Odappatti Pichamuthu Song Lyrics - Koil Maniyosai

Odappatti Pichamuthu Song Poster

Album: Koil Maniyosai

Artists: K. S. Chitra

Music by: Gangai Amaran

Lyricist: Gangai Amaran

Release Date: 27-05-2021 (05:44 AM)

Odappatti Pichamuthu Song Lyrics - English & Tamil


Odappatti Pichamuthu Song Lyrics in English

Singer : K. S. Chitra


Music By : Gangai Amaran


Chorus : ………………


Female : Odappatti Pichchaimuththu
Aththamaga Pera Vachchu
Kutthudaa Dappaang Kuththu
Chorus : Odappatti Pichchaimuththu
Aththamaga Pera Vachchu
Kutthudaa Dappaang Kuththu


Female : Ava Kannu Rendum Mochchathaan
Maman Maela Vachchuthaan
Chorus : Aamaam Aamaam Aamaam
Female : Ava Kannu Rendum Mochchathaan
Maman Maela Vachchuthaan
Alluraan Killuraan Kandapadi Thulluraan


Female : Odappatti Pichchaimuththu
Aththamaga Pera Vachchu
Kutthudaa Dappaang Kuththu
Chorus : Odappatti Pichchaimuththu
Aththamaga Pera Vachchu
Kutthudaa Dappaang Kuththu


Chorus : Ponnu Paakka Povom Vaanga
Porupudanae Kekkanum Neenga


Male : Kooda Vanthu Paarunga Neenga
Kizhi Kizhinnu Kizhikkirom Naanga


Female : Pulla Rompa Nalla Pullainga
Manasu Mattum Thumpa Poova Pola Vellaina
Male : Sillaraiya Enni Vayunga
Seethanaththa Alli Alli Munna Vayunga


Male : Intha Maappula Oorula Maaduthaan Maeigiraan
Thunda Pottu Thaanduraenga
Ivana Pola Yaarumilla


Female : Odappatti
Chorus : Odappatti Pichchaimuththu
Aththamaga Pera Vachchu
Kutthudaa Dappaang Kuththu
Female : Ava Kannu Rendum Mochchathaan
Maman Maela Vachchuthaan


Female : Ava Kannu Rendum Mochchathaan
Maman Maela Vachchuthaan
Alluraan Killuraan Kandapadi Thulluraan
Odappatti Pichchaimuththu
Aththamaga Pera Vachchu
Chorus : Kutthudaa Dappaang Kuththu


Female : Podi Pulla Paal Pazhaththodu
Ponathum Thaappaalap Podu
Chorus : Haan
Female : Pai Eduththu Tharaiyila Podu
Paduththukkadi Maappillaiyodu


Male : Appuramaa Enna Nadakkum
Adhai Nee Sollalaennaa Manda Vedikkum
Female : Mulaichchu Moonu Ilai Vidala
Adhukkullae Unakkedhukku Antha Kavala


Male : Paaththiyaa Ponnu Nee Kaththuthaan Koduththaa
Achchu Vellam Arisi Pori
Saththiyamaa Vaangi Thaaraen


Female : Idhukku Maelae Kettiyinnaa Mudhuu Maelae
Naanum Ippa Kuththuvaen Kummaangkuththu
Chorus : Aiyyo Aiyyo….


Chorus : Odappatti Pichchaimuththu
Aththamaga Pera Vachchu
Kutthudaa Dappaang Kuththu
Female : Ava Kannu Rendum Mochchathaan
Maman Maela Vachchuthaan
Chorus : Aamaam Aamaam Aamaam


Female : Ava Kannu Rendum Mochchathaan
Maman Maela Vachchuthaan
Alluraan Killuraan Kandapadi Thulluraan
Odappatti Pichchaimuththu
Aththamaga Pera Vachchu
Kutthudaa Dappaang Kuththu


Chorus : Odappatti Pichchaimuththu
Aththamaga Pera Vachchu
Kutthudaa Dappaang Kuththu….



