
Album: Kaala Koothu
Artists: Chinmayi, V.V. Prasanna
Music by: Justin Prabhakaran
Lyricist: M. Nagarajan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Kaala Koothu
Artists: Chinmayi, V.V. Prasanna
Music by: Justin Prabhakaran
Lyricist: M. Nagarajan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : V.V. Prasanna And Chinmayi
Music By : Justin Prabhakaran
Chorus : Netri Kungumam Nee Sooda
Eththanai Thavam Naan Seitheno
Ottrai Thingal Unai Sera
Ingoru Piravi Edutheno
Oonil Oorum Uyirenavae
Unnodu Unakkulae Vaazhven
Female : En Kadhal Thanthavan Neeyae
En Uyiril Kalandhavan Thaanae
Un Thunaiyaai Varuven Naanae
Female : Un Manathai Vendraval Naanae
Un Nizhalaai Thodarbaval Thaanae
En Vaazhivin Thedal Neeyae
Male : Mazhaikengiya Boomiyum Naanae
Muthal Mazhayaai Nanaithaval Neeyae
Un Anbil Karainthae Ponen .Female : Hmmm..
Uyir Eeramaagha
Manam Oramaagha
Nee Thanthaayae
Enakkullae Maatram
Male : En Kaadhal Thanthaval Neeyae
En Uyiril Kalandhaval Thaanae
Un Thunaiyaai Varuven Naanae
Chorus : Netri Kungumam Nee Sooda
Eththanai Thavam Naan Seitheno
Male : Ottrai Thingal Unai Sera
Ingoru Piravi Edutheno
Oonil Oorum Uyirenavae
Unnodu Unakkulae Vaazhven
Male : Tholaivinil Eriyum
Malai Vilakkoliyaai
Therinthidum Un Mugam…
Female : Alaiyinil Thavazhum
Ilai Ena Naalum
Midhanthidum En Manam..
Male : Mazhaiyil Nanaiyum
Mazhalai Polae
En Nenjam Aadum
Angum Ingumae..
Female : Thalaiyaikodhum..
Thalaivan Neeyae..
Unnalae Pongum Inbame..aeee…
Male : En Thanimayil Unnai Thanthaai
Uravaagavae Neeyum Vanthaai
Male & Female : Iru Idhayangal Sernthidum Neram
Sorgam Engum Kaadhal Sangeetham..
Chorus : {Sa Sa Ri Ma Pa Pa Dha Ma
Ri Ri Ma Ga Ri Sa Ni Dha Ni Sa} (2)
Sa Ri Ri Ma Ma Ma Ri Ma Pha Dha Ma
Pa Sa Sa Pa Ni Dha Ma Ga Ri Sa
பாடகி : சின்மயி
பாடகர் : வி.வி. பிரசன்னா
இசையமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன்
குழு : நெற்றி குங்குமம்
நீ சூட எத்தனை தவம்
நான் செய்தேனோ ஒற்றை
திங்கள் உன்னை சேர
இங்கொரு பிறவி எடுத்தேனோ
ஊனில் ஊரும் உயிரெனவே
உன்னோடு உனக்குள்ளே வாழ்வேன்
பெண் : என் காதல்
தந்தவன் நீயே என்
உயிரில் கலந்தவன்
தானே உன் துணையாய்
வருவேன் நானே
பெண் : உன் மனதை
வென்றவள் நானே உன்
நிழலாய் தொடர்பவள்
தானே என் வாழ்வின்
தேடல் நீயே
ஆண் : மழைக்கேங்கிய
பூமியும் நானே முதல்
மழையாய் நனைத்தவள்
நீயே உன் அன்பில் கரைந்தே
போனேன் பெண் : ஹம்ம்
உயிர் ஈரமாக மனம் ஓரமாக
நீ தந்தாயே எனக்குள்ளே மாற்றம்
ஆண் : என் காதல்
தந்தவள் நீயே என்
உயிரில் கலந்தவள்
தானே உன் துணையாய்
வருவேன் நானே
குழு : நெற்றி குங்குமம்
நீ சூட எத்தனை தவம்
நான் செய்தேனோ
ஆண் : ஒற்றை திங்கள்
உன்னை சேர இங்கொரு
பிறவி எடுத்தேனோ ஊனில்
ஊரும் உயிரெனவே உன்னோடு
உனக்குள்ளே வாழ்வேன்
ஆண் : தொலைவினில்
எரியும் மலை விளக்கொளியாய்
தெரிந்திடும் உன் முகம்
பெண் : அலையினில்
தவழும் இலை என
நாளும் மிதந்திடும்
என் மனம்
ஆண் : மழையில் நனையும்
மழலை போலே என் நெஞ்சம்
ஆடும் அங்கும் இங்குமே
பெண் : தலையை கோதும்
தலைவன் நீயே உன்னாலே
பொங்கும் இன்பமே
ஆண் : என் தனிமையில்
உன்னை தந்தாய் உறவாகவே
நீயும் வந்தாய்
ஆண் & பெண் : இரு
இதயங்கள் சேர்ந்திடும்
நேரம் சொர்கம் எங்கும்
காதல் சங்கீதம்
குழு : { ச ச ரி ம ப
ப த ம ரி ரி ம க ரி
ச நீ த நீ ச } (2)
ச ரி ரி ம ம ம ரி
ம ப த ம ப ச ச ப
நீ த ம க ரி ச