
Album: Isai
Artists: Vijay Yesudas
Music by: S. J. Surya
Lyricist: Madhan Karky
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Isai
Artists: Vijay Yesudas
Music by: S. J. Surya
Lyricist: Madhan Karky
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Vijay Yesudas
Music By : S. J. Surya
Male : Naan Kaanbadhu
Ingu Unmaiyaa
Hey Uyirae En Uyirae
Nee Saagaadhiru
Male : Naan Vazhvadhae
Ingu Unmaiyaa
En Manamae En Manamae
Nee Veezhaadhiru
Male : Enai Sutta Nilavu Poiyaa
Enai Thotta Thendral Poiyaa
Nee Itta Mutham Poiyaa
Pennae Nee Meiyaa Illai Poiyaa
Male : Siruoru Idhayathai
Marupadi Marupadi
Ulagamae Midhithadhadi
Valiyilum Thuyarilum
Kulambiya Irudhayam
Unakena Thudithadhadi
Male : Veezhgayil Naan Veezhgayil
Un Kaadhal Thaangumadi
Neeyumae Poi Aaginaal
En Uyirae Neengumadi
Nee Poiyaa
Male : Yaar Kettadhu
Indha Kaadhalai
Ye Vizhiyae Nee Avalai
Yen Kaatinaai
Male : Yaar Kettadhu
Indha Poiyinai
En Manamae Nee Enayae
Yen Emaattrinaai
Male : Aval Oodal Muluvadhum Poiyaa
Aval Vizhiyin Mozhigal Poiyaa
Aval Mutham Motham Poiyaa
Enakaai Thudithaalae Adhu Poiyaa
Male : Kanavugal Vilaivadhum
Kanavugal Kalaivadhum
Dhinam Dhinam Nigalvadhadi
Oru Yuga Ninaivinai
Nodiyinil Udaipadhu
Kodumayin Kodumaiyadi
Male : Pillai Pol Siru Pillai Pol
En Nenjam Kondirundhen
Mullai Pol Ormullai Pol
Adhil Unnai Sumandhirundhen
Kilikindren
Male : Kaatrindiyae
Ingu Vaasamaa
Ye Malarae Yen Idhalaal
Nee Poi Pesinaai
Male : Vaan Indriyae
Ingu Thooralaa
Ye Mugilae Yen Thuliyaai
Ne Poi Pesinaai
Male : Avalin Vizhiyin Kanmai Unmai
Aval Idhalin Menmai Unmai
Aval Penmai Kooda Unmai
Meiyae Poi Endraal Edhu Unmai …
Male : Avalaiyum Isaiyaiyum
Enadhiru Vizhiyena
Ulagathai Rasithirundhen
Vizhigalil Pilai Illai
Ulagamae Dhidumena
Irundida Kulambi Nindren
Male : Aimbulan En Aimbulan
Unnai Aiyyam Kolludhadi
Nenjamo En Nenjamo
Adhai Yetrida Marukkudhadi
Male : Edhu Unmai …..
Edhu Unmai……
பாடகர் : விஜய் யேசுதாஸ்
இசை அமைப்பாளர் : எஸ். ஜே. சூர்யா
ஆண் : நான் காண்பது
இங்கு உண்மையா
ஏ உயிரே என் உயிரே
நீ சாகாதிரு
ஆண் : நான் வாழ்வதே
இங்கு உண்மையா
என் மனமே என் மனமே
நீ வீழாதிரு
ஆண் : எனை சுட்ட
நிலவு பொய்யா
எனை தொட்ட
தென்றல் பொய்யா
நீ இட்ட முத்தம் பொய்யா
பெண்ணே நீ மெய்யா
இல்லை பொய்யா
ஆண் : சிறு ஒரு இதயத்தை
மறுபடி மறுபடி
உலகமே மிதித்ததடி
வலியிலும் துயரிலும்
குழம்பிய இருதயம்
உனக்கென துடித்ததடி
ஆண் : வீழ்கையில்
நான் வீழ்கையில்
உன் காதல் தாங்குமடி
நீயுமே பொய்யாகினால்
என் உயிரே நீங்குமடி…
நீ பொய்யா………
ஆண் : யார் கேட்டது
இந்த காதலை
ஏ விழியே நீ அவளை
ஏன் காட்டினாய்
ஆண் : யார் கேட்டது
இந்த பொய்யினை….
என் மனமே ….. நீ என்னையே
ஏன் ஏமாற்றினாய்
ஆண் : அவள் ஊடல்
முழுவதும் பொய்யா
அவள் விழியின்
மொழிகள் பொய்யா
அவள் முத்தம்
மொத்தம் பொய்யா
எனக்காய் துடித்தாளே
அது பொய்யா
ஆண் : கனவுகள் விளைவதும்
கனவுகள் கலைவதும்
தினம் தினம் நிகழ்வதடி
ஒரு யுக நினைவினை
நொடியினில் உடைப்பது
கொடுமையின் கொடுமையடி
ஆண் : பிள்ளைப்போல்
சிறு பிள்ளைப்போல்
என் நெஞ்சம் கொண்டிருந்தேன்
முள்ளைப்போல்
ஒரு முள்ளைப்போல்
அதில் உன்னை சுமந்திருந்தேன்
கிழிகின்றேன்
ஆண் : காற்றின்றியே
இங்கு வாசமோ
ஏ மலரே ஏன் இதழால்
நீ பொய் பேசினாய்
ஆண் : வானின்றியே
இங்கு தூரலா
ஏ முகிலே ஏன் துளியாய்
நீ பொய் பேசினாய்
ஆண் : அவள் விழியின்
கண்மை உண்மை
அவள் இதழின்
மென்மை உண்மை
அவள் பெண்மை கூட உண்மை
மெய்யே பொய் என்றால்
எது உண்மை
ஆண் : அவளையும் இசையையும்
எனது இரு விழியென
உலகத்தை ரசித்திருந்தேன்
விழிகளில் பிழை இல்லை
உலகமே திடுமென
இருண்டிட குழம்பி நின்றேன்
ஆண் : ஐம்புலன் என் ஐம்புலன்
உன்னை ஐயம் கொள்ளுதடி
நெஞ்சமோ என் நெஞ்சமோ
அதை ஏற்றிட மறுக்குதடி
ஆண் : எது உண்மை….
எது உண்மை….