Album: Gangai Karai Paattu
Artists: S. P. Balasubrahmanyam, K. S. Chitra
Music by: Deva
Lyricist: Kalidasan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Gangai Karai Paattu
Artists: S. P. Balasubrahmanyam, K. S. Chitra
Music by: Deva
Lyricist: Kalidasan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : S. P. Balasubrahmanyam And K. S. Chitra
Music By : Deva
Chorus : Harae Raamaa
Harae Raamrama Harae Kirishnaa
Harae Ramarama
Harae Krishnaa Krishnaa Harae Raama
Male : Oru Birunthaavanathinil
Nandhakumaranin Kuzhalosai
Adhu Vanththum Vanthathu
Kadhali Kaigalil Valaiyosai
Male : Oru Birunthaavanathinil
Nandhakumaranin Kuzhalosai
Chorus : Kuzhalosai
Male : Adhu Vanththum Vanthathu
Kadhali Kaigalil Valaiyosai
Chorus : Valaiyosai
Male : Kadhalin Raagamae Ketkuthaa Mogamae
Kadhalin Raagamae Ketkuthaa Mogamae
Kanmani
Female : Enna
Male : Aadal Paadal Koodum Naeram
Vaanam Poothoovum
Female : Mmmhuum..
Male : Oru Birunthaavanathinil
Nandhakumaranin Kuzhalosai
Chorus : Kuzhalosai
Male : Adhu Vanththum Vanthathu
Kadhali Kaigalil Valaiyosai
Chorus : Valaiyosai
Female : Maalai Sendhooram
Paavai Kannoram
Kaadhil Santhosam
Oonjal Pol Aadalam Oodivaa Kanmani
Male : Saelai Sendodu
Vaazhvai Kondaadum
Yogam En Yogamae
Oonjal Pol Aadalam Oodivaa Kanmani
Female : Ilamaiyin Kanavu Valargindra Pozhuthu
Idhu Oru Kaarkaalam
Male : Idhazhkalai Viriththu Madhuraththai Theliththu
Siriththathu Pookkolam
Female : Allum Kai Meedhu Mullai Panthaaga
Aadum En Thaegamae
Female : Oru Birunthaavanathinil
Nandhakumaranin Kuzhalosai
Chorus : Kuzhalosai
Female : Adhu Vanththum Vanthathu
Kadhali Kaigalil Valaiyosai
Chorus : Valaiyosai
Male : Kalam Kondaadum
Kadhal Sangeetham
Vaazhvin Ulaasamae
Devarum Moovarumdevi Mun Saranamae
Female : Poojai Illamal
Bodhai Manthaaram
Poovil Undaanathae
Kangalil Saamaram Kondathae Penninam
Male : Idaiyinil Thodangi
Idhazhgalil Vazhiyum
Ilamaiyai Rusikattumaa
Female : Thadaigalai Odhukki
Thalaivanin Madiyil
Thanimaiyai Rasikattuma
Male : Ponnae Ponnaagi
Minnal Undaakki
Unnai Mayakattumaa
Male : Oru Birunthaavanathinil
Nandhakumaranin Kuzhalosai
Chorus : Kuzhalosai
Male : Adhu Vanththum Vanthathu
Kadhali Kaigalil Valaiyosai
Chorus : Valaiyosai
Female : Kadhalin Ragamae Ketkuthaa Megamae
Kadhalin Ragamae Ketkuthaa Megamae
Kannanae
Male : Enna
Female : Aadal Paadal Koodum Naeram
Vaanam Poothoovum
Male : Ooohoo
Male : Oru Birunthaavanathinil
Nandhakumaranin Kuzhalosai
Chorus : Kuzhalosai
Female : Adhu Vanththum Vanthathu
Kadhali Kaigalil Valaiyosai
Chorus : Valaiyosai
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : தேவா
குழு : ஹரே ராமா
ஹரே ராமராம ஹரே கிருஷ்ணா
ஹரே ராமராம
ஹரே கிருஷ்ண கிருஷ்ண ஹரே ராமா…
ஆண் : ஒரு பிருந்தாவனத்தினில்
நந்தகுமாரனின் குழலோசை
அது வந்ததும் வந்தது
காதலி கைகளில் வளையோசை
ஆண் : ஒரு பிருந்தாவனத்தினில்
நந்தகுமாரனின் குழலோசை…….
