Othayya Rettaya Song Lyrics - February 14

Othayya Rettaya Song Poster

Album: February 14

Artists: Anuradha Sriram, Pushpavanam Kuppuswamy

Music by: Bharathwaj

Lyricist: S. P. Hosimin

Release Date: 10-06-2020 (02:55 PM)

Othayya Rettaya Song Lyrics - English & Tamil


Othayya Rettaya Song Lyrics in English

Singers : Pushpavanam Kuppuswamy And Anuradha Sriram


Music By : Bharathwaj


 Male : Oththaiya Rettaiya Oththaiya Rettaiya
Unnoda Porandhavanga Oththaiya Rettaiya
Oththaiya Rettaiya Oththaiya Rettaiya
Unnoda Pinnal Enna Oththaiya Rettaiya
Unnoda Naadi Enna Oththaiya Rettaiya
Unnoda Idupu Madippu Oththaiya Rettaiya
Naan Ippo Oththadi Nee
Sendhukitta Sendhukitta Rettadi Rettadi


Male : Oththaiya…rettaiya


Female : Oththaiya Rettaiya Oththaiya Rettaiya
Unnoda Porandhavanga Oththaiya Rettaiya


Chorus : ………………………..


Male : Rangu Rangu Raatinamae
Sangu Sangu Sakkaramae
Suthi Suthi Aadidalaam Odi Vaadi


Whistling : ……………………………


Female : Oi Thol Urucha Saathukudi
Mukkulikkum Thoothukudi
Mutham Ittu Sendhukalaam Vaada Vaada


Whistling : ……………………………


Male : Eh Vaal Illaa Kaathaadi Nee Thaanadi
Vaal Ulla Koothaadi Naan Thaanadi
Female : Pacha Pulla Nee Maeya Paakira
Pacha Pullaiya Kaayam Aakura


Male : Unnodu Naan Aada
Ennodu Nee Aada


Female : Oththaiya…hoi Rettaiya
Oththaiya Rettaiya Oththaiya Rettaiya
Unnoda Porandhavanga Oththaiya Rettaiya


Chorus : …………………………


Male : Oththaiyaa Rettaiyaa
Female : Oththaiyaa Rettaiyaa
Rettaiyaa Oththaiyaa
Male : Rettaiyaa Oththaiyaa


Chorus : ………………………..


Male : Kannu Rendum Meen Kozhambu
Udhadu Rendum Thaen Kolambu
Thithikira Sandai Poda Thaedi Vaadi


Female : Aah..aaah Aah Aah Aaa
Oh Pacha Thanni Naan Thaanae
Pacha ThannI Nee Thaanae
Venneera Kodhika Vekka Odi Vaada


Whistling : ……………………………


Male : Adi Ennoda Oppandham Aanaayadi
Naan Thithikkum Theepandham Aanenadi


Female : Achu Vellamae Echil Oorumae
Kollai Aasaiya Ellai Meerumae


Male : Eerettu Padhinaarae
Venaandi Thagaraaru


Male : Oththaiyaa…aa..
Female : Hooo Rettaiyaa
Oththaiya Rettaiya Oththaiya Rettaiya
Unnoda Porandhavanga Oththaiya Rettaiya
Oththaiya Rettaiya Oththaiya Rettaiya
Unnoda Pinnal Enna Oththaiya Rettaiya
Unnoda Naadi Enna Oththaiya Rettaiya
Unnoda Idupu Madippu Oththaiya Rettaiya
Naan Ippo Oththadi Nee
Sendhukitta Sendhukitta Rettadi Rettadi


Male : Oththaiya…rettaiya


Female : Hoi Oththaiya Rettaiya Oththaiya Rettaiya
Unnoda Porandhavanga Oththaiya Rettaiya



Othayya Rettaya Song Lyrics in Tamil

பாடகர்கள் : புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அனுராதா ஸ்ரீராம்

