.jpg)
Album: Gouravam (2013)
Artists: Haricharan, Suchithra
Music by: Thaman S
Lyricist: Madhan Karky
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Gouravam (2013)
Artists: Haricharan, Suchithra
Music by: Thaman S
Lyricist: Madhan Karky
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Haricharan And Suchithra
Music By : Thaman S
Male : Naam Ondru Chaerum Naeram
Pudhu Shakthi Vandhu Chaerum
Ini Athanaiyum Maarum
Chorus : Ondraai Ondraai Ondraai
Naam Chaerum Indha Naeram
Engal Moochil Perugum
Andha Chootil Intha Boomi Urugum
Unmai Thatti Kaetka Vandhom
Konjam Mutti Paarkka Vandhom
Male : Nee Engoo Naan Engoo
Ondraaga Chindhithom Andru
Thozhiyae En Thozhanae…
Male : Nee Engoo Naan Engoo
Kobathai Chaemithom Andru
Thozhiyae En Thozhanae…
Male : Ennangal Ondraagi
Kobangal Chaerndhaachu Indru
Thozhiyae En Thozhanae
Female : Ada Pani Pani Thuliyellaam
Thirandidum Podhum
Alai Urundidum Podhum
Adhil Payan Ondru Yedhum Illai
Malai Ena Ezhum
Alai Adithidum Varai
Ak Kallil Cheidha
Nenjam Ondrum Nagarvadhillai
Female : Ada Thani Thani Porigalum
Inaindhidum Podhum
Oli Therindhidum Podhum
Oru Vazhi Mattum Kaattivittu
Adangidumaa…
Hae Anaindhidumaa..
Oru Theeppizhambaai Naam
Kilamba Ondraavom….
Chorus : Ondraai Ondraai Ondraai
Naam Chaerum Indha Naeram
Engal Moochil Perugum
Andha Chootil Intha Boomi Urugum
Unmai Thatti Kaetka Vandhom
Konjam Mutti Paarkka Vandhom
Female : …………………………..
Male : Naam Onnu Serum Naeram
Oorukku Ondrendraal
Naam Enna Cheivadhu Endru
Odinom Andru Odinom
Male : Unmaikku Pakkathil
Tholodu Thol Nindru Indru
Thaedinom Badhil Thaedinom
Female : Verum Arattaikku Payanbatta
Inaiyathuth Thalam
Indru Puratchiyin Kalam
Adhil Vidhai Ondru Pottaal
Mulaithidum Kaadu
Adhan Paravalai Paaru
Idhaith Thaduthida
Oruvanum Ingillai
Male : Verum Thiraiyarai Kadarkarai
Ena Irundhomae
Engal Porul Marandhomae
Engal Thiram Enna Niram Enna
Thelivadaindhom
Indru Kadal Kadaindhom
Ada Kidaippadhu
Ennavendru Kaanbomae….
Chorus : Ondraai Ondraai Ondraai
Naam Chaerum Indha Naeram
Engal Moochil Perugum
Andha Chootil Intha Boomi Urugum
Unmai Thatti Kaetka Vandhom
Konjam Mutti Paarkka Vandhom
Chorus : Ondraai Ondraai Ondraai
Naam Chaerum Indha Naeram
Engal Moochil Perugum
Andha Chootil Intha Boomi Urugum
Unmai Thatti Kaetka Vandhom
Konjam Mutti Paarkka Vandhom
Chorus : ………………………
பாடகர்கள் : ஹரிசரண் மற்றும் சுசித்ரா
இசையமைப்பாளர் : தமன் எஸ்
ஆண் : நாம் ஒன்று சேரும் நேரம்
புது சக்தி வந்து சேரும்
இனி அத்தனையும் மாறும்
குழு : ஒன்றாய் ஒன்றாய் ஒன்றாய்
நாம் சேரும் இந்த நேரம்
எங்கள் மூச்சில் பெருகும்
அந்தச் சூட்டில் இந்த பூமி உருகும்
உண்மை தட்டிக் கேட்க வந்தோம்
கொஞ்சம் முட்டிப் பார்க்க வந்தோம்
ஆண் : நீ எங்கோ நான் எங்கோ
ஒன்றாக சிந்தித்தோம் அன்று
தோழியே என் தோழனே
ஆண் : நீ எங்கோ நான் எங்கோ
கோபத்தை சேமித்தோம் அன்று
தோழியே என் தோழனே….