குழு : குழலோசை…..
ஆண் : அது வந்ததும் வந்தது
காதலி கைகளில் வளையோசை…..
குழு : வளையோசை…..
ஆண் : காதலின் ராகமே கேட்குதா மேகமே
காதலின் ராகமே கேட்குதா மேகமே
கண்மணி…..
பெண் : என்ன…..
ஆண் : ஆடல் பாடல் கூடும் நேரம்
வானம் பூத்தூவுமே…..
பெண் : ம்ம்ஹூம்…
ஆண் : ஒரு பிருந்தாவனத்தினில்
நந்தகுமாரனின் குழலோசை…….
குழு : குழலோசை…..
ஆண் : அது வந்ததும் வந்தது
காதலி கைகளில் வளையோசை…..
குழு : வளையோசை…..
பெண் : மாலை செந்தூரம்
பாவை கண்ணோரம்
காதில் சந்தோஷமே
ஆசையின் தேர்வலம் போகுதே ஊர்வலம்
ஆண் : சேலை செண்டோடு
வாழ்வை கொண்டாடும்
யோகம் என் யோகமே
ஊஞ்சல் போல் ஆடலாம் ஓடிவா கண்மணி
பெண் : இளமையின் கனவு வளர்கின்ற பொழுது
இது ஒரு கார்க்காலம்
ஆண் : இதழ்களை விரித்து மதுரத்தை தெளித்து
சிரித்தது பூக்கோலம்
பெண் : அள்ளும் கை மீது முல்லை பந்தாக
ஆடும் என் தேகமே
பெண் : ஒரு பிருந்தாவனத்தினில்
நந்தகுமாரனின் குழலோசை…….
குழு : குழலோசை…..
பெண் : அது வந்ததும் வந்தது
காதலி கைகளில் வளையோசை…..
குழு : வளையோசை…..
ஆண் : காலம் கொண்டாடும்
காதல் சங்கீதம்
வாழ்வின் உல்லாசமே
தேவரும் மூவரும் தேவி முன் சரணமே
பெண் : பூஜை இல்லாமல்
போதை மந்தாரம்
பூவில் உண்டானதே
கண்களில் சாமரம் கொண்டதே பெண்ணினம்
ஆண் : இடையினில் தொடங்கி
இதழ்களில் வழியும்
இளமையை ருசிக்கட்டுமா
பெண் : தடைகளை ஒதுக்கி
தலைவனின் மடியில்
தனிமையை ரசிக்கட்டுமா
ஆண் : பொண்ணே பொண்ணாகி
மின்னல் உண்டாக்கி
உன்னை மயக்கட்டுமா
ஆண் : ஒரு பிருந்தாவனத்தினில்
நந்தகுமாரனின் குழலோசை…….
குழு : குழலோசை…..
ஆண் : அது வந்ததும் வந்தது
காதலி கைகளில் வளையோசை…..
குழு : வளையோசை…..
பெண் : காதலின் ராகமே கேட்குதா மேகமே
காதலின் ராகமே கேட்குதா மேகமே
கண்ணனே…..
ஆண் : என்ன…..
பெண் : ஆடல் பாடல் கூடும் நேரம்
வானம் பூத்தூவுமே…….
ஆண் : ஓஓஹோ…
ஆண் : ஒரு பிருந்தாவனத்தினில்
நந்தகுமாரனின் குழலோசை…….
குழு : குழலோசை…..
பெண் : அது வந்ததும் வந்தது
காதலி கைகளில் வளையோசை…..
குழு : வளையோசை…..