Album: Rishi Moolam
Artists: Susheela, T. M. Soundararajan
Music by: Ilayaraja
Lyricist: Kannadasan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Rishi Moolam
Artists: Susheela, T. M. Soundararajan
Music by: Ilayaraja
Lyricist: Kannadasan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : Susheela And T. M. Soundararajan
Music By : Ilayaraja
Male : Naeramidhu Naeramidhu
Nenjil Oru Paattezhudha
Inbam Ennum Sol Ezhudha
Nee Ezhudha Naan Ezhudha
Pirandhadhu Paer Ezhudha
Pirandhadhu Paer Ezhudha….
Female : Naeramidhu Naeramidhu
Nenjil Oru Paattezhudha
Inbam Ennum Sol Ezhudha
Nee Ezhudha Naan Ezhudha
Pirandhadhu Paer Ezhudha
Pirandhadhu Paer Ezhudha….
Male : {Maegaththilae Velli Nilaa
Kaadhalilae Pillai Nilaa
Dhaagamellaam Theeruvadhu
Pillaiyin Thaalaattilaa} (2)
Female : Koondu Kilikkoru
Aasai Pirandha Pin
Kolam Podum Naerangal
Male : Naeramidhu Naeramidhu
Nenjil Oru Paattezhudha
Female : {Thingal Oli Thingalai Pol
Ungal Pillai Ungalai Pol
Ungalai Thaan Naadugiraan
Ennidam Aasai Illai} (2)
Male : Nee Petra Pillaiyin
Vaegamum Kobamum
Unnai Pola Thondrudhae
Female : Naeramidhu Naeramidhu
Nenjil Oru Paattezhudha
Male : Innum Ondru Vaendum Endru
Dheivaththidam Kaettirundhaen
Indha Ondrae Podhum Endraal
Devi En Kaadhinilae
Raaththiri Raaththiri Thookkam Kettaal Enna
Pillai Kooda Inbamae…
Male : Naeramidhu Naeramidhu
Female : Nenjil Oru Paattezhudha
Male : Inbam Ennum Sol Ezhudha
Female : Nee Ezhudha
Male : Naan Ezhudha
Female : Pirandhadhu Paer Ezhudha
Both : Pirandhadhu Paer Ezhudha….
பாடகர்கள் : சுசீலா மற்றும் டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : நேரமிது நேரமிது
நெஞ்சில் ஒரு பாட்டெழுத
இன்பம் என்னும் சொல் எழுத
நீ எழுத நான் எழுத
பிறந்தது பேரெழுத பிறந்தது பேரெழுத
பெண் : நேரமிது நேரமிது
நெஞ்சில் ஒரு பாட்டெழுத
இன்பம் என்னும் சொல் எழுத
நீ எழுத நான் எழுத
பிறந்தது பேரெழுத பிறந்தது பேரெழுத
ஆண் : {மேகத்திலே வெள்ளி நிலா
காதலிலே பிள்ளை நிலா
தாகமெல்லாம் தீருவது
பிள்ளையின் தாலாட்டிலா} (2)
பெண் : கூண்டுக் கிளிக்கொரு
ஆசை பிறந்த பின்
கோலம் போடும் நேரங்கள்
ஆண் : நேரமிது நேரமிது
நெஞ்சில் ஒரு பாட்டெழுத
பெண் : {திங்கள் ஒளி திங்களை போல்
உங்கள் பிள்ளை உங்களை போல்
உங்களை தான் நாடுகிறான்
என்னிடம் ஆசையில்லை} (2)
ஆண் : நீ பெற்ற பிள்ளையின்
வேகமும் கோபமும்
உன்னை போல தோன்றுதே
பெண் : நேரமிது நேரமிது
நெஞ்சில் ஒரு பாட்டெழுத
ஆண் : இன்னும் ஒன்று வேண்டும் என்று
தெய்வத்திடம் கேட்டிருந்தேன்
இந்த ஒன்றே போதும் என்றாள்
தேவி என் காதினிலே
ராத்திரி ராத்திரி தூக்கம் கெட்டால் என்ன
பிள்ளை கூட இன்பமே
ஆண் : நேரமிது நேரமிது
பெண் : நெஞ்சில் ஒரு பாட்டெழுத
ஆண் : இன்பம் என்னும் சொல் எழுத
பெண் : நீ எழுத
ஆண் : நான் எழுத
பெண் : பிறந்தது பேரெழுத
இருவர் : பிறந்தது பேரெழுத