Album: Gramathu Athiyayam
Artists: P. Jayachandran, S. Janaki
Music by: Ilayaraja
Lyricist: Gangai Amaran
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Gramathu Athiyayam
Artists: P. Jayachandran, S. Janaki
Music by: Ilayaraja
Lyricist: Gangai Amaran
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : P. Jayachandran And S. Janaki
Music By : Ilayaraja
Male : Oodha Kaathu Veesayila Kuyilu Koovayila…
Oodha Kaathu Veesayila Kuyilu Koovayila…
Konjidum Aasayila Kuruvinga Paesayila
Vaada Thaan Enna Aattudhu Vaattudhu
Female : Aa…
Oodha Kaathu Veesayila Kuyilu Koovayila…
Oodha Kaathu Veesayila Kuyilu Koovayila…
Konjidum Aasayila Kuruvinga Paesayila
Vaada Thaan Enna Aattudhu Vaattudhu
Female : Oodha Kaathu Veesayila Kuyilu Koovayila…
Female : Kothamalli Poo Vaasam Atha Magan Un Naesam
Suthudhu Enna Vaegamaa Mogamaa
Kothamalli Poo Vaasam Atha Magan Un Naesam
Suthudhu Enna Vaegamaa Mogamaa
Male : Naan Ennatha Seiya Aa… Aa… Aa…
Both : Naan Ennatha Seiya
Female : Nee Vandhu Kaiya Thottadhum Yaerudhu
Aasa Kattala Pottu Kattura Paattu
Ennaiyum Meerudhu
Female : Oodha Kaathu Veesayila Kuyilu Koovayila…
Female : Pakkatthula Nee Vaenum
Katti Kolla Thaan Vaenum
Sokki Sokki Ennam Odudhu Thaedudhu
Pakkatthula Nee Vaenum
Katti Kolla Thaan Vaenum
Sokki Sokki Ennam Odudhu Thaedudhu
Male : Adha Solladi Pulla Aa… Aa… Aa…
Female : Adha Sollura Pulla
Vekkattha Mella Vittuttu Kaekkudhu
Neeyum Allura Podhum Killura Podhum
Aasainga Thaakkudhu
Female : Oodha Kaathu Veesayila Kuyilu Koovayila…
Female : Vaasam Ulla Poo Mulla
Vaada Pattu Thaan Mella
Vaaduraen Romba Naeramaa Oramaa
Male : Adha En Kitta Sollu
Female : Aa… Aa… Aa… Adha Un Kitta Sonnaa
Aasainga Onnaa Ennaiyum Merattudhu
Nee Paakkura Podhum Kaekkura Podhum
Paarvaiyum Verattudhu
Female : Oodha Kaathu Veesayila Kuyilu Koovayila…
Konjidum Aasayila Kuruvinga Paesayila
Vaada Thaan Enna Aattudhu Vaattudhu
Female : Oodha Kaathu Veesayila Kuyilu Koovayila…
பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ஊதக்காத்து வீசயில குயிலு கூவயில
ஊதக்காத்து வீசயில குயிலு கூவயில
கொஞ்சிடும் ஆசையில குருவிங்க பேசயில
வாடதான் என்னை ஆட்டுது வாட்டுது
பெண் : ஆ……
ஊதக்காத்து வீசயில குயிலு கூவயில
ஊதக்காத்து வீசயில குயிலு கூவயில
கொஞ்சிடும் ஆசையில குருவிங்க பேசயில
வாடதான் என்னை ஆட்டுது வாட்டுது
பெண் : ஊதக்காத்து வீசயில குயிலு கூவயில
பெண் : கொத்தமல்லி பூவாசம்
அத்தமகன் உன் நேசம்
சுத்துது என்ன வேகமா மோகமா
கொத்தமல்லி பூவாசம்
அத்தமகன் உன் நேசம்
சுத்துது என்ன வேகமா மோகமா
ஆண் : நான் என்னத்த செய்ய ஆ….ஆ…..ஆ….ஆ…
இருவர் : நான் என்னத்த செய்ய
பெண் : நீ வந்து கைய
தொட்டதும் ஏறுது
ஆசைக் கட்டளப் போட்டு கட்டுற பாட்டு
என்னையும் மீறுது
பெண் : ஊதக்காத்து வீசயில குயிலு கூவயில
பெண் : பக்கத்தில நீ வேணும்
கட்டிக் கொள்ளத்தான் வேணும்
சொக்கி சொக்கி எண்ணம் ஓடுது தேடுது
பக்கத்தில நீ வேணும்
கட்டிக் கொள்ளத்தான் வேணும்
சொக்கி சொக்கி எண்ணம் ஓடுது தேடுது
ஆண் : அத சொல்லடி புள்ள…..ஆ…..ஆ….ஆ….
பெண் : அத சொல்லுற புள்ள
வெக்கத்த மெல்ல விட்டுட்டு கேக்குது
நீயும் அள்ளுற போதும் கிள்ளுற போதும்
ஆசைங்க தாக்குது
பெண் : ஊதக்காத்து வீசயில குயிலு கூவயில
பெண் : வாசமுள்ள பூமுல்ல
வாடப்பட்டுத்தான் மெல்ல
வாடுறேன் ரொம்ப நேரமா ஓரமா
ஆண் : அத என்கிட்ட சொல்லு ……
பெண் : ஆ…..ஆ….ஆ…அத உங்கிட்ட சொன்னா
ஆசைங்க ஒண்ணா என்னையும் மிரட்டுது
நீ பாக்குற போதும் கேக்குற போதும்
பார்வையும் வெரட்டுது
பெண் : ஊதக்காத்து வீசயில குயிலு கூவயில
கொஞ்சிடும் ஆசையில குருவிங்க பேசயில
வாடத்தான் என்னை ஆட்டுது வாட்டுது
பெண் : ஊதக்காத்து வீசயில குயிலு கூவயில