
Album: E
Artists: Sukhwindher Singh, Sangeetha Rajeswaran
Music by: Srikanth Deva
Lyricist: Various Artists
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: E
Artists: Sukhwindher Singh, Sangeetha Rajeswaran
Music by: Srikanth Deva
Lyricist: Various Artists
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers :Â Sangeetha Rajeswaran And Sukhwindher Singh
Music By :Â Srikanth Deva
Male : Orae Murai Orae Murai
Thappu Seiyalaam.. Thappu Seiyalaam
Thappa Thappaa Senjaa
Kaththu Seiyalaam
Nallaa Kaththu Seiyalaam
Male : Orae Murai Orae Murai
Poiya Sollalaam..poiya Sollalaam
O…..poiyya Numba Veikka Dhinam
Poigal Sollalaam..pala Poigal Sollalaam
Male : Kaimaaththum Emmaththum
Orae Vagaithaan
Thiruppa Thanthaal Kaimaaththu
O….tharaavittaal Emmaththu
Thiruppi Thanthaal Kaimaaththu
Ooohooo…tharaavittaal Emmaththu
Hoo.. Hooo…
Male : Orae Murai Orae Murai
Thappu Seiyalaam.. Thappu Seiyalaam
Thappa Thappaa Senjaa
Kaththu Seiyalaam
Nallaa Kaththu Seiyalaam
Chorus : Salomiyaa…salomiyaaa…
Salomiyaa Sala Sala Sala
Salomiyaa…salomiyaaa…
Salomiyaa Salomiyaa Re..
Female : Thappu Thappa Kellu
Thappu Thappa Vazhu
Ah Thappugala Thaandi
Ungha Veeda Paaru
Male : Thappu Oru Vedham
Adhu Kaththu Tharum Paadam
Thanniyila E Nna
Enna Seiyum Odam
Female : Aadhamum Aevaalum
Thappu Senjathaala
Aaadathan Vanthathudaa
Nammudalu Mela
Male : Athu Pola Thappa
Seiyadhae Ippa
Aadaigalai Thooki Eri
Venam Kuppa
Female : Orae Murai Orae Murai
Thappu Seiyalaam.. Thappu Seiyalaam
Thappa Thappaa Senjaa
Kaththu Seiyalaam
Nallaa Kaththu Seiyalaam
Male : Vaan Megham Kuda
Aan Pillai Thaana
Mazhaiyaal Unna
Thodukindrathae
Female : Thooralgal Undu
Saaralgal Undu
Aanaal Dhegam
Sudugindrathae
Male : Thee Mooti Kulir Kaaya
Theekuchchi Thaan
Theekuchchi Ilaati
Mookuththi Thaan
Female : Avasthai Vazhga
Aasai Vazhga
Idhayam Thirudum
Kaadhal Vazhga…
Male : Kangal Vazhga
Kanavum Vazhga
Kaatril Midhakum
Ilamai Vazhgaa…
Female : Orae Murai Orae Murai
Thappu Seiyalaam..
Male & Female : Ama Thappu Seiyalaam
Female : Thappa Thappaa Senjaa
Kaththu Seiyalaam
Male & Female : Nallaa Kaththu Seiyalaam
Female : Orae Murai Orae Murai
Poiya Sollalaam..poiya Sollalaam
O…..poiyya Numba Veikka Dhinam
Poigal Sollalaam.
