
Album: Gangai Karai Paattu
Artists: S. P. Balasubrahmanyam, K. S. Chitra
Music by: Deva
Lyricist: Kalidasan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Gangai Karai Paattu
Artists: S. P. Balasubrahmanyam, K. S. Chitra
Music by: Deva
Lyricist: Kalidasan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : S. P. Balasubrahmanyam And K. S. Chitra
Music By : Deva
Male : Maappilaai Thedungadi
Maaman Vilaithaan Yeruthadi
Maappilaai Thedungadi
Maaman Vilaithaan Yeruthadi
Male : Yaemaantha Aa…..aa….aaa….
Yaemaantha Sonagiri
Naanillai Paarungadi
Vaanaranga Koottam Vaasam Pola Thottam
Vattamittu Suththi Suththi Poduthadaa Aattam
Male : Maappilaai Thedungadi
Maaman Vilaithaan Yeruthadi
Male : Maappilaai Thedungadi
Maaman Vilaithaan Yeruthadi
Vaah….vavvvaa Vaah….vavvvaa
Vaah….vavvvaa Vaah….vavvvaa
Vaah….vavvvaa Vaah….vavvvaa
Vaah….vavvvaa Vaah….vavvvaa
Female : Thangaththaala Thaali Senju
Thonga Thonga Kattikittu
Jambama Poaga Porandi
Male : Podi….
Female : Enga Veettu Maappillaikku
Singakutti Aambalaikku
Ettu Pillai Pekka Porendi
Male : Aiyyayyo…..aiyyayyo
Female : Sengazhuththu Meen Porichchu
Unnga Unnga Oottikittu
Maamanaththaan Theththa Porendi
Male : Hahaah….
Female : Sevakkozhi Nenjukkullae
Aasaiththaan Moottivittu
Saelaiyaalae Poththaporendi
Male : Aiiyae
Chorus : Machchana Kattikadi
Maththalam Thattikadi
Manthaara Nenjukkulae
Maththaappu Paththikadi
Female : Puththam Pudhu Poovil
Mothth Onnu Pottu
Kuththa Vachchu Solli Kodu
Paththu Vitha Paattu
Male : Maappilaai Thedungadi
Maaman Vilaithaan Yaeruthadi
Male : Maappilaai Thedungadi
Maaman Vilaithaan Yeruthadi
Vaah….vavvvaa Vaah….vavvvaa
Vaah….vavvvaa Vaah….vavvvaa
Male : Veppam Poo Kendaiyittu
Vaendi Vendi Sandaiyittu
Veruppu Yaeththum Chinnakuttiyae
Male : Podi Podi Oththikkittu
Kona Vaayaa Poththikittu
Pudichchu Pona Thanni Thottiyyae
Female : Aei….
Male : Maaththi Maaththi Kulukkinaalum
Manasa Pudichchi Ulukkinaalum
Mayangamaatan Intha Aambila
Maanagkettu Thedikittu
Azhaiyiraalae Intha Pombala
Female : Vevvvvae
Chorus : Achchcho Ithu Ennadi
Machchano Azhi Mannadi
Appappa Pennullamae
Alaipaayum Pudhu Vellamae
Male : Ada Aththa Maga Meena
Suththuraalae Theanaa
Vattamidum Kattazhaga Vittutaathea Veenaa
Male : Maappilaai Thedungadi
Maaman Vilaithaan Yeruthadi
Male : Yaemaantha Yaemaantha Sonagiri
Naanillai Paarungadi
Vaanaranga Koottam Vaasam Pola Thottam
Vattamittu Suththi Suththi Poduthadaa Aattam
Male : Maappilaai Thedungadi
Maaman Vilaithaan Yaeruthadi
Chorus : Maappilaai Thedungadi
Male : Thedungadi
Chorus : Maaman Vilaithaan Yaeruthadi
Male : Aamaam…..
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : தேவா
ஆண் : மாப்பிள்ளை தேடுங்கடி
மாமன் விலைதான் ஏறுதடி
மாப்பிள்ளை தேடுங்கடி
மாமன் விலைதான் ஏறுதடி
ஆண் : ஏமாந்த ஆ…..ஆ….ஆஆ…
ஏமாந்த சோணகிரி
நானில்லை பாருங்கடி
வானரங்க கூட்டம் வாசம் போல தோட்டம்
வட்டமிட்டு சுத்தி சுத்தி போடுதடா ஆட்டம்
ஆண் : மாப்பிள்ளை தேடுங்கடி
மாமன் விலைதான் ஏறுதடி
குழு : மாப்பிள்ளை தேடுங்கடி
மாமன் விலைதான் ஏறுதடி
வாஹ்….வவ்வ்வா வாஹ்….வவ்வ்வா..
