.jpg)
Album: Gouravam (2013)
Artists: Ranjith, Vardhani Thaman
Music by: Thaman S
Lyricist: Madhan Karky
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Gouravam (2013)
Artists: Ranjith, Vardhani Thaman
Music by: Thaman S
Lyricist: Madhan Karky
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Ranjith And Vardhani Thaman
Music By : Thaman S
Female : Kaattilae Theeyum Paayum Podhu
Vaenguzhal Osai Kaatril Enna…
Female : Kaattilae Theeyum Paayum Podhu
Vaenguzhal Osai Kaatril Enna…
Male : Manamae..manamae Manamae
Manamae….
Manamae..manamae Manamae
Manamae….
Edhirpaarkkaadha Thisaiyinil
Thirumbudhal Muraiyaa…muraiyaa Muraiyaa
Female : Manamae..manamae Manamae
Manamae….
Manamae..manamae Manamae
Manamae….
Enai Kaetkaamal
Ivanidam Charivadhu Chariyaa…yaa Yaa Yaa
Female : Medhuvaai Vaan Yera Yosikkum
Iragaai Aanenae Paarthaaiyaa
Male : Ivaldhaan En Nenjam
Thaedi Vandha Mugavariyaa…yaa Yaa Yaa ..
Female : Kaattilae Theeyum Paayum Podhu
Vaenguzhal Osai Kaatril Enna…
Male : Ver Edhoo Thaedi Chellum Nenjil
Naerndhidum Indha Maatram Enna…
Female : Kaattilae Theeyum Paayum Podhu
Vaenguzhal Osai Kaatril Enna…
Male : Manamae..manamae Manamae
Manamae….
Female : Manamae..manamae Manamae
Manamae….
Male : Edhirpaarkkaadha Thisaiyinil
Thirumbudhal Muraiyaa…
Female : Enai Kaetkaamal
Ivanidam Charivadhu Chariyaa…
Female : Manamae..manamae Manamae
Manamae….
Manamae..manamae Manamae
Manamae….
Female : .………………………..
Male : Ivalarugil Nadakkum Nodigalai
Izhuthuvida Idhayam Muyalvadhen…
Female : Vaaipesum Ularalin Kuviyalil
Vaaykkindra Kavidhaigal Rasippadhen…
Male : Ival Vizhigal Thirumbum Thisaigalil
Enadhu Nizhal Niruva Paarkkiren…
Female : Hae Vizhungidum Mozhigalil
Azhundhidum Manam
En Vizhigalil Viralgalil
Velippadum Thinam
Male : Thoongaamalae
En Iravugal Karaigaiyil Ivaladhu
Ninaivinil Puralgiren
Ennaagiren Idhu Bodhaiyaa…
Female : Pudhidhaai Theeyera Yosikkum
Thiriyaai Aanenae Paarthaaiyaa…
Male : Ivaldhaan En Nenjam
Thaedi Vandha Mugavariyaa…yaa Yaa Yaa ..
Female : Kaattilae Theeyum Paayum Podhu
Vaenguzhal Osai Kaatril Enna…
Male : Ver Edhoo Thaedi Chellum Nenjil
Naerndhidum Indha Maatram Enna…
Female : Kaattilae Theeyum Paayum Podhu
Vaenguzhal Osai Kaatril Enna…
Male : Manamae..manamae Manamae
Manamae….
Female : Manamae..manamae Manamae
Manamae….
Male : Edhirpaarkkaadha Thisaiyinil
Thirumbudhal Muraiyaa…
Female : Enai Kaetkaamal
Ivanidam Charivadhu Chariyaa…
Female : Manamae..manamae Manamae
Manamae….
Manamae..manamae Manamae
Manamae….
பாடகர்கள் : ரஞ்சித் மற்றும் வர்த்தனி தமன்
இசையமைப்பாளர் : எஸ். தமன்
பெண் : காட்டிலே தீயும் பாயும் போது
வேய்ங்குழல் ஓசை காற்றில் என்ன….
பெண் : காட்டிலே தீயும் பாயும் போது
வேய்ங்குழல் ஓசை காற்றில் என்ன….
ஆண் : மனமே….மனமே மனமே
மனமே….
மனமே….மனமே மனமே
மனமே….
எதிர்பார்க்காத திசையினில்
திரும்புதல் முறையா…..முறையா முறையா
பெண் : மனமே….மனமே மனமே
மனமே….
மனமே….மனமே மனமே
மனமே….
எனை கேட்காமல்
இவனிடம் சரிவது சரியா….யா யா யா
பெண் : மெதுவாய் வான் ஏற யோசிக்கும்
இறகாய் ஆனேனே பார்த்தாயா
ஆண் : இவள்தான் என் நெஞ்சம்
தேடி வந்த முகவரியா…யா யா யா….
பெண் : காட்டிலே தீயும் பாயும் போது
வேய்ங்குழல் ஓசை காற்றில் என்ன….
ஆண் : வேறெதோ தேடிச் செல்லும் நெஞ்சில்
நேர்ந்திடும் இந்த மாற்றம் என்ன…
பெண் : காட்டிலே தீயும் பாயும் போது
வேய்ங்குழல் ஓசை காற்றில் என்ன….
பெண் : மனமே….மனமே மனமே
மனமே….
மனமே….மனமே மனமே
மனமே….
எதிர்பார்க்காத திசையினில்
திரும்புதல் முறையா…..முறையா
பெண் : எனை கேட்காமல்
இவனிடம் சரிவது சரியா….
பெண் : மனமே….மனமே மனமே
மனமே….
மனமே….மனமே மனமே
மனமே….
ஆண் : இவளருகில் நடக்கும் நொடிகளை
இழுத்துவிட இதயம் முயல்வதேன்…
பெண் : வாய்பேசும் உளறலின் குவியலில்
வாய்க்கின்ற கவிதைகள் ரசிப்பதேன்….
ஆண் : இவள் விழிகள் திரும்பும் திசைகளில்
எனது நிழல் நிறுவப் பார்க்கிறேன்….
பெண் : ஹே விழுங்கிடும் மொழிகளில்
அழுந்திடும் மனம்
என் விழிகளில் விரல்களில்
வெளிப்படும் தினம்
ஆண் : தூங்காமலே
என் இரவுகள் கரைகையில் இவளது
நினைவினில் புரள்கிறேன்
என்னாகிறேன் இது போதையா…
பெண் : புதிதாய் தீயேற யோசிக்கும்
திரியாய் ஆனேனே பார்த்தாயா….
ஆண் : இவள்தான் என் நெஞ்சம்
தேடி வந்த முகவரியா….யா யா யா….
பெண் : காட்டிலே தீயும் பாயும் போது
வேய்ங்குழல் ஓசை காற்றில் என்ன….
ஆண் : வேறெதோ தேடிச் செல்லும் நெஞ்சில்
நேர்ந்திடும் இந்த மாற்றம் என்ன…
பெண் : காட்டிலே தீயும் பாயும் போது
வேய்ங்குழல் ஓசை காற்றில் என்ன….
ஆண் : மனமே….மனமே மனமே
மனமே….
பெண் : மனமே….மனமே மனமே
மனமே….
ஆண் : எதிர்பார்க்காத திசையினில்
திரும்புதல் முறையா….
பெண் : எனை கேட்காமல்
இவனிடம் சரிவது சரியா….
பெண் : மனமே….மனமே மனமே
மனமே….
மனமே….மனமே மனமே
மனமே….