Album: Government Mappillai
Artists: S. P. Balasubrahmanyam, Swarnalatha
Music by: Deva
Lyricist: Kalidasan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Government Mappillai
Artists: S. P. Balasubrahmanyam, Swarnalatha
Music by: Deva
Lyricist: Kalidasan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : S. P. Balasubrahmanyam And Swarnalatha
Music By : Deva
Male : Oru Veppammara Thoppukullae
Paatu Ketkkudhu
Andha Aathangarai Odam Onnu
Kaatril Aadudhu
Oru Kaadhal Ennum Raagam
Adhu Kalaindhu Pona Megam
Oru Kaadhal Ennum Raagam
Adhu Kalaindhu Pona Megam
Male : Veppammara Thoppukullae
Paatu Ketkkudhu
Andha Aathangarai Odam Onnu
Kaatril Aadudhu
Male : Sollum Kadhai Nooru
Ingu Ulla Kadhai Veru
Ooo Hoo Ooo Aa Aa Aaa
Orr Sollum Kadhai Nooru
Ingu Ulla Kadhai Veru
Male : Ada Nallavargal Yaaru
Nee Nenjai Thottu Kooru
Oru Koottukkullae Kuruvi Rendu
Paattu Padichadhu
Puyal Kaathu Vandhu Kaadhal Ennum
Kootta Kalachadhu
Male : Mana Aasaigalin Osai
Adhu Aandavanin Baashai
Mana Aasaigalin Osai
Adhu Aandavanin Baashai
Male : Veppammara Thoppukullae
Paatu Ketkkudhu
Andha Aathangarai Odam Onnu
Kaatril Aadudhu
Female : Aal Illaadha Virundhu
Mana Aasai Theeyin Kolundhu
Hoo Oo Oo Hoo Oo Oo Oo
Oru Aal Illaadha Virundhu
Mana Aasai Theeyin Kolundhu
Female : Oru Paasam Niraintha Kaniyae
Adhu Pazhuthu Irukkudhu Thaniyae
Oru Kootukkullae Pottu Vecha
Thaenu Naan Amma
Ival Paattu Kural Kettu Varum
Thaalam Yaar Amma
Female : Idhu Ilai Illaadha Naathu
Verum Mazhaiyil Adikkum Kaathu
Idhu Ilai Illaadha Naathu
Verum Mazhaiyil Adikkum Kaathu
Female : Veppammara Thoppukullae
Paatu Ketkkudhu
Andha Aathangarai Odam Onnu
Kaatril Aadudhu
Oru Kaadhal Ennum Raagam
Adhu Kalaindhu Pona Megam
Oru Kaadhal Ennum Raagam
Adhu Kalaindhu Pona Megam
Female : Veppammara Thoppukullae
Paatu Ketkkudhu
Andha Aathangarai Odam Onnu
Kaatril Aadudhu
Male : Hmm Mm Mm Mm Mm
Hmm Mm Mm
Female : Hmm Mm Mm Mm Mm
Hmm Mm Mm
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் ஸ்வர்ணலதா
இசை அமைப்பாளர் : தேவா
ஆண் : ஒரு வேப்பமர தோப்புக்குள்ளே
பாட்டு கேட்க்குது
அந்த ஆத்தங்கரை ஓடம் ஒன்னு
காற்றில் ஆடுது
ஒரு காதல் என்னும் ராகம்
அது கலைந்து போன மேகம்
ஒரு காதல் என்னும் ராகம்
அது கலைந்து போன மேகம்
ஆண் : ஒரு வேப்பமர தோப்புக்குள்ளே
பாட்டு கேட்க்குது
அந்த ஆத்தங்கரை ஓடம் ஒன்னு
காற்றில் ஆடுது
ஆண் : சொல்லும் கதை நூறு
இங்கு உள்ள கதை வேறு
ஓஹோ ஓ ஓ ஆ ஆ ஆ ….
ஊர் சொல்லும் கதை நூறு
இங்கு உள்ள கதை வேறு
ஆண் : அட நல்லவர்கள் யாரு
நீ நெஞ்சை தொட்டு கூறு
ஒரு கூட்டுக்குள்ளே குருவி ரெண்டு
பாட்டு படிச்சது
புயல் காத்து வந்து காதல் என்னும்
கூட்ட கலச்சது
ஆண் : மன ஆசைகளின் ஓசை
அது ஆண்டவனின் பாஷை
மன ஆசைகளின் ஓசை
அது ஆண்டவனின் பாஷை
ஆண் : ஒரு வேப்பமர தோப்புக்குள்ளே
பாட்டு கேட்க்குது
அந்த ஆத்தங்கரை ஓடம் ஒன்னு
காற்றில் ஆடுது
பெண் : ஆள் இல்லாத விருந்து
மன ஆசை தீயின் கொழுந்து
ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ
ஒரு ஆள் இல்லாத விருந்து
மன ஆசை தீயின் கொழுந்து
பெண் : ஒரு பாசம் நிறைந்த கனியே
அது பழுத்து இருக்குது தனியே
ஒரு கூட்டுக்குள்ளே போட்டு வெச்ச
தேன் நான் அம்மா
இவள் பாட்டு குரல் கேட்டு வரும்
தாளம் யார் அம்மா
பெண் : இது இலை இல்லாத நாத்து
வெறும் மழையில் அடிக்கும் காத்து
இது இலை இல்லாத நாத்து
வெறும் மழையில் அடிக்கும் காத்து
பெண் : ஒரு வேப்பமர தோப்புக்குள்ளே
பாட்டு கேட்க்குது
அந்த ஆத்தங்கரை ஓடம் ஒன்னு
காற்றில் ஆடுது
ஒரு காதல் என்னும் ராகம்
அது கலைந்து போன மேகம்
ஒரு காதல் என்னும் ராகம்
அது கலைந்து போன மேகம்
பெண் : ஒரு வேப்பமர தோப்புக்குள்ளே
பாட்டு கேட்க்குது
அந்த ஆத்தங்கரை ஓடம் ஒன்னு
காற்றில் ஆடுது
ஆண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம்
பெண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம்