
Album: Raatchasi
Artists: Brindha Sivakumar
Music by: Sean Roldan
Lyricist: Yugabharathi
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Raatchasi
Artists: Brindha Sivakumar
Music by: Sean Roldan
Lyricist: Yugabharathi
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Brindha Sivakumar
Music By : Sean Roldan
Female : Aaa…aaa…aaa….
Aaa…aaa…aaa….
Aaa…aaa..aaa…aaa…
Tara Ra Rara Raa Ra Raa
Female : Nee En Nanbanae
Vaazhvaai Nenjilae
Female : Nee En Nanbanae
Vaazhvaai Nenjilae
Thaai Kooda Pesaatha Seidhigal
Nee Pesa Kettenae Un Magal
Nee Oottiya Dhairiyam Ondru Thaan
En Balam
Female : Naanae Neeyena
Aanen Naalai Thodara
Thodara…
Female : Uligal Theendamal
Oar Selaiyumae
Ulagil Thondraadhae Manamae
Maranam Paarkaadha
Oar Uyirumae
Mulumai Aagaadhae Nijamae
Female : Edhanaiyum Kelaamal
Vaangi Nee Thaarum
Porulgalai Pol Thaanae
Sogamum
Female : Engeyum Naan Poga Enninaal
Kai Kaatti Nirpaayae Vaasalil
Ippodhu Nee Ponadhaal
Aayiram Kelvigal
Female : Kaanum Yaavilum
Paarpen Undhan Uruvam
Uruvam…
Female : Aaa…aaa…aaa….
Aaa…aaa…aaa….
Aaa…aaa..aaa…aaa…
Tara Ra Rara Raa Ra Raa
பாடகி : பிருந்தா சிவக்குமார்
இசையமைப்பாளர் : சீன் ரோல்டன்
பெண் : ஆஅ….ஆஅ….ஆஅ….
ஆஅ….ஆஅ….ஆஅ….
ஆஅ….ஆஅ….ஆஅ….
தர ர ரர ரா ர ரா
பெண் : நீ என் நண்பனே
வாழ்வாய் நெஞ்சிலே
பெண் : நீ என் நண்பனே
வாழ்வாய் நெஞ்சிலே
பெண் : நீ என் நண்பனே
வாழ்வாய் நெஞ்சிலே
தாய் கூட பேசாத சேதிகள்
நீ பேச கேட்டேனே உன் மகள்
நீ ஊட்டிய தைரியம் ஒன்றுதான்
என் பலம்
பெண் : நானே நீயென
ஆனேன் நாளை தொடர
தொடர…..
பெண் : உளிகள் தீண்டாமல்
ஓர் சிலையுமே
உலகில் தோன்றாதே மனமே
மரணம் பார்க்காத
ஓர் உயிருமே
முழுமை ஆகாதே நிஜமே
பெண் : எதனையும் கேளாமல்
வாங்கி நீ தாரும்
பொருள்களை போல் தானே
சோகமும்
பெண் : எங்கேயும் நான் போக எண்ணினால்
கை காட்டி நிற்பாயே வாசலில்
இப்போது நீ போனதால்
ஆயிரம் கேள்விகள்
பெண் : காணும் யாவிலும்
பார்ப்பேன் உந்தன் உருவம்
உருவம்
பெண் : ஆஅ….ஆஅ….ஆஅ….
ஆஅ….ஆஅ….ஆஅ….
ஆஅ….ஆஅ….ஆஅ….
தர ர ரர ரா ர ரா