Album: Mangai Maanvizhi Ambugal
Artists: Singers : Haricharan and Padmalatha
Music by: Thameem Ansari
Lyricist: VNO
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Mangai Maanvizhi Ambugal
Artists: Singers : Haricharan and Padmalatha
Music by: Thameem Ansari
Lyricist: VNO
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers :Â Haricharan And Padmalatha
Music By : Thameem Ansari
Male : Nijam Thaana Pennae
Aruginil Vandhai
Naanum Silirthu Konden
Nenjam Ellam
Neethaan Pennae..oh
Male : Idhu Pola Endrum
Varuvaaya Pennae
Ethir Paarthu Nindren
Naatkal Ellaam Anbae…
Male : Undhan Kangal Kaanavae
Kaathirukkiren Naalum Naanthan
Chorus : Pennae
Male : Nagaratha Nodigalil
Porum Thodukiren Kadikarathudan
Chorus : Naanae
Male : Indha Maalai Nerathil
Saalai Orathil Maramaai Nindren
Chorus : Pennae
Male : Unnai Kangal Kandathum
Kuzhanthai Polavae Thulli Kuthikkiren
Chorus : Naanae
Female : Yeno…
Unnai Naanum Kanden
Yeno…hoo
Endhan Ullae Neeyum
Mudhal Thuralaai
Male : Uraiyadum Nodigalil
Urainthu Pogiren
Undhan Vaarthaigal Paniyaaga
Pesatha Nodigalil
Lesana Urasalil
Sambal Aagiren Analaalae
Male : Unnodu Nadakkayil
Vinnil Parakiren
Endhan Vaanathil Vinmeenaaga..aaa
Female : Vennilavu Ennai
Nee Megamaga Soolnthai
Pen Ivalai Neethaan
Un Kanniyathaal Vendrai
Male : Aaaa….aaaa..haaa…haa….aaa..
Haa….haa…ooo..hee..heehheeyyy….
Chorus : ……………………………..
Female : Aaa…..aaa…..aaa…..(4)
Male : Saalai Rayilaai
Thinamum Nee Ennil Thodarnthai
Female : Kaalai Veyilai
Muluthum Nee Ennnil Padarnthai
Male : Maalai Mayilae
Thogai Nee Virithaai Enakaai
Female : Naanum Unadhae
Ithil Enna Kelvi
Chorus & Male :
Siru Poovil Theanai Thedum Vandaai Naanae
En Palaivanathil Pootha Muthal Rojavae
En Thevai Neethan Anbae Unakai Naanae
Unakkulum Naanum Vandhaal Sollen Pennae
Male : Uraiyadum Nodigalil
Urainthu Pogiren
Undhan Vaarthaigal Paniyaaga
Pesatha Nodigalil
Lesana Urasalil
Sambal Aagiren Analaalae
Unnodu Nadakkayil
Vinnil Parakiren
Endhan Vaanathil Vinmeenaaga…aa….
Male : Undhan Kangal Kaanavae
Kaathirukkiren Naalum Naanthan
Chorus : Pennae
Male : Nagaratha Nodigalil
Porum Thodukiren Kadikarathudan
Chorus : Naanae
Male : Indha Maalai Nerathil
Saalai Orathil Maramaai Nindren
Chorus : Pennae
Male : Unnai Kangal Kandathum
Kuzhanthai Polavae Thulli Kuthikkiren
Chorus : Naanae
Female : Yeno…hoho
Unnai Naanum Kanden
Yeno…hoo
Endhan Ullae Neeyum
Mudhal Thuralaai
Male : Nijam Thaana Pennae
Chorus : Nijam Thaana Pennae
Male : Aruginil Vandhai
Chorus : Aruginil Vandhai
Male : Naanum Silirthu Konden
Chorus : Naanum Silirthu Konden
Male : Nenjam Ellam
Chorus : Nenjam Ellam
Male : Neethaan Pennae..
Chorus : Neethaan Pennae..
