Album: Azhagesan
Artists: Vijay Yesudas, Chorus
Music by: Deva
Lyricist: Kalai Kumar
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Azhagesan
Artists: Vijay Yesudas, Chorus
Music by: Deva
Lyricist: Kalai Kumar
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : Vijay Yesudas And Chorus
Music By : Deva
Chorus : Gumara Gumara Gumsay
Gumsay Gumaray
Gumara Gumara Gumsay
Gumsay Gumaray
Male : Nee Kedachaa Muruganukku
Thaengaa Odaippen
Male : Sammadhicha Ammanukku
Koozhu Padaippen
Male : Nee Kedachaa Muruganukku
Thaengaa Odaippen
Sammadhicha Ammanukku
Koozhu Padaippen
Male : Ganabathiya Nenachu
Manasil Kotta Kattuven
Nenachadhellaaam Mudichu Kaatti
Unna Kattuven
Unna Sera Vendi Naan
Anna Dhaanam Seiven
Unakku Mattum Dhaandi
Naan Enna Dhaanam Seiven
Chorus : Pulli Vachi Pulli Maana
Pudikka Venumae
Male : Nee Kedachaa Muruganukku
Thaengaa Odaippen
Male : Aathil Meen Pudikka
Kaathirikkum Kokkaaga
Aathi Unakkaga Kaal Kadukka
Kaathiruppan
Marathil Thalageezhaa
Thongugira Vavvaalaa
Unna Kai Pidikka
Thalageezha Thavamiruppan
Male : Manasukkilla Osayae
Aasaikkilla Baashayae
Chorus : Jil Jillagay Jil Jillagae
Jillagae Jillagae
Male : Manasukkilla Osayae
Aasaikkilla Baashayae
Pudicha Ponnu Kedachitta
Dhenamum Nadakkum Poosayae
Chorus : Appavidhaan Aaviyellaam
Un Mel Vachaanae
Male : Nee Kedachaa Muruganukku
Thaengaa Odaippen
Sammadhicha Ammanukku
Koozhu Padaippen
Chorus : Jingidi Jikka Jingidi Jikka
Jingidi Jikka Lay Lay
Sandhadi Saakkil Sangadhi Ellaam
Sollida Neeyum Vaalae
Gumara Gumara Gumsae
Gumsae Gumarae
Gumara Gumara Gumsae
Gumsae Gumarae
Male : Ponnay Nee Paathaa
En Udambu Pullarikkum
Enna Nee Pirinjaa
En Usuru Cellarikkum
Munnaal Nee Irundhaa
En Manasu Dive Adikkum
Kannaal Nee Siricha
En Nizhalum Kannadikkum
Male : Enakkum Onakkum Dhaanammaa
Kanakku Vazhakku Irukkammaa
Chorus : Allu Lakkaa Allu Lakkaa
Allaangaa Allaangaa
Male : Enakkum Onakkum Dhaanammaa
Kanakku Vazhakku Irukkammaa
Kootti Kazhichi Paarammaa
Unakku Enna Pudikkummaa
Chorus : Ellaam Ini Nalla Nadakkum
Thulli Aaduvan
Male : Nee Kedachaa Muruganukku
Thaengaa Odaippen
Sammadhicha Ammanukku
Koozhu Padaippen
Male : Ganabathiya Nenachu
Manasil Kotta Kattuven
