Album: Vaigarai Pookkal
Artists: Gangai Amaran
Music by: Devendran
Lyricist: E. Mu. Vetrivelan
Release Date: 13-07-2021 (07:37 PM)
Album: Vaigarai Pookkal
Artists: Gangai Amaran
Music by: Devendran
Lyricist: E. Mu. Vetrivelan
Release Date: 13-07-2021 (07:37 PM)
Singer : Gangai Amaran
Music By : Devendran
Male : Othaiyaa Rettaiyaa Mothamaa
Onnu Sernthu Varanum
Thutchamaa Ennithaan Nenjile
Vetriyinai Tharanum
Male : Pettai Kozhi Onnu Sabatham Poduthu
Kolli Malaiyile
Nathaangoodu Onnu Viratham Kaakkuthu
Nandu Valaiyile
Male : Othaiyaa Rettaiyaa Mothamaa
Ondru Sernthu Varanum
Thutchamaa Ennithaan Nenjile
Vetriyinai Tharanum
Male : Pattukotta Paatta
Puthu Raagam Pottu Neetta
Vanthirukku Neram Ithai
Ellaarum Kondaada Venum
Male : Paavalara Pola
Pala Nooru Medai Kaana
Vaadaa Chinna Thambi
Nee Vanthaa Kulirum En Nenju
Male : Namma Paattaali Peraala
Pallaanguzhi Aadi
Koothaadi Vikkiraandaa Naatta
Itha Solli Ezhutha Venum Paatta
Male : Othaiyaa Rettaiyaa Mothamaa
Onnu Sernthu Varanum
Thutchamaa Ennithaan Nenjile
Vetriyinai Tharanum
Male : Saathi Endru Solli
Oru Paathiyaagi Ponom
Neethi Endru Solli
Theru Naayoda Koottaali Aanom
Male : Sithan Sonna Vaakku
Sudu Saambalaagi Pochu
Bakthan Endra Pechum
Puthu Kattaari Thuppaaki Aachu
Male : Namma Paattaali Ellaarum
Koottaali Aagaamal
Neraathada Oru Maatram
Nee Sethaalum Kittaathu Motcham
Male : Othaiyaa Rettaiyaa Mothamaa
Ondru Sernthu Varanum
Thutchamaa Ennithaan Nenjile
Vetriyinai Tharanum
Male : Pettai Kozhi Onnu Sabatham Poduthu
Kolli Malaiyile
Nathaangoodu Onnu Viratham Kaakkuthu
Nandu Valaiyile
Male : Othaiyaa Rettaiyaa Mothamaa
Ondru Sernthu Varanum
Thutchamaa Ennithaan Nenjile
Vetriyinai Tharanum..
பாடகர் : கங்கை அமரன்
இசை அமைப்பாளர் : தேவேந்திரன்
கங்கை அமரன்
ஆண் : ஒத்தையா ரெட்டையா மொத்தமா
ஒன்று சேர்ந்து வரணும்
துச்சமா எண்ணித்தான் நெஞ்சிலே
வெற்றியினை தரணும்
ஆண் : பெட்டைக்கோழி ஒண்ணு சபதம் போடுது
கொல்லி மலையிலே
நத்தாங்கூடு ஒண்ணு விரதம் காக்குது
நண்டு வலையிலே
ஆண் : ஒத்தையா ரெட்டையா மொத்தமா
ஒன்று சேர்ந்து வரணும்
துச்சமா எண்ணித்தான் நெஞ்சிலே
வெற்றியினை தரணும்
ஆண் : பட்டுக்கோட்ட பாட்ட
புது ராகம் போட்டு நீட்ட
வந்திருக்கு நேரம் இதை
எல்லாரும் கொண்டாட வேணும்
ஆண் : பாவலரப் போல
பல நூறு மேடை காண
வாடா சின்ன தம்பி
நீ வந்தா குளிரும் என் நெஞ்சு
ஆண் : நம்ம பாட்டாளி பேரால
பல்லாங்குழி ஆடி
கூத்தாடி விக்கிறான்டா நாட்ட
இதச் சொல்லி எழுத வேணும் பாட்ட
ஆண் : ஒத்தையா ரெட்டையா மொத்தமா
ஒன்று சேர்ந்து வரணும்
துச்சமா எண்ணித்தான் நெஞ்சிலே
வெற்றியினை தரணும்
ஆண் : சாதி என்று சொல்லி
ஒரு பாதியாகி போனோம்
நீதி என்று சொல்லி
தெரு நாயோட கூட்டாளி ஆனோம்
ஆண் : சித்தன் சொன்ன வாக்கு
சுடு சாம்பலாகி போச்சு
பக்தன் என்ற பேச்சும்
புது கட்டாரி துப்பாக்கி ஆச்சு
ஆண் : நம்ம பாட்டாளி எல்லாரும்
கூட்டாளி ஆகாமல்
நேராதடா ஒரு மாற்றம்
நீ செத்தாலும் கிட்டாது மோட்சம்
ஆண் : ஒத்தையா ரெட்டையா மொத்தமா
ஒன்று சேர்ந்து வரணும்
துச்சமா எண்ணித்தான் நெஞ்சிலே
வெற்றியினை தரணும்
ஆண் : பெட்டைக்கோழி ஒண்ணு சபதம் போடுது
கொல்லி மலையிலே
நத்தாங்கூடு ஒண்ணு விரதம் காக்குது
நண்டு வலையிலே
ஆண் : ஒத்தையா ரெட்டையா மொத்தமா
ஒன்று சேர்ந்து வரணும்
துச்சமா எண்ணித்தான் நெஞ்சிலே
வெற்றியினை தரணும்….