இசையமைப்பாளர் : பரத்வாஜ்

ஆண் : ஒத்தையா ரெட்டையா ஒத்தையா ரெட்டையா
உன்னோட பொறந்தவங்க ஒத்தையா ரெட்டையா
ஒத்தையா ரெட்டையா ஒத்தையா ரெட்டையா
உன்னோட பின்னல் என்ன ஒத்தையா ரெட்டையா
உன்னோட நாடி என்ன ஒத்தையா ரெட்டையா
உன்னோட இடுப்பு மடிப்பு ஒத்தையா ரெட்டையா
நான் இப்ப ஒத்தடி நீ
சேர்ந்துகிட்டா சேர்ந்துகிட்டா ரெட்டைடி ரெட்டைடி

ஆண் : ஒத்தையா…..ரெட்டையா

பெண் : ஒத்தையா ரெட்டையா ஒத்தையா ரெட்டையா
உன்னோட பொறந்தவங்க ஒத்தையா ரெட்டையா

குழு : ………………………………

ஆண் : ரங்கு ரங்கு ராட்டினமே
சங்கு சங்க சக்கரமே
சுத்தி சுத்தி ஆடிடலாம் ஓடி வாடி

விசில் : …………………….
பெண் : ஒய் தோள் உருச்ச சாத்துக்குடி
முக்குளிக்கும் தூத்துக்குடி
முத்தம் இட்டு சேந்துக்கலாம் வாடா வாடா

விசில் : …………………..

ஆண் : ஏ வால் இல்லா காத்தாடி நீ தானடி
வால் உள்ள கூத்தாடி நான் தானடி
பெண் : பச்ச புல்ல நீ மேய பாக்குற
பச்ச புள்ளைய காயம் ஆக்குற

ஆண் : உன்னோட நான் ஆட
என்னோடு நீ ஆட

பெண் : ஒத்தையா….ஹோய் ரெட்டையா
ஒத்தையா ரெட்டையா ஒத்தையா ரெட்டையா
உன்னோட பொறந்தவங்க ஒத்தையா ரெட்டையா

குழு : …………………..

ஆண் : ஒத்தையா ரெட்டையா
பெண் : ஒத்தையா ரெட்டையா
ரெட்டையா ஒத்தையா
ஆண் : ரெட்டையா ஒத்தையா

குழு : …………………………

ஆண் : கண்ணு ரெண்டும் மீன் கொழம்பு
உதடு ரெண்டும் தேன் கொழம்பு
தித்திக்கிற சண்டை போட தேடி வாடி

பெண் : ஆ….ஆஅஹ்….ஆஹ்…ஆஹ்….ஆஅ….
ஓ பச்ச தண்ணி நான்தானே
பச்ச தண்ணி நீ தானே
வெந்நீர கொதிக்க வைக்க ஓடி வாடா

விசில் : ……………………….

ஆண் : அடி என்னோட ஒப்பந்தம் ஆனாயடி
நான் தித்திக்கும் தீப்பந்தம் ஆனேன்னடி

பெண் : அச்சு வெல்லமே எச்சில் ஊறுமே
கொள்ளை ஆசையா எல்லை மீறுமே

ஆண் : ஈரெட்டு பதினாறே
வேணாண்டி தகராறு

ஆண் : ஒத்தையா….ஆஅ….
பெண் : ஹோ ரெட்டையா
ஒத்தையா ரெட்டையா
உன்னோட பொறந்தவங்க ஒத்தையா ரெட்டையா
ஒத்தையா ரெட்டையா ஒத்தையா ரெட்டையா
உன்னோட பின்னல் என்ன ஒத்தையா ரெட்டையா
உன்னோட நாடி என்ன ஒத்தையா ரெட்டையா
உன்னோட இடுப்பு மடிப்பு ஒத்தையா ரெட்டையா
நான் இப்ப ஒத்தடி நீ
சேர்ந்துகிட்டா சேர்ந்துகிட்டா ரெட்டைடி ரெட்டைடி

ஆண் : ஒத்தையா…..ரெட்டையா

பெண் : ஹோய் ஒத்தையா ரெட்டையா ஒத்தையா ரெட்டையா
உன்னோட பொறந்தவங்க ஒத்தையா ரெட்டையா


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Nanba Nanba lyrics
  • Nanba Nanba February 14 Tamil song lyrics
  • Nanba Nanba lyrics in Tamil
  • Tamil song lyrics Nanba Nanba
  • Nanba Nanba full lyrics
  • Nanba Nanba meaning
  • Nanba Nanba song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...