Nenachadhellaaam Mudichu Kaatti
Unna Kattuven
Unna Sera Vendi Naan
Anna Dhaanam Seiven
Unakku Mattum Dhaandi
Naan Enna Dhaanam Seiven
Chorus : Pulli Vachi Pulli Maana
Pudikka Venumae
பாடகர்கள் : விஜய் யேசுதாஸ் மற்றும் குழு :
இசையமைப்பாளர் : தேவா
குழு : குமர குமர கும்சே
கும்சே குமாரே
குமர குமர கும்சே
கும்சே குமாரே
ஆண் : நீ கெடச்சா முருகனுக்கு
தேங்கா ஒடைப்பேன்
ஆண் : சம்மதிச்சா அம்மனுக்கு
கூழு படைப்பேன்
ஆண் : நீ கெடச்சா முருகனுக்கு
தேங்கா ஒடைப்பேன்
சம்மதிச்சா அம்மனுக்கு
கூழு படைப்பேன்
ஆண் : கணபதிய நெனைச்சு
மனசில் கோட்டை கட்டுவேன்
நெனைச்சதெல்லாம் முடிச்சு காட்டி
உன்ன கட்டுவேன்
உன்ன சேர வேண்டி நான்
அன்னதானம் செய்வேன்
உனக்கு மட்டும் தான்டி
நான் என்ன தானம் செய்வேன்
குழு : புள்ளி வச்சி புள்ளி மான
புடிக்க வேணுமே
ஆண் : நீ கெடச்சா முருகனுக்கு
தேங்கா ஒடைப்பேன்
ஆண் : ஆத்தில் மீன் பிடிக்க
காத்திருக்கும் கொக்குக்காக
ஆத்தி உனக்காக கால் கடுக்க
காத்திருப்பேன்
மரத்தில் தலைகீழா
தொங்குகிற வவ்வாலா
உன்ன கை பிடிக்க
தலைகீழா தவமிருப்பேன்
ஆண் : மனசுக்கில்ல ஓசையே
ஆசைக்கில்ல பாஷையே
குழு : ஜில் ஜில்லாகே ஜில் ஜில்லாகே
ஜில்லாகே ஜில்லாகே
ஆண் : மனசுக்கில்லா ஓசையே
ஆசைக்கில்ல பாஷையே
புடிச்ச பொண்ணு கெடைச்சிட்டா
தெனமும் நடக்கும் பூசையே
குழு : அப்பாவிதான் ஆவியெல்லாம்
உன் மேல் வச்சானே
ஆண் : நீ கெடச்சா முருகனுக்கு
தேங்கா ஒடைப்பேன்
சம்மதிச்சா அம்மனுக்கு
கூழு படைப்பேன்
குழு : ஜிங்கிடி ஜிக்கா ஜிங்கிடி ஜிக்கா
ஜிங்கிடி ஜிக்கா லே லே
சந்தடி சாக்கில் சங்கதி எல்லாம்
சொல்லிட நீயும் வாலே
குமர குமர கும்சே
கும்சே குமாரே
குமர குமர கும்சே
கும்சே குமாரே
ஆண் : பொன்னே நீ பாத்தா
என் உடம்பு புல்லரிக்கும்
என்ன நீ பிரிஞ்சா
என் உசுரு செல்லரிக்கும்
முன்னாள் நீ இருந்தா
என் மனசு டைவ் அடிக்கும்
கண்ணால் நீ சிரிச்சா
என் நிழலும் கண்ணடிக்கும்
ஆண் : எனக்கும் ஒனக்கும்தானம்மா
கணக்கு வழக்கு இருக்கம்மா
குழு : அல்லு லக்கா அல்லு லக்கா
அல்லாங்கா அல்லாங்கா
ஆண் : எனக்கும் ஒனக்கும்தானம்மா
கணக்கு வழக்கு இருக்கம்மா
கூட்டி கழிச்சி பாரம்மா
உனக்கு என்ன புடிக்கும்மா
குழு : எல்லாம் இனி நல்லா நடக்கும்
துள்ளி ஆடுவேன்
ஆண் : நீ கெடச்சா முருகனுக்கு
தேங்கா ஒடைப்பேன்
சம்மதிச்சா அம்மனுக்கு
கூழு படைப்பேன்
ஆண் : கணபதிய நெனைச்சு
மனசில் கோட்டை கட்டுவேன்
நெனைச்சதெல்லாம் முடிச்சு காட்டி
உன்ன கட்டுவேன்
உன்ன சேர வேண்டி நான்
அன்னதானம் செய்வேன்
உனக்கு மட்டும் தான்டி
நான் என்ன தானம் செய்வேன்
குழு : புள்ளி வச்சி புள்ளி மான
புடிக்க வேணுமே