Album: Neruppu Nila
Artists: Lalitha Sagari
Music by: Shankar Ganesh
Lyricist: Vaali
Release Date: 02-06-2021 (07:35 PM)
Album: Neruppu Nila
Artists: Lalitha Sagari
Music by: Shankar Ganesh
Lyricist: Vaali
Release Date: 02-06-2021 (07:35 PM)
Singer : Lalitha Sagari
Music By : Shankar Ganesh
Chorus : ……………..
Female : {Haei Nikki Nikki
Female : Haang
Female : Rikki Rikki
Female : Haang
Female : Luck Varum Neraththula
Makku Pola Irunthu Vidaathe…..
Chorus : Laalaa
Female : Thuttu Unnai Thedi Varum
Kitta Varum Inbanal Vidaathae
Chorus : Laalaa
Female : Santhosahm Ullaasam
Chorus : Laalaa
Female : Haang Santhosahm Ullaasam
Chorus : Laalaa} (2)
Chorus : ……………….
Female : Ennampol Vannangal
Ellaamae Minnalgal
Vaanavil…..kaigalil Vanthathae
Thangangak Varangal
Engengum Oli Veesum
Ponguthae…..kadalaai Idhayamae….
Female : Ullangal Ondraanaal
Ulagam Vasamaagum
Allungal Kuraiyaamal
Inbam Uruvaagum
Female : Haei Nikki Nikki
Female : Haang
Female : Rikki Rikki
Female : Haang
Female : Luck Varum Neraththula
Makku Pola Irunthu Vidaathe…..
Chorus : Laalaa
Female : Thuttu Unnai Thedi Varum
Kitta Varum Inbanal Vidaathae
Chorus : Laalaa
Female : Santhosahm Ullaasam
Chorus : Laalaa
Female : Haang Santhosahm Ullaasam
Chorus : Laalaa
Chorus : ……………….
Female : Panaththaalae Veedu Katti
Meththaiyilae Vilaiyaadi
Vaazhalaam Ulagai Aalalaam Hoi
Panamazhiyil Nanainthidalaam
Pala Sugangal Adainthidalaam
Aadalaam Manam Pol Aadalaam
Female : Sorkkamthaan Inimaelae
Kaikkul Adangidumae
Sonthangal Panthangal
Thaanae Vanthidumae
Female : Haei Nikki Nikki
Female : Haang
Female : Rikki Rikki
Female : Haang
Female : Luck Varum Neraththula
Makku Pola Irunthu Vidaathe…..
Chorus : Laalaa
Female : Thuttu Unnai Thedi Varum
Kitta Varum Inbanal Vidaathae
Chorus : Laalaa
Female : Santhosahm Ullaasam
Chorus : Laalaa
Female : Haang Santhosahm Ullaasam
Chorus : Laalaa
Chorus : Laalaa Laa Laalaa Laa
பாடகி : லலிதா சாகரி
இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்
குழு : ………………………
பெண் : {ஹேய் நிக்கி நிக்கி
பெண் : ஹாங்
பெண் : ரிக்கி ரிக்கி
பெண் : ஹாங்
பெண் : லக்கு வரும் நேரத்துல
மக்கு போல இருந்து விடாதே…..
குழு : லாலா
பெண் : துட்டு உன்னைத் தேடி வரும்
கிட்ட வரும் இன்பங்கள் விடாதே…
குழு : லாலா
பெண் : சந்தோஷம் உல்லாசம்
குழு : லாலா
பெண் : ஹாங் சந்தோஷம் உல்லாசம்
குழு : லாலா} (2)
குழு : ………………………….
பெண் : எண்ணம் போல் வண்ணங்கள்
எல்லாமே மின்னல்கள்
வானவில்……கைகளில் வந்ததே…..
தங்கங்கள் வைரங்கள்
எங்கெங்கும் ஒளி வீசும்
பொங்குதே……கடலாய் இதயமே….
பெண் : உள்ளங்கள் ஒன்றானால்
உலகம் வசமாகும்
அள்ளுங்கள் குறையாமல்
இன்பம் உருவாகும்
பெண் : ஹேய் நிக்கி நிக்கி
பெண் : ஹாங்
பெண் : ரிக்கி ரிக்கி
பெண் : ஹாங்
பெண் : லக்கு வரும் நேரத்துல
மக்கு போல இருந்து விடாதே…..
குழு : லாலா
பெண் : துட்டு உன்னைத் தேடி வரும்
கிட்ட வரும் இன்பங்கள் விடாதே…
குழு : லாலா
பெண் : சந்தோஷம் உல்லாசம் ஹஹா
குழு : லாலா
பெண் : சந்தோஷம் உல்லாசம் ஹான்
குழு : லாலா
குழு : ………………………….
பெண் : பணத்தாலே வீடு கட்டி
மெத்தையிலே விளையாடி
வாழலாம் உலகை ஆளலாம் ஹேய்…
பண மழையில் நனைந்திடலாம்
பல சுகங்கள் அடைந்திடலாம்
ஆடலாம் மனம் போல் ஆடலாம்…..
பெண் : சொர்க்கம்தான் இனிமேலே
கைக்குள் அடங்கிடுமே
சொந்தங்கள் பந்தங்கள்
தானே வந்திடுமே
பெண் : ஹேய் நிக்கி நிக்கி
பெண் : ஹாங்
பெண் : ரிக்கி ரிக்கி
பெண் : ஹாங்
பெண் : லக்கு வரும் நேரத்துல
மக்கு போல இருந்து விடாதே…..
குழு : லாலா
பெண் : துட்டு உன்னைத் தேடி வரும்
கிட்ட வரும் இன்பங்கள் விடாதே…
குழு : லாலா
பெண் : சந்தோஷம் உல்லாசம் ஹஹா
குழு : லாலா
பெண் : சந்தோஷம் உல்லாசம்
குழு : லாலா
குழு : லாலா லா லாலா லா