
Album: Endrendrum Punnagai
Artists: Abhay Jodhpurkar, Tippu
Music by: Harris Jayaraj
Lyricist: Kabilan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Endrendrum Punnagai
Artists: Abhay Jodhpurkar, Tippu
Music by: Harris Jayaraj
Lyricist: Kabilan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Tippu And Abhay Jodhpurkar
Music By : Harris Jayaraj
Male : Othaiyila Ulagham
Maranthu Pochu
Unna Paththi Ussuru
Muzhukka Pechu
Male : Nenjai Thulaikuthae…
Uyir Valikuthae…
Ohoho… Ho… Ho
Nammai Naamae
Nambi Vazhntha
Natppu Meendum Varumaa
Chorus : Othaiyila Ulagham
Maranthu Pochu
Unna Paththi Ussuru
Muzhukka Pechu
Chorus : Nenjai Thulaikuthae…ae…
Uyir Valikuthae…ae….
Nammai Naamae
Nambi Vazhntha
Natppu Meendum Varumaa
Female : Ah.. Aaaa Aaa Ah
Ah.. Aaaa Aaa Ah
Male : Arattaigal Adithomae
Kurattaiyil Sirithomae
Parattaiyaai Thirinthomae
Ippodhu Paadhiyil Pirinthomae
Male : Iravinil Nizhalaghaa
Iruvarai Izhunthenae
Mazhayinil Azhuthalae
Kanneerai Yaaru Adhai Arivaro
Chorus : Avan Tholaivinil
Thodar Kadhaiyyo
Ivan Vizhigalil Vidukadhaiyyo
Inimel Nanae Thaniyal Aanen
Natppu Enna Nadippo
Female : Uu Uu Uoo U Oo Uuu
Uu Uu Uoo U Oo Uuu
Hmmm…mmmm..mmm
Hmmmm…mmm…mmmm
Male : Namakena Irunthomae
Dhinasari Piranthomae
Dhisaigalaai Pirinthomae
Kalyaana Kaattinil Tholainthomae
Male : Panithuli Malarodu
Pazhakkangal Silarodu
Natppuku Mudivedhu
Endrae Nee Sonnathu Marakkathu
Chorus : Nanum Marakiren Mudiyalayae
Kanneer Vadikiren Karaiyillaiyae
Irunthen Unnal
Iruppen Unnaal
Natppu Serkum Oru Naal
Chorus : Othaiyila Ulagham
Maranthu Pochu
Female : Aaaa…aaa…aaa
Chorus : Unna Paththi Ussuru
Muzhukka Pechu
Female : Aaaa…aaa…aaa
Male : Nenjai Thulaikuthae…ae…
Uyir Valikuthae…ae….
Nammai Naamae
Nambi Vazhntha
Natppu Meendum Varumaa
பாடகா்கள் : திப்பு, அபய் ஜோத்புர்கர்
இசையமைப்பாளா் : ஹரிஸ் ஜெயராஜ்
ஆண் : ஒத்தையில
உலகம் மறந்து போச்சு
உன்னப் பத்தி உசுரு
முழுக்க பேச்சு
ஆண் : நெஞ்சை
துளைக்குதே உயிர்
வலிக்குதே ஓஹோ
ஹோ ஹோ ஹோ
நம்மை நாமே நம்பி
வாழ்ந்த நட்பு மீண்டும்
வருமா
குழு : ஒத்தையில
உலகம் மறந்து போச்சு
உன்னப் பத்தி உசுரு
முழுக்க பேச்சு
குழு : நெஞ்சை
துளைக்குதே உயிர்
வலிக்குதே நம்மை
நாமே நம்பி வாழ்ந்த
நட்பு மீண்டும் வருமா
பெண் : ……………………….
ஆண் : அரட்டைகள்
அடித்தோமே குறட்டையில்
சிரித்தோமே பறட்டையாய்
திரிந்தோமே இப்போது
பாதியில் பிரிந்தோமே
ஆண் : இரவினில்
நிழலாக இருவரை
இழந்தேனே மழையினில்
அழுதாலே கண்ணீரை யாரு
அதை அறிவாரோ
குழு : அவன் தொலைவினில்
தொடர்கதையோ இவன்
விழிகளில் விடுகதையோ
இனிமேல் நானே தனியாள்
ஆனேன் நட்பு என்ன நடிப்போ
பெண் : ……………………………….
ஆண் : நமக்கென
இருந்தோமே தினசரி
பிறந்தோமே திசைகளாய்
பிரிந்தோமே கல்யாண
காட்டினில் தொலைந்தோமே
ஆண் : பனித்துளி மலரோடு
பழக்கங்கள் சிலரோடு
நட்புக்கு முடிவேது என்றே நீ
சொன்னது மறக்காது
குழு : நானும் மறக்கிறேன்
முடியலயே கண்ணீர் வடிக்கிறேன்
கரை இல்லையே இருந்தேன்
உன்னால் இருப்பேன் உன்னால்
நட்பு சேர்க்கும் ஒரு நாள்
குழு : ஒத்தையில
உலகம் மறந்து போச்சு
பெண் : ஆ ஆ ஆ…..
குழு : உன்னப் பத்தி
உசுரு முழுக்க பேச்சு
பெண் : ஆ ஆ ஆ…..
ஆண் : நெஞ்சை
துளைக்குதே உயிர்
வலிக்குதே நம்மை
நாமே நம்பி வாழ்ந்த
நட்பு மீண்டும் வருமா