Album: Paambhu Sattai
Artists: Deepak, Ranjini
Music by: Ajeesh
Lyricist: Mani Amuthavan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Paambhu Sattai
Artists: Deepak, Ranjini
Music by: Ajeesh
Lyricist: Mani Amuthavan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Deepak And Ranjini
Music By : Ajeesh
Chorus : …………………..
Male : Hey.. Ichukattaa
Hey… Mechikattaa
Unna Konjam Vechukkattaa
Bit-u Pada Tent-u Kottaa
Ulla Konjam Nozhanjukkattaa
Female : Nachikattaa
Mochikkattaa
Unna Konjam Pichukattaa
Yaarumilla Unna Vittaa
Ithanoondu Kadichukattaa
Male : Kannaa Pinnaa Rusi Nee Yethu
Hey..enna Enna Pasi Aathu
Kanna Kanna Nee Kaattu
Hey..eppo Ichu Velayaatu
Female : Saayangaala Neram Saaya
Saara Paambu Pola Meya
Dhoosi Thatti Podu Paaya
Koodu Vittu Koodu Paaya
Male : Ichukattaa
Hey… Mechikattaa
Unna Konjam Vechukkattaa
Bit-u Pada Tent-u Kottaa
Ulla Konjam Nozhanjukkattaa..hoi..
Female : Nachikattaa
Mochikkattaa
Unna Konjam Pichukattaa
Yaarumilla Unna Vittaa
Ithanoondu Kadichukattaa
Male : Hey..kanna Ithu
Kattu Vizhi Ambaana
Kandapadi Enna Kadikka
Indha Manam Kettu
Thiriyum Thaana
Nallavana Enga Nadikka
Female : Andhiyila Vandhu
Adaya Thaanae
Ingae Ingae Idam Pidipa
Panthiyila Pasi
Adangi Pona
Enga Engeyo Parapa
Male : Edutherinju Pesa Venaandi
Anusarichu Poyendi
Anubavikka Venum Unna
Neeyae Thaayendi
Female : Thiru Thiru-nu
Muzhikkum Onaandi
Edhukku Indha Poochaandi
Adhukku Vera Aala Paathu
Poyaa Maayaandi
Male : Idhuvara Manavara
Nenappilla Maanae
Modhamura
Mana Ara Thorakkuranae
Minungura Ilampira
Mogathula Dhaanae
Dhenam Dhenam
Muzhikkuranae..hoii…
Female : Vara Vara Ivan Thara
Perumtholla Dhaanae
Porukkala Hara Hara
Siva Sivanae
Idhu Enna Modha Mura
Kozhamburen Naanae
Enna Thara Nenakkuranae
Male : Saara Kannu Oora
Kora Pallu Keera
Aala Mennu Poriyae
Meera Ella Meera
Megam Mella Thoora
Neram Solli Podiyae
Female : Paara Kallu Paara
Needhaan Salli Vera
Neeti Ulla Vaariyae
Vera Enna Koora
Thaanaa Nenju Maara
Aanen Veetukaariyae
Male : Hey.. Ichukattaa
Hey… Mechikattaa
Unna Konjam Vechukkattaa
Bit-u Pada Tent-u Kottaa
Ulla Konjam Nozhanjukkattaa
Male : Kannaa Pinnaa Rusi Nee Yethu
Hey..enna Enna Pasi Aathu
Kanna Kanna Nee Kaattu
Hey..eppo Ichu Velayaatu
Female : Saayangaala Neram Saaya
Saara Paambu Pola Meya
Dhoosi Thatti Podu Paaya
Koodu Vittu Koodu Paaya
பாடகி : ரஞ்சினி
பாடகர் : தீபக்
இசையமைப்பாளர் : அஜீஷ்
குழு : …………………….
