Album: Anniyan
Artists: Shankar Mahadevan, Harini
Music by: Harris Jayaraj
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Anniyan
Artists: Shankar Mahadevan, Harini
Music by: Harris Jayaraj
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Shankar Mahadevan And Harini
Music By : Harris Jayaraj
Chorus : …………………………………..
Female : Haa…haaa..haa….haa
Male : Oh Sukumari Oh Sanjari
En Alangari Nee
Oh Sukumari…eeee
Chorus : Eh Lamba Dhanae
Male : Oh Sukumari Oh Singari
En Kumari Nee
Chorus : En Kumaaari
Male : En Kumaari
Chorus : En Kumaari
Male : Kumaarii
Chorus : Kumaari….
Male : Kumari En Kaadhal
Sikki Mukki Thikki Vikkudhu
Kumari-en Nenju
Vimmi Vimmi Pammi Nikkudhu
Kumari-en Vaarthai
Kadal Vatri Vitadhae
Male : Naan Thotru Poven
Endru Anjiyae
En Thervai Ellaam
Othivaikiren
Male : Raghumari …sukumari…
En Manam Oru Malaradi
Malarukkul Adidhadi
Male : Kumari En Kaadhal
Sikki Mukki Thikki Vikkudhu
Kumari-en Nenju
Vimmi Vimmi Pammi Nikkudhu
Kumari-en Vaarthai
Kadal Vatri Vitadhae
Chorus : …………………………………..
Male : Indha Kaadhal Enna
Perum Baarama
Idhu Peru Kaalam Illa Garbama
Ohooo…ooo
Male : Kaadhalai Maraithaal
Ganam Thaangaamal
En Uyir Seththu Pogum Ilaiya
Kaadhalai Cholli
Illai Endru Maruthaal
Kaadhalae Seththu Pogum Illaiya
Male : Oru Kaadhal Kadidham
Edhuvum Manasai
Muzhusa Cholvadhillai
Nee Kangaladaithaal
Kaadhal Nuzhaiya
Innoru Vaasal Illai
Male : Kumari…kumaarriiii
Aaaaaa…….aaaaa…
Female : Ahaaa…..aaahaaaa…
Lala Lala Lal Lal Laaa…lala Lalalaaaa
Male : Naan Dhaanam Ketkum
Oru Oomaiya
Dhinam Theigiraenae
Idhu Thevaiya
Male : Koodaigal Engum
Pookalai Nirapi
Koyilai Thedi Nadakindren
Male : Koodaiai Kuduthu
Kumbittu Mudithu
Korikai Vaikka Marakindren
Male : Andha Kadavulai Vidavum
Periyavan Oruvan
Bhoomiyil Ullan Evan
Penn Kangalai Paarthu
Kaadhalai Chollum
Dhairiyam Ullavan Avan…avan…avan
Male : Kumari…aah Eeeh Oooh
Female : Kumara…un Kaadhal
Sikki Mukki Thikki Vikkudha
Kumara-un Nenju
Vimmi Vimmi Pammi Nikkudha
Kumara-un Vaarthai
Kadal Vatri Vitadhaa..aa..
Male : Naan Thotru Poven
Endru Anjiyae
En Thervai Ellaam
Othivaikiren
Male : Raghumari …sukumari…
En Manam Oru Malaradi
Malarukkul Adidhadi
Chorus : ……………………………….
பாடகி : ஹரிணி
பாடகர் : சங்கர் மகாதேவன்
இசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ்
குழு : ………………………….
பெண் : ஹா ஹா
ஹா ஹா
ஆண் : ஓ சுகுமாரி ஓ
சஞ்சாரி என் அலங்காரி
நீ ஓ சுகுமாரி ….
குழு : ஏ லம்பா தானே
ஆண் : ஓ சுகுமாரி ஓ
சிங்காரி என் குமாரி நீ
குழு : என் குமாரி
ஆண் : என் குமாரி
குழு : என் குமாரி
ஆண் : குமாரி
குழு : குமாரி
ஆண் : குமாரி என் காதல்
சிக்கி முக்கி திக்கி விக்குது
குமாரி என் நெஞ்சு விம்மி
விம்மி பம்மி நிக்குது குமாரி
என் வார்த்தை கடல் வற்றி
விட்டதே
ஆண் : நான் தோற்று
போவேன் என்று அஞ்சியே
என் தேர்வை எல்லாம்
ஒத்தி வைக்கிறேன்
ஆண் : ரகுமாரி சுகுமாரி
என் மனம் ஒரு மலரடி
மலருக்குள் அடி தடி
ஆண் : குமாரி என் காதல்
சிக்கி முக்கி திக்கி விக்குது
குமாரி என் நெஞ்சு விம்மி
விம்மி பம்மி நிக்குது குமாரி
என் வார்த்தை கடல் வற்றி
விட்டதே
குழு : ………………………
ஆண் : இந்த காதல் என்ன
பெரும் பாரமா இது பேறு
காலம் இல்லா கற்பமா
ஓஹோ ஓஓ
ஆண் : காதலை மறைத்தால்
கனம் தாங்காமல் என்னுயிர்
செத்துபோகும் இல்லையா
காதலை சொல்லி இல்லையென்று
மறுத்தால் காதலே செத்து
போகும் இல்லையா
ஆண் : ஒரு காதல் கடிதம்
எதுவும் மனசை முழுசா
சொல்வது இல்லை
நீ கண்கள் அடைத்தால்
காதல் நுழைய இன்னொரு
வாசல் இல்லை
ஆண் : குமாரி குமாரி
ஆஆஆ ஆஆஆ
பெண் : ஆஹா ஆஹா
லாலா லாலா லல் லல்
லா லாலா லாலாலா
ஆண் : நான் தானம் கேட்கும்
ஒரு ஊமையா தினம்
தேய்கிறேனே இது தேவையா
ஆண் : கூடைகள் எங்கும்
பூக்களை நிரப்பி கோயிலை
தேடி நடக்கின்றேன்
ஆண் : கூடையை கொடுத்து
கும்பிட்டு முடித்து கோரிக்க
வைக்க மறக்கின்றேன்
ஆண் : அந்த கடவுளை விடவும்
பெரியவன் ஒருவன் பூமியில்
உள்ளான் எவன் பெண் கண்களை
பார்த்து காதலை சொல்லும் தைரியம்
உள்ளவன் அவன் அவன் அவன்
ஆண் : குமாரி…….
பெண் : குமாரா உன் காதல்
சிக்கி முக்கி திக்கி விக்குதா
குமாரா உன் நெஞ்சு விம்மி
விம்மி பம்மி நிக்குதா குமாரா
உன் வார்த்தை கடல் வற்றி
விட்டதா
ஆண் : நான் தோற்று
போவேன் என்று அஞ்சியே
என் தேர்வை எல்லாம்
ஒத்தி வைக்கிறேன் ரகுமாரி
சுகுமாரி என் மனம் ஒரு மலரடி
மலருக்குள் அடி தடி
குழு : ………………………