Male & Female : Pala Poigal Sollalaam
Female : Kaimaaththum Emmaththum
Orae Vagaithaanae
Male & Female : Thiruppa Thanthaal Kaimaaththu
O….tharaavittaal Emmaththu
One More…
Thiruppi Thanthaal Kaimaaththu
Ooohooo…tharaavittaal Emmaththu
Hoo… Hooo
பாடகி : சங்கீதா ராஜேஸ்வரன்
பாடகர் : சுக்ஹவிந்தர் சிங்
இசையமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா
ஆண் : ஒரே முறை ஒரே
முறை தப்பு செய்யலாம்
தப்பு செய்யலாம் தப்ப
தப்பா செஞ்சா கத்து
செய்யலாம் நல்லா
கத்து செய்யலாம்
ஆண் : ஒரே முறை ஒரே
முறை பொய்ய சொல்லலாம்
பொய்ய சொல்லலாம் ஓ
பொய்ய நம்ப வைக்க தினம்
பொய்கள் சொல்லலாம் பல
பொய்கள் சொல்லலாம்
ஆண் : கைமாத்தும் ஏமாத்தும்
ஒரே வகைதான் திருப்பி தந்தால்
கைமாத்து ஓ தவற விட்டால்
ஏமாத்து திருப்பி தந்தால்
கைமாத்து ஓஹோ தவற
விட்டால் ஏமாத்து ஹோ
ஹோ
ஆண் : ஒரே முறை ஒரே
முறை தப்பு செய்யலாம்
தப்பு செய்யலாம் தப்ப தப்பா
செஞ்சா கத்து செய்யலாம்
நல்லா கத்து செய்யலாம்
குழு : சலோமியா சலோமியா
சலோமியா சல சல சல
சலோமியா சலோமியா
சலோமியா சலோமியா ரே
பெண் : தப்பு தப்பா கேளு
தப்பு தப்பா வாழு ஆ
தப்புகள தாண்டி உங்க
வீட பாரு
ஆண் : தப்பு ஒரு வேதம்
அது கத்து தரும் பாடம்
தண்ணியில ஈ னா
என்ன செய்யும் ஓடம்
பெண் : ஆதாமும் ஏவாளும்
தப்பு செஞ்சதால ஆடத்தான்
வந்ததுடா நம்முடலு மேல
ஆண் : அது போல தப்ப
செய்யாதே இப்ப ஆடைகளை
தூக்கி எரி வேணாம் குப்பை
பெண் : ஒரே முறை ஒரே
முறை தப்பு செய்யலாம்
தப்பு செய்யலாம் தப்ப தப்பா
செஞ்சா கத்து செய்யலாம்
நல்லா கத்து செய்யலாம்
ஆண் : வான் மேகம் கூட
ஆண் பிள்ளை தானா
மழையால் உன்ன
தொடுகின்றதே
பெண் : தூறல்கள் உண்டு
சாரல்கள் உண்டு ஆனால்
தேகம் சுடுகின்றதே
ஆண் : தீ மூட்டி குளிர்
காய தீக்குச்சி தான்
தீக்குச்சி இல்லாட்டி
மூக்குத்தி தான்
பெண் : அவஸ்தை வாழ்க
ஆசை வாழ்க இதயம்
திருடும் காதல் வாழ்க
ஆண் : கண்கள் வாழ்க
கனவும் வாழ்க காற்றில்
மிதக்கும் இளமை வாழ்க
பெண் : ஒரே முறை ஒரே
முறை தப்பு செய்யலாம்
ஆண் & பெண் : ஆமா
தப்பு செய்யலாம்
பெண் : தப்ப தப்பா
செஞ்சா கத்து
செய்யலாம்
ஆண் & பெண் : நல்லா
கத்து செய்யலாம்
பெண் : ஒரே முறை ஒரே
முறை பொய்ய சொல்லலாம்
பொய்ய சொல்லலாம் ஓ
பொய்ய நம்ப வைக்க தினம்
பொய்கள் சொல்லலாம்
ஆண் & பெண் : பல
பொய்கள் சொல்லலாம்
பெண் : கைமாத்தும் ஏமாத்தும்
ஒரே வகைதானே
ஆண் & பெண் : திருப்பி தந்தால்
கைமாத்து ஓ தவற விட்டால்
ஏமாத்து ஒன் மோர் திருப்பி
தந்தால் கைமாத்து ஓஹோ
தவற விட்டால் ஏமாத்து
ஹோ ஹோ