
Album: Samsaram Adhu Minsaram
Artists: Singer : Malaysia Vasudevan
Music by:
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Malaysia Vasudevan, Lyricist - Vairamuthu"> Singer : Malaysia Vasudevan, Lyricist - Vairamuthu">
Album: Samsaram Adhu Minsaram
Artists: Singer : Malaysia Vasudevan
Music by:
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Malaysia Vasudevan
Music By : Sankar Ganesh
Male : Oora Therinjikitten
Ulagam Purinjikitten
Kannammaa En Kannammaa
Naadi Thalarnthiruchu
Vela Mudinchiruchu
Kannammaa En Kannammaa
Male : Oora Therinjikitten
Ulagam Purinjikitten
Kannammaa En Kannammaa
Naadi Thalarnthiruchu
Vela Mudinchiruchu
Kannammaa En Kannammaa
Male : Paadam Padikuthunu
Paarati Valarthen
Paadam Padicha Pulla
Paadangal Sonnadhadi
Male : Oora Therinjikitten
Ulagam Purinjikitten
Kannammaa En Kannammaa
Naadi Thalarnthiruchu
Vela Mudinchiruchu
Kannammaa En Kannammaa
Male : Aathaa Appan Pechu
Kaathil Athu Pochu
Pechaa Meeri Pochu
Ini Vaazha Vetti Aachu
Male : Kaatukku Nadu Kaatukku
Andru Seethai Ava Ponaa
Roatukku Nadu Roatukku
Indru Pedhai Iva Ponaa
Male : En Veetu Chellakatti
Ennoda Mallukatti
Enkotta Thaandu Dhadi
Kannammaa En Kannammaa
En Iduppu Vetti Kuda
En Pecha Ketka Villai
Kannammaa En Kannammaa
Male : Oora Therinjikitten
Ulagam Purinjikitten
Kannammaa En Kannammaa
Naadi Thalarnthiruchu
Vela Mudinchiruchu
Kannammaa En Kannammaa
Male : En Di Intha Paadu
Neeyum Konjam Podu
Soodu Patta Nenjam
Thanni Vittu Aathu
Male : En Magan Oru Balagan
Ivan Padippae Thagaraaroo
Pillaiyum En Peranum
Oru Vaguppil Padippaaroo
Male : Alugindra Ennai Kandu
Adangadha Pillai Ondru
Kadangaara Endrathadi
Kannammaa En Kannammaa
Male : En Peru Ammai Appan
Enakku Illai Vellai Appan
Kannammaa En Kannammaa
Male : Oora Therinjikitten
Ulagam Purinjikitten
Kannammaa En Kannammaa
Naadi Thalarnthiruchu
Vela Mudinchiruchu
Kannammaa En Kannammaa
Male : Paadam Padikuthunu
Paarati Valarthen
Paadam Padicha Pulla
Paadangal Sonnadhadi
Male : Oora Therinjikitten
Ulagam Purinjikitten
Kannammaa En Kannammaa
Naadi Thalarnthiruchu
Vela Mudinchiruchu
Kannammaa En Kannammaa
பாடகர் : மலேசியா வாசுதேவன்
இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்
ஆண் : ஊர தெரிஞ்சிக்கிட்டேன்
உலகம் புரிஞ்சிகிட்டேன்
கண்ணம்மா என் கண்ணம்மா
நாடி தளர்ந்திருச்சு
வேல முடிஞ்சிருச்சு
கண்ணம்மா என் கண்ணம்மா
ஆண் : ஊர தெரிஞ்சிக்கிட்டேன்
உலகம் புரிஞ்சிகிட்டேன்
கண்ணம்மா என் கண்ணம்மா
நாடி தளர்ந்திருச்சு
வேல முடிஞ்சிருச்சு
கண்ணம்மா என் கண்ணம்மா
ஆண் : பாடம் படிக்குதுன்னு
பாராட்டி வளர்த்தேன்
பாடம் படிச்ச புள்ள
பாடங்கள் சொல்லுதடி
ஆண் : ஊர தெரிஞ்சிக்கிட்டேன்
உலகம் புரிஞ்சிகிட்டேன்
கண்ணம்மா என் கண்ணம்மா
நாடி தளர்ந்திருச்சு
வேல முடிஞ்சிருச்சு
கண்ணம்மா என் கண்ணம்மா
ஆண் : ஆத்தா அப்பன் பேச்சு
காத்தில் அது போச்சு
பேச்ச மீறி போச்சு
இனி வாழா வெட்டி ஆச்சு
ஆண் : காட்டுக்கு நடு காட்டுக்கு
அன்ற சீதை அவ போனா
ரோட்டுக்கு நடு ரோட்டுக்கு
இன்று பேதை இவ போனா
ஆண் : என் வீட்டு செல்லகட்டி
என்னோட மல்லுகட்டி
என்கோட்ட தாண்டு தடி
கண்ணம்மா என் கண்ணம்மா
என் இடுப்பு வேட்டி கூட
என் பேச்ச கேட்க வில்லை
கண்ணம்மா என் கண்ணம்மா
ஆண் : ஊர தெரிஞ்சிக்கிட்டேன்
உலகம் புரிஞ்சிகிட்டேன்
கண்ணம்மா என் கண்ணம்மா
நாடி தளர்ந்திருச்சு
வேல முடிஞ்சிருச்சு
கண்ணம்மா என் கண்ணம்மா
ஆண் : ஏன் டி இந்த பாடு
நீயும் கொஞ்சம் போடு
சூடு பட்ட நெஞ்சம்
தண்ணி விட்டு ஆத்து
ஆண் : என் மகன் ஒரு பாலகன்
இவன் படிப்பே தகராறோ
பிள்ளையும் என் பேரனும்
ஒரு வகுப்பில் படிப்பாரோ
ஆண் : அழுகின்ற என்னை கண்டு
அடங்காத பிள்ளை ஒன்று
கடங்காரா என்றதடி
கண்ணம்மா என் கண்ணம்மா
ஆண் : என் பேறு அம்மை அப்பன்
எனக்கு இல்லை வெள்ளை அப்பன்
கண்ணம்மா என் கண்ணம்மா
ஆண் : ஊர தெரிஞ்சிக்கிட்டேன்
உலகம் புரிஞ்சிகிட்டேன்
கண்ணம்மா என் கண்ணம்மா
நாடி தளர்ந்திருச்சு
வேல முடிஞ்சிருச்சு
கண்ணம்மா என் கண்ணம்மா
ஆண் : பாடம் படிக்குதுன்னு
பாராட்டி வளர்த்தேன்
பாடம் படிச்ச புள்ள
பாடங்கள் சொல்லுதடி
ஆண் : ஊர தெரிஞ்சிக்கிட்டேன்
உலகம் புரிஞ்சிகிட்டேன்
கண்ணம்மா என் கண்ணம்மா
நாடி தளர்ந்திருச்சு
வேல முடிஞ்சிருச்சு
கண்ணம்மா என் கண்ணம்மா