
Album: Akkarai Pachchai
Artists: S. P. Balasubrahmanyam, L. R. Eswari
Music by: M. S. Vishwanathan
Lyricist: Kannadasan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Akkarai Pachchai
Artists: S. P. Balasubrahmanyam, L. R. Eswari
Music by: M. S. Vishwanathan
Lyricist: Kannadasan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : S. P. Balasubrahmanyam And L. R. Eswari
Music By : M. S. Vishwanathan
Male : ………………………………
Whistle : ……………………………
Male : Oorgolam Pogindra Kili Koottam Ellaam
Ooraarkku Sollungal Ondru
Oorgolam Pogindra Kili Koottam Ellaam
Ooraarkku Sollungal Ondru
Female : Oru Kodi Inbangal Ondraaga Kaanum
Oru Jodi Kili Naangal Endru
Oru Kodi Inbangal Ondraaga Kaanum
Oru Jodi Kili Naangal Endru
Male : Oorgolam Pogindra Kili Koottam Ellaam
Ooraarkku Sollungal Ondru
Male : Kalyaana Penn Pondra Maalai
Kanivaaga Nadai Podum Vaelai
Female : Uravaada Idhamana Solai
Idhai Ariyaadhu Nagarathin Saalai
Male : Idhu Oru Vaazhvu Inimaiyai Kaana
Idhu Oru Vaazhvu Inimaiyai Kaana
Female : Amaidhiyai Naadum Iruvarukkaaga
Amaidhiyai Naadum Iruvarukkaaga
Thennaiyilae Keetru Pinnalidum Kaatru
Thennaiyilae Keetru Pinnalidum Kaatru
Male : Konjuvadhai Parthu Kovai Rasam Ootru
Kovai Rasam Ootru
Male : Oorgolam Pogindra Kili Koottam Ellaam
Ooraarkku Sollungal Ondru
Female : Oru Kodi Inbangal Ondraaga Kaanum
Oru Jodi Kili Naangal Endru
Male : Poochoodum Nilamangai Naanam
Pozhudhodu Uruvaana Vaanam
Female : Ondrodu Ondraaga Koodum
Nam Ullangal Vilaiyaada Odum
Male : Radhi Enum Devi
Female : Ragasiyam Pesa
Male : Radhi Enum Devi
Female : Ragasiyam Pesa
Male : Madhan Enum Devan
Female : Madi Vilaiyaada
Both : Naadhaswaram Melam
Nadhigal Idum Thaalam
Naadhaswaram Melam
Nadhigal Idum Thaalam
Thaalaattum Megam Thaalavillai Mogam
Female : Thaalavillai Mogam..
Both : Oorgolam Pogindra Kili Koottam Ellaam
Ooraarkku Sollungal Ondru
Oru Kodi Inbangal Ondraaga Kaanum
Oru Jodi Kili Naangal Endru
Oorgolam Pogindra Kili Koottam Ellaam
Ooraarkku Sollungal Ondru
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : …………………………………..
விசில் : …………………………………
ஆண் : ஊர்கோலம் போகின்ற கிளிக் கூட்டம் எல்லாம்
ஊரார்க்கு சொல்லுங்கள் ஒன்று
ஊர்கோலம் போகின்ற கிளிக் கூட்டம் எல்லாம்
ஊரார்க்கு சொல்லுங்கள் ஒன்று
பெண் : ஒரு கோடி இன்பங்கள் ஒன்றாக காணும்
ஒரு ஜோடி கிளி நாங்கள் என்று
ஒரு கோடி இன்பங்கள் ஒன்றாக காணும்
ஒரு ஜோடி கிளி நாங்கள் என்று
ஆண் : ஊர்கோலம் போகின்ற கிளிக் கூட்டம் எல்லாம்
ஊரார்க்கு சொல்லுங்கள் ஒன்று
ஆண் : கல்யாண பெண் போன்ற மாலை
கனிவாக நடை போடும் வேளை
பெண் : உறவாட இதமான சோலை
இதை அறியாது நகரத்தின் சாலை
ஆண் : இது ஒரு வாழ்வு இனிமையைக் காண…
இது ஒரு வாழ்வு இனிமையைக் காண…
பெண் : அமைதியை நாடும் இருவருக்காக
அமைதியை நாடும் இருவருக்காக
தென்னையிலே கீற்று பின்னலிடும் காற்று…
தென்னையிலே கீற்று பின்னலிடும் காற்று…
ஆண் : கொஞ்சுவதைப் பார்த்து கோவை ரசம் ஊற்று…
கோவை ரசம் ஊற்று…
ஆண் : ஊர்கோலம் போகின்ற கிளிக் கூட்டம் எல்லாம்
ஊரார்க்கு சொல்லுங்கள் ஒன்று
பெண் : ஒரு கோடி இன்பங்கள் ஒன்றாக காணும்
ஒரு ஜோடி கிளி நாங்கள் என்று
ஆண் : பூச்சூடும் நிலமங்கை நாணம்
பொழுதோடு உருவான வானம்
பெண் : ஒன்றோடு ஒன்றாகக் கூடும்
நம் உள்ளங்கள் விளையாட ஓ…டும்
ஆண் : ரதியெனும் தேவி….
பெண் : ரகசியம் பேச….
ஆண் : ரதியெனும் தேவி….
பெண் : ரகசியம் பேச….
ஆண் : மதனெனும் தேவன்….
பெண் : மடி விளையாட….
இருவர் : நாதஸ்வரம் மேளம்…
நதிகளிடும் தாளம்…
நாதஸ்வரம் மேளம்…
நதிகளிடும் தாளம்…
தாலாட்டும் மேகம்…தாளவில்லை மோகம்…
பெண் : தாளவில்லை மோகம்…
இருவர் : ஊர்கோலம் போகின்ற கிளிக் கூட்டம் எல்லாம்
ஊரார்க்கு சொல்லுங்கள் ஒன்று
ஒரு கோடி இன்பங்கள் ஒன்றாக காணும்
ஒரு ஜோடி கிளி நாங்கள் என்று
ஊர்கோலம் போகின்ற கிளிக் கூட்டம் எல்லாம்
ஊரார்க்கு சொல்லுங்கள் ஒன்று