn Kaadhukullae Ragasiyamaa Vaalthuven
Male : Poovukku Poruntha Naalu
Onnaa Kanni Marantha Naalu
Vayasu Pulla Retta Vaalu
Vaalthuvathae English Aalu
Color Color-aa Meluguvarthi Ethuven
Unn Kaadhukullae Ragasiyamaa Vaalthuven
Chorus : Jinku Jickan..jinku Jickan
Jinku Jickan…jinku Jickan…jinku Jickan
Male : Alaagi Poranthirukum Baby-ae
Unna Alagulla Petha Amma Valghavae Yeah-yeah
Perugallam Paartha Nurse-ae Valghavae
Nee Piranthathum Piraviyathaan Valghavae
Female : Singaara Vaalibanae-ae..ae..ae
Singaara Vaalibanae
Theepetti Suriyanae
Ennaena Karpanai Sonnaai
Englishku Appanum Neethaanae
Male : Poovukku Poruntha Naalu
Onnaa Kanni Marantha Naalu
Vayasu Pulla Retta Vaalu
Vaalthuvathae English Aalu
Color Color-aa Meluguvarthi Ethuven
Unn Kaadhukullae Ragasiyamaa Vaalthuven
Chorus : Bailaarae Bailaa Bailaarae….aeee…
Bailaarae Bailaa Bailaarae…aeee…
Bailaarae Bailaa Bailaarae…aeee…
Bailaarae Bailaa Bailaarae…aeee…
Female : Sitaaru Veenaiyellaam Kekala
Oru Sitterumbu Paadum Tamil Kekudhae…aeeee….
Male : Ulloorum Koodi Unna Vaalthumae
Naanum Ulloora Irunthu Unna Vaalthuven
Female : Thenmaangu Raagathila…aaaaaaa…
Thenmaangu Raagathila
English-u Paaduriyae
Unnodu Thola Pola
Ullamum Vella Yenbenae
Male : Poovukku Poruntha Naalu
Onnaa Kanni Marantha Naalu
Vayasu Pulla Retta Vaalu
Vaalthuvathae English Aalu
Color Color-aa Meluguvarthi Ethuven
Unn Kaadhukullae Ragasiyamaa Vaalthuven
Male : Color Color-aa Meluguvarthi Ethuven
Unn Kaadhukullae Ragasiyamaa Vaalthuven
Chorus : {Bailaarae Bailaa Bailaarae….aeee…
Bailaarae Bailaa Bailaarae…aeee…
Bailaarae Bailaa Bailaarae…aeee…
Bailaarae Bailaa Bailaarae…aeee… ) (2)
பாடகி : கே.எஸ். சித்ரா
பாடகர்கள் : கிளிண்டன் செரேஜோ, கோபி
இசையமைப்பாளர் : பிரவின் மணி
ஆண் : ஓஹோ….
ஹோஹோ…..
ஹோ
குழு : ………………….
குழு : பைலாரே பைலா
பைலாரே பைலாரே பைலா
பைலாரே பைலாரே பைலா
பைலாரே பைலாரே பைலா
பைலாரே
ஆண் : பூவுக்கு பொறந்த
நாளு ஒன்னா கன்னி மறந்த
நாளு வயசு புள்ள ரெட்ட
வாலு வாழ்த்துவதே இங்கிலீஷ்
ஆளு கலர் கலரா மெழுகுவர்த்தி
ஏத்துவேன் உன் காதுக்குள்ளே
ரகசியமா வாழ்த்துவேன்
ஆண் : கலர் கலரா
மெழுகுவர்த்தி ஏத்துவேன்
உன் காதுக்குள்ளே ரகசியமா
வாழ்த்துவேன்
ஆண் : பூவுக்கு பொறந்த
நாளு ஒன்னா கன்னி
மறந்த நாளு வயசு புள்ள
ரெட்ட வாலு வாழ்த்துவதே
இங்கிலீஷ் ஆளு கலர் கலரா
மெழுகுவர்த்தி ஏத்துவேன்
உன் காதுக்குள்ளே ரகசியமா
வாழ்த்துவேன்
குழு : ஜிங்கு ஜிக்கான்
ஜிங்கு ஜிக்கான் ஜிங்கு
ஜிக்கான் ஜிங்கு ஜிக்கான்
ஜிங்கு ஜிக்கான்
ஆண் : ஆளாகி பொறந்திருக்கும்
பேபியே உன்ன அழகுல பெத்த
அம்மா வாழ்கவே யே யே
பேறுகாலம் பார்த்த நர்சே
வாழ்கவே நீ பிறந்ததும்
பிறவியாதான் வாழ்கவே
பெண் : சிங்கார வாலிபனே
…..சிங்கார வாலிபனே தீப்பெட்டி
சூரியனே என்னென்ன கற்பனை
சொன்னாய் இங்கிலீஷ்க்கு
அப்பனும் நீதானே
ஆண் : பூவுக்கு பொறந்த
நாளு ஒன்னா கன்னி மறந்த
நாளு வயசு புள்ள ரெட்ட வாலு
வாழ்த்துவதே இங்கிலீஷ் ஆளு
கலர் கலரா மெழுகுவர்த்தி
ஏத்துவேன் உன் காதுக்குள்ளே
ரகசியமா வாழ்த்துவேன்
குழு : பைலாரே பைலா
பைலாரே பைலாரே பைலா
பைலாரே பைலாரே பைலா
பைலாரே பைலாரே பைலா
பைலாரே
பெண் : சிட்டாறு வீணை
எல்லாம் கேக்கல ஒரு
சிட்டெறும்பு பாடும்
தமிழ் கேக்குதே
ஆண் : உள்ளூரும் கூடி
உன்ன வாழ்த்துமே
நானும் உள்ளூர இருந்து
உன்ன வாழ்த்துவேன்
பெண் : தென்மாங்கு
ராகத்தில ….தென்மாங்கு
ராகத்தில இங்கிலிஷு
பாடுறியே உன்னோட
தோள போல உள்ளமும்
வெள்ளை என்பேனே
ஆண் : பூவுக்கு பொறந்த
நாளு ஒன்னா கன்னி மறந்த
நாளு வயசு புள்ள ரெட்ட வாலு
வாழ்த்துவதே இங்கிலீஷ் ஆளு
கலர் கலரா மெழுகுவர்த்தி
ஏத்துவேன் உன் காதுக்குள்ளே
ரகசியமா வாழ்த்துவேன்
ஆண் : கலர் கலரா
மெழுகுவர்த்தி ஏத்துவேன்
உன் காதுக்குள்ளே ரகசியமா
வாழ்த்துவேன்
குழு : { பைலாரே பைலா
பைலாரே பைலாரே பைலா
பைலாரே பைலாரே பைலா
பைலாரே பைலாரே பைலா
பைலாரே } (2)