Album: Kadarkarai Thagam
Artists: S. P. Balasubrahmanyam, Chorus
Music by: Chandrabose
Lyricist: Kadhal Mathi
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Kadarkarai Thagam
Artists: S. P. Balasubrahmanyam, Chorus
Music by: Chandrabose
Lyricist: Kadhal Mathi
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : S. P. Balasubrahmanyam And Chorus
Music By : Chandrabose
Chorus : ………………….
Male : Ooh My Darling Meri Pyaari
Kaadhal Ulagil Yedhu Mozhigal
Nanae Un Sondham
Naagareega Theepandham
Neeyae Meen Endrum
Odaiyaagum En Nenjam
I Love You.. I Love You.. You Love Me
Thagida Thakkathaa
Male : Ooh My Darling Meri Pyaari
Kaadhal Ulagil Yedhu Mozhigal
Chorus : ……………………
Male : Nongugal Paalai Oottri
Senthaenil Oora Veitha
Angangal Mangai Vannamoo
Angengae Aadai Moodi
Kannanukku Anaigal Ittaal
Sangugal Gangai Thaangumoo
Male : Nongugal Paalai Oottri
Senthaenil Oora Veitha
Angangal Mangai Vannamoo
Angengae Aadai Moodi
Kannanukku Anaigal Ittaal
Sangugal Gangai Thaangumoo
Male : Isai Mazhaiyil Thinam Ninaithu
Nadam Puriven Indha Boomiyilae
I Love You.. I Love You.. You Love Me
Thagida Thakkathaa
Male : Ooh My Darling Meri Pyaari
Kaadhal Ulagil Yedhu Mozhigal
Male : Kannangal Panner Oonjal
Kaamathin Thaneer Pandhal
Kaattrukkum Kaadhal Pongumae
Hae Hae Ahe Hae
Muthukkal Pooti Veitha
Sippikku Mutham Sindha
Kappalgal Kappam Kattumoo
Male : Kannangal Panner Oonjal
Kaamathin Thaneer Pandhal
Kaattrukkum Kaadhal Pongumae
Hae Hae Hae Hahaha
Muthukkal Pooti Veitha
Sippikku Mutham Sindha
Kappalgal Kappam Kattumoo
Male : Paruvangalai Paruga Vandhen
Pazhagi Vittaal Enna Paavangalo
I Love You.. I Love You.. You Love Me
Thagida Thakkathaa
Male : Ooh My Darling Meri Pyaari
Kaadhal Ulagil Yedhu Mozhigal Together
Nanae Un Sondham
Naagareega Theepandham
Neeye Meen Endrum
Odaiyaagum En Nenjam
I Love You.. I Love You.. You Love Me
Thagida Thakkathaa
Male : Ooh My Darling Meri Pyaari
Kaadhal Ulagil Yedhu Mozhigal
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் குழு
இசை அமைப்பாளர் : சந்திரபோஸ்
குழு : ………………………..
ஆண் : ஓ மை டார்லிங் மேரி ப்யாரி
காதல் உலகில் ஏது மொழிகள்
நானே உன் சொந்தம் நாகரீக தீப்பந்தம்
நீயே மீன் என்றும் ஓடையாகும் என் நெஞ்சம்
ஐ லவ் யூ…ஐ லவ் யூ…..யூ லவ் மி..
தகிட தக்கதா
ஆண் : ஓ மை டார்லிங் மேரி ப்யாரி
காதல் உலகில் ஏது மொழிகள்..யாஹ்
குழு : .………………………..
ஆண் : நொங்குக்குள் பாலை ஊற்றி
செந்தேனில் ஊற வைத்த
அங்கங்கள் மங்கை வண்ணமோ
அங்கங்கே ஆடை மூடி
கண்ணுக்கு அணைகள் இட்டால்
சங்குக்குள் கங்கை தங்குமோ
ஆண் : நொங்குக்குள் பாலை ஊற்றி
செந்தேனில் ஊற வைத்த
அங்கங்கள் மங்கை வண்ணமோ
அங்கங்கே ஆடை மூடி
கண்ணுக்கு அணைகள் இட்டால்
சங்குக்குள் கங்கை தங்குமோ
ஆண் : இசை மழையில் தினம் நனைந்து
நடம் புரிவேன் இந்த பூமியிலே
ஐ லவ் யூ…ஐ லவ் யூ…..யூ லவ் மி தகிட தக்கதா
ஆண் : ஓ மை டார்லிங் மேரி ப்யாரி
காதல் உலகில் ஏது மொழிகள்..டுகெதர்
ஆண் : கன்னங்கள் பன்னீர் ஊஞ்சல்
காமத்தின் தண்ணீர் பந்தல்
காற்றுக்கும் காதல் பொங்குமே
முத்துக்கள் பூட்டி வைத்த
சிப்பிக்கு முத்தம் சிந்த
கப்பல்கள் கப்பம் கட்டுமோ..
ஆண் : கன்னங்கள் பன்னீர் ஊஞ்சல்
காமத்தின் தண்ணீர் பந்தல்
காற்றுக்கும் காதல் பொங்குமே
முத்துக்கள் பூட்டி வைத்த
சிப்பிக்கு முத்தம் சிந்த
கப்பல்கள் கப்பம் கட்டுமோ..
ஆண் : பருவங்களை பருக வந்தேன்
பழகி விட்டால் என்ன பாவங்களோ
ஐ லவ் யூ…ஐ லவ் யூ…..யூ லவ் மி தகிட தக்கதா
ஆண் : ஓ மை டார்லிங் மேரி ப்யாரி
காதல் உலகில் ஏது மொழிகள்..டுகெதர்
காதல் உலகில் ஏது மொழிகள்
நானே உன் சொந்தம் நாகரீக தீப்பந்தம்
நீயே மீன் என்றும் ஓடையாகும் என் நெஞ்சம்
ஐ லவ் யூ…ஐ லவ் யூ…..யூ லவ் மி தகிட தக்கதா
ஆண் : ஓ மை டார்லிங் மேரி ப்யாரி
காதல் உலகில் ஏது மொழிகள்..யாஹ்….