Odappatti Pichamuthu Song Lyrics in Tamil

பாடகி : கே. எஸ். சித்ரா


இசையமைப்பாளர் : கங்கை அமரன்


குழு : ………………………


பெண் : ஓடப்பட்டி பிச்சமுத்து
அத்தமக பேர வச்சு குத்துடா டப்பாங்குத்து
குழு : ஓடப்பட்டி பிச்சமுத்து
அத்தமக பேர வச்சு குத்துடா டப்பாங்குத்து


பெண் : அவ கண்ணு ரெண்டும் மொச்சதான்
மாமன் மேல வச்சுதான்
குழு : ஆமாம் ஆமாம் ஆமாம்
பெண் : அவ கண்ணு ரெண்டும் மொச்சதான்
மாமன் மேல வச்சுதான்
அள்ளுறான் கிள்ளுறான் கண்டபடி துள்ளுறான்


பெண் : ஓடப்பட்டி பிச்சமுத்து
அத்தமக பேர வச்சு குத்துடா டப்பாங்குத்து
குழு : ஓடப்பட்டி பிச்சமுத்து
அத்தமக பேர வச்சு குத்துடா டப்பாங்குத்து


குழு : பொண்ணு பாக்க போவோம் வாங்க
பொறுப்புடனே கேக்கணும் நீங்க


ஆண் : கூட வந்து பாருங்க நீங்க
கிழி கிழின்னு கிழிக்கிறோம் நாங்க


பெண் : புள்ள ரொம்ப நல்லப் புள்ளைங்க
மனசு மட்டும் தும்பபூவப் போல வெள்ளைங்க
ஆண் : சில்லரைய எண்ணி வையுங்க
சீதனத்த அள்ளி அள்ளி முன்ன வையுங்க


ஆண் : இந்த மாப்புள ஊருல மாடுதான் மேய்க்கிறான்
துண்டப் போட்டு தாண்டுறேங்க
இவனப் போல யாருமில்ல


பெண் : ஓடப்பட்டி
குழு : ஓடப்பட்டி பிச்சமுத்து
அத்தமக பேர வச்சு குத்துடா டப்பாங்குத்து
பெண் : அவ கண்ணு ரெண்டும் மொச்சதான்
மாமன் மேல வச்சுதான்


பெண் : அவ கண்ணு ரெண்டும் மொச்சதான்
மாமன் மேல வச்சுதான்
அள்ளுறான் கிள்ளுறான் கண்டபடி துள்ளுறான்
ஓடப்பட்டி பிச்சமுத்து அத்தமக பேர வச்சு
குழு : குத்துடா டப்பாங்குத்து…


பெண் : போடி புள்ள பால் பழத்தோடு
போனதும் தாப்பாளப் போடு
குழு : ஹான்
பெண் : பாய் எடுத்து தரையிலப் போடு
படுத்துக்கடி மாப்பிள்ளையோடு


ஆண் : அப்புறமா என்ன நடக்கும்
அதை நீ சொல்லலேன்னா மண்ட வெடிக்கும்
பெண் : முளைச்சு மூணு இலை விடல
அதுக்குள்ளே உனக்கெதுக்கு அந்த கவல


ஆண் : பாத்தியா பொண்ணு நீ கத்துதான் கொடுத்தா
அச்சு வெல்லம் அரிசி பொரி
சத்தியமா வாங்கி தாரேன்


பெண் : இதுக்கு மேலே கேட்டியின்னா முதுகு மேலே
நானும் இப்ப குத்துவேன் கும்மாங்குத்து
குழு : ஐயோ ஐயோ….


குழு : ஓடப்பட்டி பிச்சமுத்து
அத்தமக பேர வச்சு குத்துடா டப்பாங்குத்து
பெண் : அவ கண்ணு ரெண்டும் மொச்சதான்
மாமன் மேல வச்சுதான்
குழு : ஆமாம் ஆமாம் ஆமாம்


பெண் : அவ கண்ணு ரெண்டும் மொச்சதான்
மாமன் மேல வச்சுதான்
அள்ளுறான் கிள்ளுறான் கண்டபடி துள்ளுறான்
ஓடப்பட்டி பிச்சமுத்து அத்தமக பேர வச்சு
குத்துடா டப்பாங்குத்து…


குழு : ஓடப்பட்டி பிச்சமுத்து
அத்தமக பேர வச்சு குத்துடா டப்பாங்குத்து…


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Kala Kala Kalavena lyrics
  • Kala Kala Kalavena Koil Maniyosai Tamil song lyrics
  • Kala Kala Kalavena lyrics in Tamil
  • Tamil song lyrics Kala Kala Kalavena
  • Kala Kala Kalavena full lyrics
  • Kala Kala Kalavena meaning
  • Kala Kala Kalavena song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...