Album: Sigappu Thali
Artists: K. J. Jesudass, K. S. Chitra
Music by: Shankar Ganesh
Lyricist: Vairamuthu
Release Date: 02-07-2021 (12:30 PM)
Album: Sigappu Thali
Artists: K. J. Jesudass, K. S. Chitra
Music by: Shankar Ganesh
Lyricist: Vairamuthu
Release Date: 02-07-2021 (12:30 PM)
Singers : K. J. Jesudass And K. S. Chitra
Music By : Shankar Ganesh
Male : Oda Thanni Uppu Thanni Aagavum Aagaathu
Penn Manasu Maaraavum Maaraathu
Oda Thanni Uppu Thanni Aagavum Aagaathu
Penn Manasu Maaraavum Maaraathu
Male : Thangaththa Suttaalum Thanniram Pogaathu
Puththithaan Kettaalum Anbu Mattum Maaraathu
Female : Oda Thanni Uppu Thanni Aagavum Aagaathu
Penn Manasu Maaraavum Maaraathu
Female : Muththadum Mullai Kodiyo
Mullukkul Sikkikittaa
Kanneeraal Kannaththa Suttukittaan
Male : Thindaadum Raman Ivano
Engengo Thedipputtaan
Kannukkul Kaneera Moodikkittaan
Female : Thoodhu Sellum Vaan Megam
Jannal Pakkam Vaaraathaa
Male : Mothi Sellum Poonkaattru
Saethi Solli Pogaathaa
Female : Seethaiyin Kanneerum Seekkiram Kaayaathaa
Male : Oda Thanni Uppu Thanni Aagavum Aagaathu
Penn Manasu Maaraavum Maaraathu
Female : Thangaththa Suttaalum Thanniram Pogaathu
Male : Puththithaan Kettaalum Anbu Mattum Maaraathu
Female : Oda Thanni Uppu Thanni Aagavum Aagaathu
Penn Manasu Maaraavum Maaraathu
Male : Oorellaam Solli Thiriyum
Yaarukku Puththiyillai
Naan Solvaen Oorukku Puththiyi
Female : Penn Vaazhvil Ellaamae Avalam
Saavukkum Sakthiyillai
Pinenna Saamikkum Vetkkamillai
Male : Thaali Katta Aalaanaal
Thaali Katti Seayaanaal
Female : Maalai Thantha Kannaalan
Mangaikkoru Thaayaanaan
Male : Kattilukkum Vanthaalum
Thottilukku Paattaanaal
Female : Oda Thanni Uppu Thanni Aagavum Aagaathu
Penn Manasu Maaraavum Maaraathu
Male : Thangaththa Suttaalum Thanniram Pogaathu
Female : Puththithaan Kettaalum Anbu Mattum Maaraathu
Male : Aariraro Aariraro Aariraraaraaro
Aariro Aariraraaro…..
Aariraro Aariraro Aariraraaraaro
Aariro Aariraraaro…..
பாடகர்கள் : கே. ஜே. ஜேசுதாஸ் மற்றும் கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்
ஆண் : ஓடத் தண்ணி உப்புத் தண்ணி ஆகவும் ஆகாது
பெண் மனசு மாறவும் மாறாது
ஓடத் தண்ணி உப்புத் தண்ணி ஆகவும் ஆகாது
பெண் மனசு மாறவும் மாறாது
ஆண் : தங்கத்த சுட்டாலும் தன்னிறம் போகாது
புத்திதான் கெட்டாலும் அன்பு மட்டும் மாறாது
பெண் : ஓடத் தண்ணி உப்புத் தண்ணி ஆகவும் ஆகாது
பெண் மனசு மாறவும் மாறாது
பெண் : முத்தாடும் முல்லை கொடியோ
முள்ளுக்குள் சிக்கிக்கிட்டா
கண்ணீரால் கன்னத்த சுட்டுக்கிட்டாள்
ஆண் : திண்டாடும் ராமன் இவனோ
எங்கெங்கோ தேடிப்புட்டான்
கண்ணுக்குள் கண்ணீர மூடிக்கிட்டான்
பெண் : தூது செல்லும் வான் மேகம்
ஜன்னல் பக்கம் வாராதா
ஆண் : மோதிச் செல்லும் பூங்காற்று
சேதி சொல்லிப் போகாதா
பெண் : சீதையின் கண்ணீரும் சீக்கிரம் காயாதா
ஆண் : ஓடத் தண்ணி உப்புத் தண்ணி ஆகவும் ஆகாது
பெண் மனசு மாறவும் மாறாது
பெண் : தங்கத்த சுட்டாலும் தன்னிறம் போகாது
ஆண் : புத்திதான் கெட்டாலும் அன்பு மட்டும் மாறாது
பெண் : ஓடத் தண்ணி உப்புத் தண்ணி ஆகவும் ஆகாது
பெண் மனசு மாறவும் மாறாது
ஆண் : ஊரெல்லாம் சொல்லித் திரியும்
யாருக்கு புத்தியில்லை
நான் சொல்வேன் ஊருக்கு புத்தியில்லை
பெண் : பெண் வாழ்வில் எல்லாமே அவலம்
சாவுக்கும் சக்தியில்லை
பின்னென்ன சாமிக்கும் வெட்கமில்லை
ஆண் : தாலிக் கட்ட ஆளானாள்
தாலிக் கட்டி சேயானாள்
பெண் : மாலை தந்த கண்ணாளன்
மங்கைக்கொரு தாயானான்
ஆண் : கட்டிலுக்கும் வந்தாலும்
தொட்டிலுக்கு பாட்டானாள்
பெண் : ஓடத் தண்ணி உப்புத் தண்ணி ஆகவும் ஆகாது
பெண் மனசு மாறவும் மாறாது
ஆண் : தங்கத்த சுட்டாலும் தன்னிறம் போகாது
பெண் : புத்திதான் கெட்டாலும் அன்பு மட்டும் மாறாது
ஆண் : ஆரிராரோ ஆரிரரோ ஆரிரராராரோ
ஆரிரோ ஆரிரராரோ…..
ஆரிராரோ ஆரிரரோ ஆரிரராராரோ
ஆரிரோ ஆரிரராரோ…..