Album: Paambhu Sattai
Artists: Haricharan, Shreya Ghoshal
Music by: Ajeesh
Lyricist: Yuga Bharathi
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Paambhu Sattai
Artists: Haricharan, Shreya Ghoshal
Music by: Ajeesh
Lyricist: Yuga Bharathi
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Shreya Ghoshal And Haricharan
Music By : Ajeesh
Male : Yelae Yelaee
Naanum Melae
Poren Kaadhal Naalaa
Female : Nee Uravaagha Aasai
Naan Verenna Pesa
Male : Puyal Oyaama Veesa
Udal Thaanaaga Koosa
Ketten.. Kaadhal Oosaa..oh..
Female : Nee Uravaagha Aasai
Naan Verenna Pesa
Male : Oraa Kann Paarva
Yedhedho Pesa
Oodhaari Paiyan Naanum
Aanen Nallaa..
Female : Nallum Un Vaasam
Enmela Veesa
Aanenae Kora Pullum
Vaanavillaa…
Male : Kannaala Nee Killa
Kaayam Ulla
Ennaatha Naan Solla…oh..hooo
Female : Sollaamalae Tholla
Aalaa Kolla…
Allaaduren Pulla.
Oho..oohoo…ooo.
Male : Kuppa Koolam Ponnaachu
Kuttiaana Thaeraachu
Aathaadi Unnaala
Yedho Aachu…
Male : Sorrum Chellaama
Thookam Illaama
Yen Pulla Enna Neeyum
Aati Vechaa..
Female : Ketkum Munnaala
Neeyum Thannaala
Onnaagha Vaazha Podu
Kaadhal Pichaa..
Male : Ennodu Nee Vandhaa
Podhum Ponnae..
Female : Illa-nu Naan Sonnaa
Oh Oh Oh Oooo…..
Male : Selaa Kattum Poongothu
Unkooda Ninnaa Dhaan Gethu
Venaamae Veredhum Sothu Pathu
Female : Nee Uravaagha Aasai
Naan Verenna Pesa
Male : Puyal Oyaama Veesa
Udal Thaanaaga Koosa
Ketten.. Kaadhal Oosaa..aa…
பாடகி : ஸ்ரேயா கோஷல்
பாடகா் : ஹரிச்சரன்
இசையமைப்பாளா் : அஜீஷ்
ஆண் : ஏலே ஏலே
நானும் மேலே
போறேன் காதல் நாள
பெண் : நீ உறவாக ஆச
நான் வேறென்ன பேச
ஆண் : புயல் ஓயாம
வீச உடல் தானாக கூச
கேட்டேன் காதல் ஓச ஓ
பெண் : நீ உறவாக ஆச
நான் வேறென்ன பேச
ஆண் : ஓர கண் பார்வை
ஏதேதோ பேச ஊதாரி
பையன் நானும்
ஆனேன் நல்லா
பெண் : நாளும் உன்
வாசம் என் மேல வீச
ஆனேனே கோர புல்லும்
வான வில்லா
ஆண் : கண்ணால நீ
கிள்ள காயம் உள்ள
என்னாத்த நான்
சொல்ல ஓஹோ
பெண் : சொல்லாமலே
தொல்ல ஆல கொல்ல
அல்லாடுறேன் புல்ல
ஓஹோ ஓஹோ
ஆண் : குப்ப கூலம்
பொன்னாச்சு குட்டியான
தேராச்சு ஆத்தாடி உன்னால
ஏதோ ஆச்சு
ஆண் : சோரும் செல்லாம
தூக்கம் இல்லாம ஏன் புள்ள
என்ன நீயும் ஆட்டி வெச்ச
பெண் : கேட்கும் முன்னால
நீயும் தன்னால ஒன்னாக
வாழ போடு காதல் பிச்ச
ஆண் : என்னோடு நீ
வந்தா போதும் பொன்னே
பெண் : இல்லனு நான்
சொன்னா ஓ ஓ ஓ ஓ
ஆண் : சேல கட்டும்
பூங்கொத்து உன்கூட
நின்னா தான் கெத்து
வேணாமே வேறேதும்
சொத்து பத்து
பெண் : நீ உறவாக ஆச
நான் வேறென்ன பேச
ஆண் : புயல் ஓயாம
வீச உடல் தானாக கூச
கேட்டேன் காதல் ஓச