Oru Pullaangkuzal Song Lyrics - Thaali Dhaanam

Oru Pullaangkuzal Song Poster

Album: Thaali Dhaanam

Artists: P. Susheela, Vani Jayaraman

Music by: M. S. Vishwanathan

Lyricist: Pulamaipithan

Release Date: 09-04-2021 (02:25 PM)

Oru Pullaangkuzal Song Lyrics - English & Tamil


Oru Pullaangkuzal Song Lyrics in English

Singers : P. Susheela And Vani Jayaraman


Music By : M. S. Vishwanathan


Female : Oru Pullaangkuzal Ennai Ammaa Enum
Oru Pullaangkuzal Ennai Ammaa Enum
Idhu Pillai Thamizh Solla Vantha Thangam
Idhu Illamalla Thenmadhurai Sangam
Idhu Pillai Thamizh Solla Vantha Thangam
Idhu Illamalla Thenmadhurai Sangam
Oru Pullaangkuzal Ennai Ammaa Enum


Female : Ennai Annai Endru Solla Padaithaen
Azaithaen .. Thamizth Thaen Alithaen
Ennai Annai Endru Solla Padaithaen
Azaithaen .. Thamizth Thaen Alithaen


Female : Pillai Illai Endra Sollai Azithaen
Pizhaithaen Sezithaen Thazaithaen
Pillai Illai Endra Sollai Azithaen
Pizhaithaen Sezithaen Thazaithaen


Female : Kangal Rendum Vaira Thundu
Kaigal Rendum Alli Chendu
Adhil Thaen Eduthaen Rusithaen


Female : Pattam Kattum Mannan Endru
Kappam Katta Mutham Ondru Koduthaen
Malar Thaen Kuvithaen


Female : Oru Pullaangkuzal Ennai Ammaa Enum
Idhu Pillai Thamizh Solla Vantha Thangam
Idhu Illamalla Thenmadhurai Sangam


Female : Idhu Illamalla Thenmadhurai Sangam


Female : Muthu Pillai Unnai Indru Adainthaen
Magiznthaen Midhanthaen Paranthaen
Muthu Pillai Unnai Indru Adainthaen
Magiznthaen Midhanthaen Paranthaen


Female : Pathu Thingal Anbu Thavam Irunthaen
Melinthaen Nalinthaen Thalarnthaen
Pathu Thingal Anbu Thavam Irunthaen
Melinthaen Nalinthaen Thalarnthaen


Female : Pattu Vaitha Kannam Rendu
Thottu Vaitha Sinnam Ondru
Padhithaen Adhil Thaen Kudithaen


Female : Panju Methai Nenjilittu
Anjugathai Konja Vittu
Anaithaen Rasithaen Sirithaen


Female : Oru Pullaangkuzal Ennai Ammaa Enum
Idhu Pillai Thamizh Solla Vantha Thangam
Idhu Illamalla Thenmadhurai Sangam
Idhu Illamalla Thenmadhurai Sangam


Both : Aareeraariro .. Aareeraariro ..
Aareeraariro .. Aareeraariro ..



Oru Pullaangkuzal Song Lyrics in Tamil

பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் வாணி ஜெயராமன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : ஒரு புல்லாங்குழல் என்னை அம்மா எனும்
ஒரு புல்லாங்குழல் என்னை அம்மா எனும்
இது பிள்ளைத் தமிழ் சொல்ல வந்த தங்கம்
இது இல்லமல்ல தென்மதுரைச் சங்கம்
இது பிள்ளைத் தமிழ் சொல்ல வந்த தங்கம்
இது இல்லமல்ல தென்மதுரைச் சங்கம்
ஒரு புல்லாங்குழல் என்னை அம்மா எனும்

பெண் : என்னை அன்னை என்று சொல்லப் படைத்தேன்
அழைத்தேன் தமிழ்த்தேன் அளித்தேன்
என்னை அன்னை என்று சொல்லப் படைத்தேன்
அழைத்தேன் தமிழ்த்தேன் அளித்தேன்

பெண் : பிள்ளை இல்லை என்ற சொல்லை அழித்தேன்!
பிழைத்தேன் செழித்தேன் தழைத்தேன்
பிள்ளை இல்லை என்ற சொல்லை அழித்தேன்!
பிழைத்தேன் செழித்தேன் தழைத்தேன்

பெண் : கண்கள் ரெண்டும் வைரத் துண்டு
கைகள் ரெண்டும் அல்லிச் செண்டு
அதில் தேன் எடுத்தேன் ருசித்தேன்

பெண் : பட்டம் கட்டும் மன்னன் என்று
கப்பம் கட்ட முத்தம் ஒன்று கொடுத்தேன்
மலர்த்தேன் குவித்தேன்

பெண் : ஒரு புல்லாங்குழல் என்னை அம்மா எனும்
இது பிள்ளைத் தமிழ் சொல்ல வந்த தங்கம்
இது இல்லமல்ல தென்மதுரைச் சங்கம்

பெண் : இது இல்லமல்ல தென்மதுரைச் சங்கம்

பெண் : முத்துப் பிள்ளை உன்னை இன்று அடைந்தேன்
மகிழ்ந்தேன் மிதந்தேன் பறந்தேன்
முத்துப் பிள்ளை உன்னை இன்று அடைந்தேன்
மகிழ்ந்தேன் மிதந்தேன் பறந்தேன்

பெண் : பத்துத் திங்கள் அன்புத் தவம் இருந்தேன்
மெலிந்தேன் நலிந்தேன் தளர்ந்தேன்
பத்துத் திங்கள் அன்புத் தவம் இருந்தேன்
மெலிந்தேன் நலிந்தேன் தளர்ந்தேன்

பெண் : பட்டு வைத்த கன்னம் ரெண்டு
தொட்டு வைத்த சின்னம் ஒன்று
பதித்தேன் அதில் தேன் குடித்தேன்

பெண் : பஞ்சு மெத்தை நெஞ்சிலிட்டு
அஞ்சுகத்தைக் கொஞ்சவிட்டு
அணைத்தேன் ரசித்தேன் சிரித்தேன்

பெண் : ஒரு புல்லாங்குழல் என்னை அம்மா எனும்
இது பிள்ளைத் தமிழ் சொல்ல வந்த தங்கம்
இது இல்லமல்ல தென்மதுரைச் சங்கம்
இது இல்லமல்ல தென்மதுரைச் சங்கம்

இருவர் : ஆரீராரிரோ ஆரீராரிரோ
ஆரீராரிரோ ஆரீராரிரோ….


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Enakku Neeyum lyrics
  • Enakku Neeyum Thaali Dhaanam Tamil song lyrics
  • Enakku Neeyum lyrics in Tamil
  • Tamil song lyrics Enakku Neeyum
  • Enakku Neeyum full lyrics
  • Enakku Neeyum meaning
  • Enakku Neeyum song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...