
Album: Idhaya Thirudan
Artists: Mathangi, Pony
Music by: Bharathwaj
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Idhaya Thirudan
Artists: Mathangi, Pony
Music by: Bharathwaj
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Pony And Mathangi
Music By : Bharathwaj
Chorus : Oye Oh Oh
Oye Oh Oh
Oye Oh Oh
Oye Oh Oh
Female : October Kaatru
Male : Jilu Jilungum Kulu Kulungum
Female : Azhagana Penno
Male : Nadu Nadungum Uyir Odungum
Female : En Veppam Thedi
Male : Mei Thudikkum Kai Thadukkum
Female : October Kaatru
Male : October Kaatru
Female : Uyirodu Yen Vaada Vendum
Manmadha Enadhu
Maarbin Veppam Podhum Eppodhum
Un Porvaiyaai Aaga Vendum
Porvaikullae Porum Vendum
Female : Veppam Tharatta
Male : Idhu Kozhuppu
Female : Kattikidatta
Male : Idhu Neruppu
Female : Neruppondru Kulir Kaaya
Naan Thaan
Poruppuuuuuu
Male : October Kaatru
Female : Hmm…
Jilu Jilungum Kulu Kulungum
Male : Azhagana Penno
Female : Yei …nadu Nadungum
Uyir Odungum
Male : En Veppam Thedi
Female : Wow ….
Mei Thudikukum Kai Thadukkum
Male : October Kaatru
Female : October Kaatruuu
Female : Minus Degree Veppam
Naam Plus-aai Seivom Vaa Va
Namm Ratham Uraiyum Munnae
Thazhuvu
Male : Uyirum Udalum Uraiven
Illai Paniyil Paniyaai Karaiven
Adi Unnai Mattum Thazhuven
Vilagu
Female : Aabathil Oru Paavam Illai
Anbukku Manathaangall Illai
Otti Koll Unakondrum Aagadhu
Male : En Gnyayam Enakaana Veppam
En Veevu Enakkaana Ushnam
Odipo Un Soozchi Selladhu
Chorus : Oye Oh..(4)
Male : .……………………..
Female : Aanin Veppam Peridhaa
Illai Pennin Veppam Peridhaa
Naam Ariyum Vaaippu Idhudhaan
Thazhuvu
Male : Hei Hei Aanin Ennam Validhaa
Illai Pennin Ullam Validhaa
Adhai Ariyum Vaaippu Idhu Thaan
Vilagu
Female : Oh Oh Veppangal
Pudhaikindra Neram
Veenaaga Edharkindha Vaadham
Kattikoll Unakondrum Neraadhu
Male : Oh..maarbukkul
Panikkaatru Sendru
Maiyathil Uyir Konda Podhum
Un Nenjil Ivan Thegam Saayadhu
Chorus : Oye Oh..(4)
Female : ………………….
Female : October Kaatru
Male : Jilu Jilungum Kulu Kulungum
Female : Azhagana Penno
Male : Nadu Nadungum Uyir Odungum
Female : En Veppam Thedi
Male : Mei Thudikkum Kai Thadukkum
Female : October Kaatru
Male : October Kaatru
பாடகர்கள் : போனி மற்றும் மாதங்கி
இசையமைப்பாளர் : பரத்வாஜ்
குழு : ஒயே ஓ ஓ
ஒயே ஓ ஓ
ஒயே ஓ ஓ
ஒயே ஓ ஓ
பெண் : அக்டோபர் காற்று
ஆண் : ஜிலு ஜிலுங்கும் குலு குலுங்கும்
பெண் : அழகான பெண்ணோ
ஆண் : நாடு நடுங்கும் உயிர் ஒடுங்கும்
பெண் : என் வெப்பம் தேடி
ஆண் : மெய் துடிக்கும் கை தடுக்கும்
பெண் : அக்டோபர் காற்று
ஆண் : அக்டோபர் காற்று
பெண் : உயிரோடு ஏன் வாட வேண்டும்
மன்மத எனது
மார்பின் வெப்பம் போதும் எப்போதும்
உன் போர்வையாய் ஆக வேண்டும்
போர்வைக்குள்ளே போரும் வேண்டும்
பெண் : வெப்பம் தரட்டா
ஆண் : இது கொழுப்பு
பெண் : கட்டிகிடட்டா
ஆண் : இது நெருப்பு
பெண் : நெருப்பொன்று குளிர் காய
நான்தான்
பொறுப்பு…….
ஆண் : அக்டோபர் காற்று
பெண் : ஹ்ம்ம்…..
ஜிலு ஜிலுங்கும் குலு குலுங்கும்
ஆண் : அழகான பெண்ணோ
பெண் : ஏய்…..நடு நடுங்கும்
உயிர் ஒதுங்கும்
ஆண் : என் வெப்பம் தேடி
பெண் : வாவ்….
மெய் துடிக்கும் கை தடுக்கும்
ஆண் : அக்டோபர் காற்று
பெண் : அக்டோபர் காற்று
பெண் : மைனஸ் டிகிரி வெப்பம்
நாம் பிளஸ்சாய் செய்வோம் வா வா
நம் ரத்தம் உறையும் முன்னே
தழுவு
ஆண் : உயிரும் உடலும் உறைவேன்
இலை பனியில் பணியை கரைவேன்
அடி உன்னை மட்டும் தழுவேன்
விலகு
பெண் : ஆபத்தில் ஒரு பாவம் இல்லை
அன்புக்கு மனத்தாங்கல் இல்லை
ஒட்டிகொள் உனகொன்றும் ஆகாது
ஆண் : என் நியாயம் எனக்கான வெப்பம்
என் வீம்பு எனக்கான உஷ்ணம்
ஓடிபோ உன் சூழ்ச்சி செல்லாது
குழு : ஒயே ஓ ஓ
ஒயே ஓ ஓ
ஒயே ஓ ஓ
ஒயே ஓ ஓ
ஆண் : ………………………
பெண் : ஆணின் வெப்பம் பெரிதா
இல்லை பெண்ணின் வெப்பம் பெரிதா
நாம் அறியும் வாய்ப்பு இதுதான்
தழுவு
ஆண் : ஹேய் ஹேய் ஆணின் எண்ணம் வழிதா
இல்லை பெண்ணின் உள்ளம் வழிதா
அதை அறியும் வாய்ப்பு இதுதான்
விலகு
பெண் : ஓ ஓ வெப்பங்கள்
புதைகின்ற நேரம்
வீணாக எதற்கிந்த வாதம்
கட்டிக்கொள் உனகொன்றும் நேராது
ஆண் : ஓ…
மார்புக்குள்
பனிக்காற்று சென்று
மையத்தில் உயிர் கொண்ட போதும்
உன் நெஞ்சில் இவன் தேகம் சாயாது
குழு : ஒயே ஓ ஓ
ஒயே ஓ ஓ
ஒயே ஓ ஓ
ஒயே ஓ ஓ
பெண் : ………………….
பெண் : அக்டோபர் காற்று
ஆண் : ஜிலு ஜிலுங்கும் குலு குலுங்கும்
பெண் : அழகான பெண்ணோ
ஆண் : நாடு நடுங்கும் உயிர் ஒடுங்கும்
பெண் : என் வெப்பம் தேடி
ஆண் : மெய் துடிக்கும் கை தடுக்கும்
பெண் : அக்டோபர் காற்று
ஆண் : அக்டோபர் காற்று