
Album: Nattupura Pattu
Artists: Arun Mozhi, Devi
Music by: Ilayaraja
Lyricist: Kasthuri Raja
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Nattupura Pattu
Artists: Arun Mozhi, Devi
Music by: Ilayaraja
Lyricist: Kasthuri Raja
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Arun Mozhi And Devi
Music By : Ilayaraja
Male : Oththa Roovayum Thaaren
Oru Onappathattum Thaaren
Nee Oththukittu Vaadi
Naama Oodappakkam Povom
Female : Oththa Roovayum Venaa
Un Onappathattum Vena
Oththukira Maatten
Nee Othungi Nillu Maamoi
Male : Ye.. Paththu Roovayum Thaaren
Oru Pathikkan Sangili Thaaren
Pachchakili Vaadi Nalla
Padappu Pakkam Povom
Female : Ye.. Paththu Roovayum Vena
Ompathikkan Sangili Vena
Pasappinikkira Mama
Enna Usuppivida Vena
Male : Naa Machchu Veedum Thaaren
Panju Meththa Pottu Thaaren
Mathiyaana Neram Vaadi
Maanthoppukku Povom
Female : Ada Machchu Veedum Veenam
Un Panju Meththaiyum Venam
Mallukku Nikkira Maama
Un Sollukku Mayanga Matten
Male : Ye Nanjai Punjaiyum Thaaren
Naalu Thottam Eluthi Thaaren
Thannikku Poradhu Pola
Kannae Kulathu Pakkam Vaadi
Female : Un Nanjai Punjaiyum Venam
Nal Thottam Thuravum Venam
Kanakku Pannura Maama
Un Kannukku Sikka Matten
Male : Yei Soththu Pooraa Thaaren
Saavi Kothum Kaiyila Thaaren
Pathara Manikku Mela
Nee Vethala Kaatuku Vaadi
Female : Un Sothu Sugam Venam
En Puththi Ketta Maamaa
Manja Thaali Podhum
Un Madiyila Naan Vaaren
பாடகர்கள் : அருண் மொழி மற்றும் தேவி
இசை அமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ஒத்த ரூவாயும் தாரேன்
ஒரு ஒனப்பத் தட்டும் தாரேன்
நீ ஒத்துக்கிட்டு வாடி
நாம ஓட பக்கம் போவோம்
பெண் : ஒத்த ரூவாயும் வேணா
உன் ஒனப்பத் தட்டும் வேணா
ஒத்துக்கிற மாட்டேன்
நீ ஒதுங்கி நில்லு மாமோய்
ஆண் : ஏய் பத்து ரூவாயும் தாரேன்
ஒரு பதிக்கஞ்சங்கிலி தாரேன்
பச்சக் கிளி வாடி
மெல்ல படப்பு பக்கம் போவோம்
பெண் : ஏய் பத்து ரூவாயும் வேணா
உன் பதிக்கஞ்சங்கிலி வேணா
பசப்பி நிக்கிற மாமா
என்ன உசுப்பி விட வேணா
ஆண் : நா மச்சு வீடும் தாரேன்
பஞ்சு மெத்த போட்டு தாரேன்
மத்தியான நேரம் வாடி
மாந்தோப்புக்கு போவோம்
பெண் : அட மச்சு வீடும் வேணாம்
உன் பஞ்சு மெத்தையும் வேணாம்
மல்லுக்கு நிக்கிற மாமா
உன் சொல்லுக்கு மயங்க மாட்டேன்
ஆண் : ஹே நஞ்சை புஞ்சசையும் தாரேன்
நாலு தோட்டம் எழுதி தாரேன்
தண்ணிக்கு போறது போல
கண்ணே கொளத்து பக்கம் வாடி
பெண் : உன் நஞ்சை புஞ்சையும் வேணாம்
நாலு தோட்டம் தொறவும் வேணாம்
கணக்கு பண்ணுற மாமா உன்
கண்ணுக்கு சிக்க மாட்டேன்
ஆண் : ஏய் சொத்து பூரா தாரேன்
சாவிக் கொத்தும் கையில தாரேன்
பத்தர மணிக்கு மேலே
நீ வெத்தல காட்டுக்கு வாடி
பெண் : ஓன் சொத்து சொகம் வேணா
என் புத்தி கெட்ட மாமா
மஞ்சத் தாலி போதும்
ஓம் மடியில நான் வாரேன்