Female : Aaaaa….aaa….aaa….aaa….aaa…
பாடகி : பத்மலதா
பாடகர் : ஹரிசரண்
இசையமைப்பாளர் : தமீம் அன்சாரி
ஆண் : நிஜம் தானா
பெண்ணே அருகினில்
வந்தாய் நானும் சிலிர்த்து
கொண்டேன் நெஞ்சம்
எல்லாம் நீதான்
பெண்ணே ஓ
ஆண் : இது போல என்றும்
வருவாயா பெண்ணே எதிர்
பார்த்து நின்றேன் நாட்கள்
எல்லாம் அன்பே
ஆண் : உந்தன் கண்கள்
காணவே காத்திருக்கிறேன்
நாளும் நான் தான்
குழு : பெண்ணே
ஆண் : நகராத நொடிகளில்
போரும் தொடுக்கிறேன்
கடிகாரத்துடன்
குழு : நானே
ஆண் : இந்த மாலை
நேரத்தில் சாலை
ஓரத்தில் மரமாய்
நின்றேன்
குழு : பெண்ணே
ஆண் : உன்னை கண்கள்
கண்டதும் குழந்தை
போலவே துள்ளி
குதிக்கிறேன்
குழு : நானே
பெண் : ஏனோ உன்னை
நானும் கண்டேன் ஏனோ
ஹோ எந்தன் உள்ளே
நீயும் முதல் தூரலாய்
ஆண் : உரையாடும்
நொடிகளில் உறைந்து
போகிறேன் உந்தன்
வார்த்தைகள் பனியாக
பேசாத நொடிகளில்
லேசான உரசலில்
சாம்பல் ஆகிறேன்
அனலாலே
ஆண் : உன்னோடு
நடக்கையில் விண்ணில்
பறக்கிறேன் எந்தன்
வானத்தில் விண்மீனாக
ஆஆ
பெண் : வெண்ணிலவு
என்னை நீ மேகமாக
சூழ்ந்தாய் பெண் இவளை
நீதான் உன் கண்ணியத்தால்
வென்றாய்
ஆண் : ஆஆ ஆஆ
ஹா ஹா ஆஆ ஹா
ஹா ஓஓ ஹே ஹேஹே
குழு : …………………………….
பெண் : ஆஆ
ஆஆ ஆஆ (4)
ஆண் : சாலை ரயிலாய்
தினமும் நீ என்னில்
தொடர்ந்தாய்
பெண் : காலை வெயிலாய்
முழுதும் நீ என்னில்
படர்ந்தாய்
ஆண் : மாலை மயிலே
தோகை நீ விரித்தாய்
எனக்காய்
பெண் : நானும் உனதே
இதில் என்ன கேள்வி
குழு & ஆண் : சிறு பூவில்
தேனை தேடும் வண்டாய்
நானே என் பாலை வனத்தில்
பூத்த முதல் ரோஜாவே என்
தேவை நீதான் அன்பே
உனக்காய் நானே உனக்குள்ளும்
நானும் வந்தால் சொல்லேன்
பெண்ணே
ஆண் : உரையாடும் நொடிகளில்
உறைந்து போகிறேன் உந்தன்
வார்த்தைகள் பனியாக பேசாத
நொடிகளில் லேசான உரசலில்
சாம்பல் ஆகிறேன் அனலாலே
உன்னோடு நடக்கையில்
விண்ணில் பறக்கிறேன் எந்தன்
வானத்தில் விண்மீனாக ஆஆ
ஆண் : உந்தன் கண்கள்
காணவே காத்திருக்கிறேன்
நாளும் நான் தான்
குழு : பெண்ணே
ஆண் : நகராத நொடிகளில்
போரும் தொடுக்கிறேன்
கடிகாரத்துடன்
குழு : நானே
ஆண் : இந்த மாலை
நேரத்தில் சாலை
ஓரத்தில் மரமாய்
நின்றேன்
குழு : பெண்ணே
ஆண் : உன்னை கண்கள்
கண்டதும் குழந்தை
போலவே துள்ளி
குதிக்கிறேன்
குழு : நானே
பெண் : ஏனோ ஹோஹோ
உன்னை நானும் கண்டேன்
ஏனோ ஹோ எந்தன் உள்ளே
நீயும் முதல் தூரலாய்
ஆண் : நிஜம் தானா பெண்ணே
குழு : நிஜம் தானா பெண்ணே
ஆண் : அருகினில் வந்தாய்
குழு : அருகினில் வந்தாய்
ஆண் : நானும் சிலிர்த்து
கொண்டேன்
குழு : நானும் சிலிர்த்து
கொண்டேன்
ஆண் : நெஞ்சம் எல்லாம்
குழு : நெஞ்சம் எல்லாம்
ஆண் : நீதான் பெண்ணே
குழு : நீதான் பெண்ணே
பெண் : ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