ஆண் : ஹே இச்சுக்கட்டா
ஹே மெச்சிக்கட்டா உன்ன
கொஞ்சம் வெச்சுக்கட்டா
பிட்டு பட டெண்டு கொட்டா
உள்ள கொஞ்சம் நொழஞ்சுக்கட்டா
பெண் : நச்சிக்கட்டா
மொச்சிக்கட்டா உன்ன
கொஞ்சம் பிச்சுக்கட்டா
யாருமில்லை உன்ன
விட்டா இத்தனூண்டு
கடிச்சுக்கட்டா
ஆண் : கண்ணா
பின்னா ருசி நீ ஏத்து
ஹே என்ன என்ன பசி
ஆத்து கண்ண கண்ண
நீ காட்டு ஹே எப்போ
இச்சு விளையாட்டு
பெண் : சாயங்கால
நேரம் சாய சார பாம்பு
போல மேய தூசி தட்டி
போடு பாய கூடு விட்டு
கூடு பாய
ஆண் : ஹே இச்சுக்கட்டா
ஹே மெச்சிக்கட்டா உன்ன
கொஞ்சம் வெச்சுக்கட்டா
பிட்டு பட டெண்டு கொட்டா
உள்ள கொஞ்சம்
நொழஞ்சுக்கட்டா ஹோய்
பெண் : நச்சிக்கட்டா
மொச்சிக்கட்டா உன்ன
கொஞ்சம் பிச்சுக்கட்டா
யாருமில்லை உன்ன
விட்டா இத்தனூண்டு
கடிச்சுக்கட்டா
ஆண் : ஹே கண்ணா
இது கட்டு விழி அம்பான
கண்டபடி என்ன கடிக்க
இந்த மனம் கெட்டு திரியும்
தானா நல்லவனா எங்க நடிக்க
பெண் : அந்தியில
வந்து அடைய தானே
இங்கே இங்கே இடம்
பிடிப்ப பந்தியில பசி
அடங்கி போனா எங்க
எங்கேயோ பறப்ப
ஆண் : எடுத்தெறிஞ்சு
பேச வேணாண்டி
அனுசரிச்சு போயேன்டி
அனுபவிக்க வேணும்
உன்ன நீயே தாயேன்டி
பெண் : திரு திருன்னு
முழிக்கும் ஒனாண்டி
எதுக்கு இந்த பூச்சாண்டி
அதுக்கு வேற ஆள பாத்து
போயா மாயாண்டி
ஆண் : இதுவர
மணவறை நெனப்பில்ல
மானே மொதமுற மன
அர தொறக்குறானே
மினுங்குற இளம்பிறை
மோகத்துல தானே தெனம்
தெனம் முழிக்குறானே
ஹோய்
பெண் : வர வர இவன்
தர பெரும்தொல்ல தானே
பொறுக்கல ஹர ஹர சிவ
சிவனே இது என்ன மொத
முற கொழம்புறேன் நானே
என்ன தர நெனைக்குறானே
ஆண் : சார கண்ணு
ஊற கோர பல்லு கீற
ஆள மென்னு போறியே
மீற எல்ல மீற மேகம்
மெல்ல தூர நேரம்
சொல்லி போடியே
பெண் : பாற கல்லு பாற
நீதான் சல்லி வேரா நீட்டி
உள்ள வாரியே வேற என்ன
கூற தானா நெஞ்சு மாற
ஆனேன் வீட்டுக்காரியே
ஆண் : ஹே இச்சுக்கட்டா
ஹே மெச்சிக்கட்டா உன்ன
கொஞ்சம் வெச்சுக்கட்டா
பிட்டு பட டெண்டு கொட்டா
உள்ள கொஞ்சம் நொழஞ்சுக்கட்டா
ஆண் : கண்ணா
பின்னா ருசி நீ ஏத்து
ஹே என்ன என்ன பசி
ஆத்து கண்ண கண்ண
நீ காட்டு ஹே எப்போ
இச்சு விளையாட்டு
பெண் : சாயங்கால
நேரம் சாய சார பாம்பு
போல மேய தூசி தட்டி
போடு பாய கூடு விட்டு
கூடு பாய