
Album: Ore Oru Gramathiley
Artists: S. Janaki
Music by: Ilayaraja
Lyricist: Vaali
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Ore Oru Gramathiley
Artists: S. Janaki
Music by: Ilayaraja
Lyricist: Vaali
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singer : S. Janaki
Music By : Ilayaraja
Female : Oo Oo Hoo Oo Ooo
Ola Kudisaiyilae Palansaelaiyil
Oonjal Aadum Kuyilin Kunju
Indha Poompinju
Ola Kudisaiyilae Palansaelaiyil
Oonjal Aadum Kuyilin Kunju
Indha Poompinju
Female : Rekkai Innum Molaikka Villai
Indha Pinjukku
Thaayin Thunai Venum Amma
Chinna Pinjukku
Rekkai Innum Molaikka Villai
Indha Pinjukku
Thaayin Thunai Venum Amma
Chinna Pinjukku
Female : Ola Kudisaiyilae Palansaelaiyil
Oonjal Aadum Kuyilin Kunju
Indha Poompinju
Female : Muthukku Yaarum Muzhugathaan Venum
Muzhugaama Naanae Mutheduthaenae
Malaiyodi Paayum Manimuthu Aaru
Madiyaeri Aadum Maganaachu Paaru
Naan Paadum Paattu Thoongaathae Kaettu
Anjaatha Singam Pol Aiyaa Nee Munnaeru
Female : Ola Kudisaiyilae Palansaelaiyil
Oonjal Aadum Kuyilin Kunju
Indha Poompinju
Female : Rekkai Innum Molaikka Villai
Indha Pinjukku
Thaayin Thunai Venum Amma
Chinna Pinjukku
Female : Ola Kudisaiyilae Palansaelaiyil
Oonjal Aadum Kuyilin Kunju
Indha Poompinju
Female : Naan Senja Paavam Maar Vathi Pochu
Vaanathai Paartha Mann Pola Aachu
Female : Mann Paanai Koozha Kudichaalum Ezha
Mannaalum Vela Vara Koodum Naala
Female : Meenatchi Aathaa Kann Kondu Paarthaa
Mann Ellaam Ponnaagum
Mull Ellaam Poovaagum
Female : Ola Kudisaiyilae Palansaelaiyil
Oonjal Aadum Kuyilin Kunju
Indha Poompinju
Female : Rekkai Innum Molaikka Villai
Indha Pinjukku
Thaayin Thunai Venum Amma
Chinna Pinjukku
Female : Ola Kudisaiyilae Palansaelaiyil
Oonjal Aadum Kuyilin Kunju
Indha Poompinju
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ஆஆ…..ஆஆ……ஆஆஆ…………
பிப்பிப்பிப்பீ……..பிப்பிப்பிப்பீ……
ஆண் : ஓல ஓல குடிசையில
கொஞ்சி கொஞ்சி விளையாடுங்க
கஞ்சி கஞ்சி கவலையில்ல
மிஞ்சி மிஞ்சி உறவாடுங்க
துன்பத்தில இன்பம் உண்டு
அந்த இன்பங்கள நீ கண்ட பின்னால
ஆண் : ஓல ஓல குடிசையில
கொஞ்சி கொஞ்சி விளையாடுங்க
கஞ்சி கஞ்சி கவலையில்ல
மிஞ்சி மிஞ்சி உறவாடுங்க
ஆண் : பொன்னால தாலிக் கட்டி பூமால போட்டது
நல்லதொரு நாள் தானே
கண்ணால ஜாட சொல்லி கையோட சேர்ந்தது
காலம் இனி தேன் தானே
ஆண் : மச்சான வச்சுக்கடி மார் மேலதான்
மெச்சா மெச்சிக்கடி ஊர் மேலதான்
மச்சான வச்சுக்கடி மார் மேலதான்
மெச்சா மெச்சிக்கடி ஊர் மேலதான்
பொண்டாட்டி ஆனாதான்
கொண்டாட்டம் கும்மாளம்
இப்போதும் எப்போதும்தான் யம்மா யம்மா
ஆண் : ஓல ஓல ஓல ஓலகுடிசையில
கொஞ்சி கொஞ்சி விளையாடுங்க
குழு : ஓல ஓல குடிசையில
கொஞ்சி கொஞ்சி விளையாடு…..
ஆண் : பாட்டு உட்டுப்புட்டு ஒழுங்கா பந்திய வெய்யுங்கடா
ஆட்டம் வேணாம்டா அதுக்கு வந்தது பத்தாதுடா
நடைய கட்டணும் பத்தாது
குழு : நடைய கட்டணும் பத்தாது
ஆண் : மேளத்த கொட்டணும் பத்தாது
குழு : மேளத்த கொட்டணும் பத்தாது
ஆண் : தாலிக் கட்டினா
குழு : பத்தாது
ஆண் : தண்ணி அடிச்சா
குழு : பத்தாது
ஆண் : பந்திய வெய்யுங்க பந்திய வெய்யுங்க
பந்திய வெய்யுங்க பரதேசி பசங்களா
பொறுடா அண்ணன் பாட்ட கேட்டுட்டு
அப்புறமா வெட்டுவ…..ஹா….ஆ…..ஆ…
ஆண் : கட்டாத தொட்டிலுக்கு இப்போ வெத போடுங்க
கட்டிலுக்கு மேலாக……ஆ….ஆங்…..
எப்போதும் விட்டுவிட்டு வெள்ளாம போடுங்க
கண்ணு வெய்க்க போறாங்க
ஆண் : பூமி எடங் குடுத்தா போதாதம்மா
சாமி வரங் கொடுக்கும் தாராளம்மா
பூமி எடங் குடுத்தா போதாதம்மா
சாமி வரங் கொடுக்கும் தாராளம்மா
முப்போகம் எப்போதும் நீ போடு தப்பாது
அப்பாவா ஆகபோற ஹே ஹே யப்பா யப்பா……
ஆண் : ஓல ஓல குடிசையில
குழு : ஹே….ஏ…..
ஆண் : கொஞ்சி கொஞ்சி விளையாடுங்க
குழு : ஹே….ஏ…..
ஆண் : கஞ்சி கஞ்சி கவலையில்ல
குழு : ஹே….ஏ…..
ஆண் : மிஞ்சி மிஞ்சி உறவாடுங்க
குழு : ஹே….ஏ…..
ஆண் : துன்பத்தில இன்பம் உண்டு
அந்த இன்பங்கள நீ கண்ட பின்னால
ஆண் : ஓல குடிசையில
குழு : கொஞ்சி கொஞ்சி விளையாடுங்க
ஆண் : கஞ்சி கஞ்சி கவலையில்ல
குழு : மிஞ்சி மிஞ்சி உறவாடுங்க