Album: Yaaradi Nee Mohini
Artists: Haricharan, Naveen Madhav, Andrea Jeremiah
Music by: Yuvan Shankar Raja
Lyricist: Na. Muthu Kumar
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Yaaradi Nee Mohini
Artists: Haricharan, Naveen Madhav, Andrea Jeremiah
Music by: Yuvan Shankar Raja
Lyricist: Na. Muthu Kumar
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Haricharan, Naveen Madhav And Andrea Jeremiah
Music By : Yuvan Shankar Raja
Female : ………………………….
Female : { Oh Baby Oh Baby } (2)
You Are So Sexy
{ Oh Baby Oh Baby } (2)
You Are You Touch Me
Male : Kannilae Theeyai Vaithaai
Nenjilae Poovai Vaithaai
Ennilae Unnai Vaithaai
Unnilae Ennai Thaithaai
Male : Azhagaalae Thoondil Vaithaai
Oh Pennae Pennae
Agapatten Themba Vaithaai
Male : Minnalai Poi Thottenae
En Kannae Kannae
Kaiyodu Kaayam Vaithaai
Female : { Oh Baby Oh Baby } (2)
You Are So Sexy
{ Oh Baby Oh Baby } (2)
You Are You Touch Me
Female : ………………………………….
Male : Panjaai Panjaai Ennai Kaatril Vitaai
Nanjaai Nanjaai Neeum Kaadhal Thanthaai
Anbae Anbae Enna Paavam Seithen
Kallaai Mannaai Kaalin Oram Kidanthen
Female : Kaadhal Endral Nanba Adhu Kanneeril Odam
Kannai Katti Kondu Ada Ennada Paadam
Male : Oh Pennae Maranthaai
Nenjil Mullaai Kalanthaai
Munbu Unnaalae Naan Piranthen
Indru Mannodu Naan Sarinthen
Male : Azhagaalae Thoondil Vaithaai
Oh Pennae Pennae
Agapatten Themba Vaithaai
Male : Minnalai Poi Thottenae
En Kannae Kannae
Kaiyodu Kaayam Vaithaai
Male : ………………………………………
Male : Neeyae Neeyae Aasai Thandhu Ponaai
Yeno Yeno Mosam Seithu Ponaai
Unnai Indru Kaadhalitha Saabam
Vaazhum Kaalam Vandhu Vandhu Pogum
Male : Kaadhal Kaayam Thanthaai
Nee Kaaranam Ketkaadhae
Verai Ketu Endrum Ada
Pookal Pookaadhae
Male : Oh Pennae Pirinthaai
Thedumbodhae Tholainthaai
Kaadhal Kaataatru Vellam Thaanamma
Adhil Kaanaamal Ponen Naanamma
Female : { Oh Baby Oh Baby } (2)
You Are So Sexy
{ Oh Baby Oh Baby } (2)
You Are You Touch Me
பாடகி : ஆண்ட்ரியா ஜெரேமியா
பாடகர்கள் : ஹரிச்சரன், நவீன் மாதவ்
இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா
பெண் : ………………………..
பெண் : ஓ பேபி ஓ
பேபி ஓ பேபி ஓ பேபி
யூ ஆர் சோ செக்ஸி
ஓ பேபி ஓ பேபி ஓ
பேபி ஓ பேபி யூ ஆர்
யூ டச் மீ
ஆண் : கண்ணிலே தீயை
வைத்தாய் நெஞ்சிலே பூவை
வைத்தாய் என்னிலே உன்னை
வைத்தாய் உன்னிலே என்னை
தைத்தாய்
ஆண் : அழகாலே தூண்டில்
வைத்தாய் ஓ பெண்ணே
பெண்ணே அகப்பட்டேன்
தேம்ப வைத்தாய்
ஆண் : மின்னலை போய்
தொட்டேனே என் கண்ணே
கண்ணே கையோடு காயம்
வைத்தாய்
பெண் : ஓ பேபி ஓ
பேபி ஓ பேபி ஓ பேபி
யூ ஆர் சோ செக்ஸி
ஓ பேபி ஓ பேபி ஓ
பேபி ஓ பேபி யூ ஆர்
யூ டச் மீ
பெண் : ………………………..
ஆண் : பஞ்சாய் பஞ்சாய்
என்னை காற்றில் விட்டாய்
நஞ்சாய் நஞ்சாய் நீயும் காதல்
தந்தாய் அன்பே அன்பே என்ன
பாவம் செய்தேன் கல்லாய்
மண்ணாய் காலின் ஓரம்
கிடந்தேன்
பெண் : காதல் என்றால்
நண்பா அது கண்ணீரில்
ஓடம் கண்ணை கட்டிக்கொண்டு
அட என்னடா பாடம்
ஆண் : ஓ பெண்ணே
மறந்தாய் நெஞ்சில்
முள்ளாய் கலந்தாய்
முன்பு உன்னாலே நான்
பிறந்தேன் இன்று மண்ணோடு
நான் சரிந்தேன்
ஆண் : அழகாலே தூண்டில்
வைத்தாய் ஓ பெண்ணே
பெண்ணே அகப்பட்டேன்
தேம்ப வைத்தாய்
ஆண் : மின்னலை போய்
தொட்டேனே என் கண்ணே
கண்ணே கையோடு காயம்
வைத்தாய்
ஆண் : …………………….
ஆண் : நீயே நீயே ஆசை
தந்து போனாய் ஏனோ
ஏனோ மோசம் செய்து
போனாய் உன்னை இன்று
காதலித்த சாபம் வாழும்
காலம் வந்து வந்து போகும்
ஆண் : காதல் காயம்
தந்தாய் நீ காரணம்
கேட்காதே வேரை
கேட்டு என்றும் அட
பூக்கள் பூக்காதே
ஆண் : ஓ பெண்ணே
பிாிந்தாய் தேடும் போதே
தொலைந்தாய் காதல்
காட்டாற்று வெள்ளம்
தானம்மா அதில் காணாமல்
போனேன் நானம்மா
பெண் : ஓ பேபி ஓ
பேபி ஓ பேபி ஓ பேபி
யூ ஆர் சோ செக்ஸி
ஓ பேபி ஓ பேபி ஓ
பேபி ஓ பேபி யூ ஆர்
யூ டச் மீ