வாஹ்….வவ்வ்வா வாஹ்….வவ்வ்வா..
வாஹ்….வவ்வ்வா வாஹ்….வவ்வ்வா..
வாஹ்….வவ்வ்வா வாஹ்….வவ்வ்வா..
பெண் : தங்கத்தால தாலி செஞ்சு
தொங்க தொங்க கட்டிக்கிட்டு
ஜம்பமாக போகப் போறேன்டி….
ஆண் : போடி…
பெண் : எங்க வீட்டு மாப்பிள்ளைக்கு
சிங்கக்குட்டி ஆம்பளைக்கு
எட்டு பிள்ளை பெக்கப் போறேன்டி…..
ஆண் : அய்யயோ…அய்யய்யோ
பெண் : செங்கழுத்தி மீன் பொரிச்சு
உண்க உண்க ஊட்டிக்கிட்டு
மாமனத்தான் தேத்த போறேன்டி……
ஆண் : ஹஹாஹ்…..
பெண் : சேவக்கோழி நெஞ்சுக்குள்ளே
ஆசைத்தான் மூட்டிவிட்டு
சேலையாலே போத்தப் போறேன்டி……
ஆண் : அய்யே…
குழு : மச்சானக் கட்டிக்கடி
மத்தாளம் தட்டிக்கடி
மந்தார நெஞ்சுக்குள்ளே
மத்தாப்பு பத்திக்கடி
பெண் : புத்தம்புது பூவில்
மெத்த ஒண்ணு போட்டு
குத்த வச்சு சொல்லிக் கொடு
பத்துவித பாட்டு
ஆண் : மாப்பிள்ளை தேடுங்கடி
மாமன் விலைதான் ஏறுதடி
குழு : மாப்பிள்ளை தேடுங்கடி
மாமன் விலைதான் ஏறுதடி
வாஹ்….வவ்வ்வா வாஹ்….வவ்வ்வா..
வாஹ்….வவ்வ்வா வாஹ்….வவ்வ்வா..
ஆண் : வேப்பம்பூ கொண்டையிட்டு
வேண்டி வேண்டி சண்டையிட்டு
வெறுப்பு ஏத்தும் சின்னக் குட்டியே
ஆண் : போடி போடி ஒத்திக்கிட்டு
கோண வாய பொத்திக்கிட்டு
புடிச்சுப் போன தண்ணித் தொட்டியே..
பெண் : ஏய்..
ஆண் : மாத்தி மாத்தி குலுக்கினாலும்
மனசப் புடிச்சி உலுக்கினாலும்
மயங்க மாட்டான் இந்த ஆம்பிள
மானங்கெட்டு ஈனங்கெட்டு
மாப்பிள்ளைய தேடிக்கிட்டு
அலையிறாளே இந்த பொம்பள
பெண் : வேவ்வவ்வே
குழு : அச்சச்சோ இது என்னடி
மச்சானோ அழி மண்ணடி
அப்பப்பா பெண்ணுள்ளமே
அலைபாயும் புது வெள்ளமே
ஆண் : அட அத்த மக மீனா
சுத்துறாளே தேனா
வட்டமிடும் கட்டழக விட்டுடாதே வீணா
ஆண் : மாப்பிள்ளை தேடுங்கடி
மாமன் விலைதான் ஏறுதடி
ஆண் : ஏமாந்த ஏமாந்த சோணகிரி
நானில்லை பாருங்கடி
வானரங்க கூட்டம் வாசம் போல தோட்டம்
வட்டமிட்டு சுத்தி சுத்தி போடுதடா ஆட்டம்
ஆண் : மாப்பிள்ளை தேடுங்கடி
மாமன் விலைதான் ஏறுதடி
குழு : மாப்பிள்ளை தேடுங்கடி..
ஆண் : தேடுங்கடி
குழு : மாமன் விலைதான் ஏறுதடி…..
ஆண் : ஆமாம்……