ஆண் : நீ எங்கோ நான் எங்கோ
கோபத்தை சேமித்தோம் அன்று
தோழியே என் தோழனே….
ஆண் : எண்ணங்கள் ஒன்றாகி
கோபங்கள் சேர்ந்தாச்சு இன்று
தோழியே என் தோழனே
பெண் : அட பனிப் பனித் துளியெல்லாம்
திரண்டிடும் போதும்
அலை உருண்டிடும் போதும்
அதில் பயன் ஒன்று ஏதும் இல்லை
மலை என எழும்
அலை அடித்திடும் வரை
அக்கல்லில் செய்த
நெஞ்சம் ஒன்றும் நகர்வதில்லை
பெண் : அட தனித் தனிப் பொறிகளும்
இணைந்திடும் போதும்
ஒளி தெரிந்திடும் போதும்
ஒரு வழி மட்டும் காட்டிவிட்டு
அடங்கிடுமா….
ஹே அணைந்திடுமா….
ஒரு தீப்பிழம்பாய் நாம்
கிளம்ப ஒன்றாவோம்….
குழு : ஒன்றாய் ஒன்றாய் ஒன்றாய்
நாம் சேரும் இந்த நேரம்
எங்கள் மூச்சில் பெருகும்
அந்தச் சூட்டில் இந்த பூமி உருகும்
உண்மை தட்டிக் கேட்க வந்தோம்
கொஞ்சம் முட்டிப் பார்க்க வந்தோம்
குழு : ஒன்றாய் ஒன்றாய் ஒன்றாய்
நாம் சேரும் இந்த நேரம்
எங்கள் மூச்சில் பெருகும்
அந்தச் சூட்டில் இந்த பூமி உருகும்
உண்மை தட்டிக் கேட்க வந்தோம்
கொஞ்சம் முட்டிப் பார்க்க வந்தோம்
பெண் : ……………………..
ஆண் : உண்மை தட்டிக் கேட்க வந்தோம்
கொஞ்சம் முட்டிப் பார்க்க வந்தோம்
நாம் ஒன்று சேரும் நேரம்
புது சக்தி வந்து சேரும்
ஆண் : உண்மை தட்டிக் கேட்க வந்தோம்
கொஞ்சம் முட்டிப் பார்க்க வந்தோம்
நாம் ஒன்று சேரும் நேரம்
புது சக்தி வந்து சேரும்
ஆண் : நாம் ஒன்று சேரும் நேரம்
புது சக்தி வந்து சேரும்
ஊருக்கு ஒன்றென்றால்
நாம் என்ன செய்வது என்று
ஓடினோம் அன்று ஓடினோம்
ஆண் : உண்மைக்குப் பக்கத்தில்
தோளோடு தோள் நின்று இன்று
தேடினோம் பதில் தேடினோம்
பெண் : வெறும் அரட்டைக்குப் பயன்பட்ட
இணையத்துத் தளம்
இன்று புரட்சியின் களம்
அதில் விதை ஒன்று போட்டால்
முளைத்திடும் காடு
அதன் பரவலைப் பாரு
இதைத் தடுத்திட
ஒருவனும் இங்கில்லை
ஆண் : வெறும் திரையறை கடற்கரை
என இருந்தோமே
எங்கள் பொருள் மறந்தோமே
எங்கள் திறம் என்ன நிறம் என்ன
தெளிவடைந்தோம்
இன்று கடல் கடைந்தோம்
அட கிடைப்பது
என்னவென்று காண்போமே….
குழு : ஒன்றாய் ஒன்றாய் ஒன்றாய்
நாம் சேரும் இந்த நேரம்
எங்கள் மூச்சில் பெருகும்
அந்தச் சூட்டில் இந்த பூமி உருகும்
உண்மை தட்டிக் கேட்க வந்தோம்
கொஞ்சம் முட்டிப் பார்க்க வந்தோம்
குழு : ஒன்றாய் ஒன்றாய் ஒன்றாய்
நாம் சேரும் இந்த நேரம்
எங்கள் மூச்சில் பெருகும்
அந்தச் சூட்டில் இந்த பூமி உருகும்
உண்மை தட்டிக் கேட்க வந்தோம்
கொஞ்சம் முட்டிப் பார்க்க வந்தோம்
குழு : ………………………………
ஆண் : நாம் ஒன்று சேரும் நேரம் …