
Album: Kaadhal Solla Vandhen
Artists: Udit Narayan
Music by: Yuvan Shankar Raja
Lyricist: Na. Muthu Kumar
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Kaadhal Solla Vandhen
Artists: Udit Narayan
Music by: Yuvan Shankar Raja
Lyricist: Na. Muthu Kumar
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Udit Narayan
Music By : Yuvan Shankar Raja
Male : Oru Vaanavillin Pakkathilae
Vaazhndhu Paarkkiren Naanae
Chorus : Woahu..aaahaaa
Male : En Vaasal Mattum Nanaikkum
Mazhaiyai Paarkkirenae
Chorus : Woahu..aaahaaa
Male : Ennai Sotta Sotta Nanaiya Vaithaai
Nenjai Kitta Thatta Karaiya Vaithaai
Aval Azhagenum Nadhiyil
Vizhugiren Illaiya
Ennai Urumaatrinaai
Kaadhal Kadhai Yetrinaai
Male : Oru Vaanavillin Pakkathilae
Vaazhndhu Paarkkiren Naanae
Chorus : Woahu..aaahaaa
Male : En Vaasal Mattum Nanaikkum
Mazhaiyai Paarkkirenae
Chorus : Woahu..aaahaaa
Female : Nana Na Na Nanan Na Na
Nana Nan Naa Naa Naa
Male : Netruvaraiyil Naan Kaatru Veesinaal
Nindru Rasiththadhae Illai
Viralgal Korkkaiyil Viruppam Koduththidum
Neruppil Yerindhadhae Illai
Male : Thottuppesinaal Ennavo Aagiren
Unnai Vittu Pirigaiyil Konjamaai Saagiren
Male : Midhakkiren Parakkiren
Megathai Pidikkiren
Arugilae Sandhiyaa
Yogathil Gudhikkiren
Idhuppodhum Pennae Idhuppodhum
Male : Oru Vaanavillin Pakkathilae
Vaazhndhu Paarkkiren Naanae
Chorus : Woahu..aaahaaa
Male : En Vaasal Mattum Nanaikkum
Mazhaiyai Paarkkirenae
Chorus : Woahu..aaahaaa
Male : Ithu Podhum Pennae
Ithu Podhum….
Male : Enga Nadakkiren Edharku Sirikkiren
Vayadhai Marakkiren Naanae
Kudaigal Irundhumae Mazhaiyil Nanaivadhu
Kaadhal Vandhappin Thaanae
Male : Thandhai Arugilae Idhuvarai Thoonginen
Thannanthanimaiyai Indru Naan Virumbinen
Male : Idhu Enna Ilamaigal
Nadanthidum Modhalaa
Idhayathil Kodhikkira
Kaichalae Kaadhalaa
Idhuppodhum Pennae Idhuppodhum
Male : Oru Vaanavillin Pakkathilae
Vaazhndhu Paarkkiren Naanae
Chorus : Woahu..aaahaaa
Male : En Vaasal Mattum Nanaikkum
Mazhaiyai Paarkkirenae
Chorus : Woahu..aaahaaa
Male : Ennai Sotta Sotta Nanaiya Vaithaai
Nenjai Kitta Thatta Karaiya Vaithaai
Aval Azhagenum Nadhiyil
Vizhugiren Illaiya
Ennai Urumaatrinaai
Kaadhal Kadhai Yetrinaai
Ennai Urumaatrinaai
Kaadhal Kadhai Yetrinaai
பாடகர் : உதித் நாராயண்
இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா
ஆண் : ஒரு வானவில்லின்
பக்கத்திலே வாழ்ந்து
பாா்க்கிறேன் நானே
குழு : …………………….
ஆண் : என் வாசல்
மட்டும் நனைக்கும்
மழையை பார்க்கிறேனே
குழு : …………………….
ஆண் : என்னை சொட்ட
சொட்ட நனைய வைத்தாய்
நெஞ்சை கிட்ட தட்ட கரைய
வைத்தாய் அவள் அழகென்னும்
நதியில் விழுகிறேன் இல்லையா
என்னை உருமாற்றினாய்
காதல் கதை ஏற்றினாய்
ஆண் : ஒரு வானவில்லின்
பக்கத்திலே வாழ்ந்து
பாா்க்கிறேன் நானே
குழு : …………………….
ஆண் : என் வாசல்
மட்டும் நனைக்கும்
மழையை பார்க்கிறேனே
குழு : …………………….
பெண் : …………………….
ஆண் : நேற்று வரையில்
நான் காற்று வீசினால்
நின்று ரசித்ததே இல்லை
விரல்கள் கோர்க்கையில்
விருப்பம் கொடுத்திடும்
நெருப்பில் எரிந்ததே இல்லை
ஆண் : தொட்டு பேசினால்
என்னவோ ஆகிறேன் உன்னை
விட்டு பிரிகையில் கொஞ்சமாய்
சாகிறேன்
ஆண் : மிதக்கிறேன்
பறக்கிறேன் மேகத்தை
பிடிக்கிறேன் அருகிலே
சந்தியா யோகத்தில்
குதிக்கிறேன் இது போதும்
பெண்ணே இது போதும்
ஆண் : ஒரு வானவில்லின்
பக்கத்திலே வாழ்ந்து
பாா்க்கிறேன் நானே
குழு : …………………….
ஆண் : என் வாசல்
மட்டும் நனைக்கும்
மழையை பார்க்கிறேனே
குழு : …………………….
ஆண் : இது போதும்
பெண்ணே இது போதும்
ஆண் : எங்க நடக்கிறேன்
எதற்கு சிரிக்கிறேன் வயதை
மறக்கிறேன் நானே குடைகள்
இருந்துமே மழையில் நனைவது
காதல் வந்த பின் தானே
ஆண் : தந்தை அருகிலே
இதுவரை தூங்கினேன்
தன்னந் தனிமையை இன்று
நான் விரும்பினேன்
ஆண் : இது என்ன
இளமைகள் நடந்திடும்
மோதலா இதயத்தில்
கொதிக்கிற காய்ச்சலே
காதலா இது போதும்
பெண்ணே இது போதும்
ஆண் : ஒரு வானவில்லின்
பக்கத்திலே வாழ்ந்து
பாா்க்கிறேன் நானே
குழு : …………………….
ஆண் : என் வாசல்
மட்டும் நனைக்கும்
மழையை பார்க்கிறேனே
குழு : …………………….
ஆண் : என்னை சொட்ட
சொட்ட நனைய வைத்தாய்
நெஞ்சை கிட்ட தட்ட கரைய
வைத்தாய் அவள் அழகென்னும்
நதியில் விழுகிறேன் இல்லையா
என்னை உருமாற்றினாய்
காதல் கதை ஏற்றினாய்