
Album: Kaakha Kaakha
Artists: Bombay Jayashri
Music by: Harris Jayaraj
Lyricist: Thamarai
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Kaakha Kaakha
Artists: Bombay Jayashri
Music by: Harris Jayaraj
Lyricist: Thamarai
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Bombay Jayashri
Music By : Harris Jayaraj
Chorus : Mmm…mmm…mmmm…
Mmmm…mmm…mmm
Female : Ondra Renda Aasaigal
Ellaam Sollavae Orr Naal Podhumaa
Male : Sollu
Female : Ondra Renda Aasaigal
Ellaam Sollavae Orr Naal Podhumaa
Anbae…iravai Ketkalaam…
Vidiyal Thaandiyum…
Iravae Neelumaa
Female : En Kanavil…aaa..haaa
Naan Kanda…aahaaa..
Naalidhudhaan…
Kalaaba Kaadhalaa
Paarvaigalaal…aa..haaa..
Palakadhaigal …aaa…haaa..
Pesidalaam…
Kalaaba Kaadhalaa
Female : Ondra Renda Aasaigal
Ellaam Sollavae Orr Naal Podhumaa
Anbae…iravai Ketkalaam…
Vidiyal Thaandiyum…
Iravae Neelumaa
Female : Pengalai Nimirndhu Paarthida
Un Iniya Ganniyam Pidikudhae
Kangalai Nera Paathudhaan
Nee Pesum Thoranai Pidikudhae
Female : Dhooraththil Nee Vandhaalae
En Manasil…mazhaiyadikkum
Migapidiththa…paadal Ondrai
Udhadugalum…munumunukkum…
Female : Mandhagaasam Sindhum
Undhan Mugham
Maranam Varaiyil En Nenjil Thangum
Unadhu Kangalil Yenadhu Kanavinai
Kaanapogiren…
Female : Ondra Renda Aasaigal
Ellaam Sollavae Orr Naal Podhumaa
Anbae…iravai Ketkalaam…ketkalaam…
Vidiyal Thaandiyum…
Iravae Neelumaa
Chorus : ……………………………
Female : Sandhiyaa Kaala Megangal
Un Vaanil Oorvalam Pogudhae
Paarkaiyil Yeno Nenjilae
Un Nadayin Sayalae Thonudhae
Female : Nadhigalilae…neeraadum…
Sooriyanai… Naan Kanden
Vervaigalin Thulivazhiya
Nee Varuvaai…yena Nindren
Female : Unnaal En Nenjil Aanin Manam
Naanum Sondham Endra Ennam Tharum
Maghizhchchi Meerudhae…
Vaanai Thaandudhae Saaga Thondrudhae
Thondrudhae
Female : Anbae…iravai Ketkalaam…
Iravai Ketkalaam…
Vidiyal Thaandiyum…
Iravae Neelumaa
Iravae Neelumaa
Female : En Kanavil…aaa..haaa
Naan Kanda…aahaaa..
Naalidhudhaan…
Kalaaba Kaadhalaa
Paarvaigalaal…aa..haaa..
Palakadhaigal …aaa…haaa..
Pesidalaam…
Kalaaba Kaadhalaa
பாடகி : பாம்பே ஜெயஸ்ரீ
இசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ்
குழு : ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம்
பெண் : ஒன்றா ரெண்டா
ஆசைகள் எல்லாம்
சொல்லவே ஓர் நாள்
போதுமா ஆண் : சொல்லு
பெண் : ஒன்றா ரெண்டா
ஆசைகள் எல்லாம்
சொல்லவே ஓர் நாள்
போதுமா அன்பே இரவை
கேட்கலாம் விடியல் தாண்டியும்
இரவே நீளுமா
பெண் : என் கனவில்
ஆ ஹா… நான் கண்ட
ஆ ஹா… நாளிது தான்
கலாபக்காதலா பார்வைகளால்
ஆ ஹா… பல கதைகள் ஆ ஹா
பேசிடலாம் கலாபக்காதலா
பெண் : ஒன்றா ரெண்டா
ஆசைகள் எல்லாம்
சொல்லவே ஓர் நாள்
போதுமா அன்பே இரவை
கேட்கலாம் விடியல் தாண்டியும்
இரவே நீளுமா
பெண் : பெண்களை
நிமிர்ந்து பார்த்திட
உன் இனிய கண்ணியம்
பிடிக்குதே கண்களை
நேரா பாத்து தான் நீ பேசும்
தோரணை பிடிக்குதே
பெண் : தூரத்தில் நீ
வந்தாலே என் மனசில்
மழையடிக்கும் மிகப்பிடித்த
பாடல் ஒன்றை உதடுகளும்
முணுமுணுக்கும்
பெண் : மந்தகாசம் சிந்தும்
உந்தன் முகம் மரணம்
வரையில் என் நெஞ்சில்
தங்கும் உனது கண்களில்
எனது கனவினை காண
போகிறேன்
பெண் : ஒன்றா ரெண்டா
ஆசைகள் எல்லாம்
சொல்லவே ஓர் நாள்
போதுமா அன்பே இரவை
கேட்கலாம் விடியல் தாண்டியும்
இரவே நீளுமா
குழு : …………………………
பெண் : சந்தியாக் கால
மேகங்கள் உன் வானில்
ஊர்வலம் போகுதே
பார்க்கையில் ஏனோ
நெஞ்சிலே உன் நடையின்
சாயலே தோணுதே
பெண் : நதிகளிலே நீராடும்
சூரியனை நான் கண்டேன்
வேர்வைகளின் துளி வழிய
நீ வருவாய் என நின்றேன்
பெண் : உன்னால் என்
நெஞ்சில் ஆணின் மனம்
நானும் சொந்தம் என்ற
எண்ணம் தரும் மகிழ்ச்சி
மீறுதே வானைத் தாண்டுதே
சாகத் தோன்றுதே தோன்றுதே
பெண் : அன்பே இரவை
கேட்கலாம் இரவை
கேட்கலாம் விடியல்
தாண்டியும் இரவே நீளுமா
இரவே நீளுமா
பெண் : என் கனவில்
ஆ ஹா… நான் கண்ட
ஆ ஹா… நாளிது தான்
கலாபக்காதலா பார்வைகளால்
ஆ ஹா… பல கதைகள் ஆ ஹா
பேசிடலாம் கலாபக்காதலா