Natpin Kathaigalai Song Lyrics - Kadhal 2 Kalayanam

Natpin Kathaigalai Song Poster

Album: Kadhal 2 Kalayanam

Artists: Krish

Music by: Yuvan Shankar Raja

Lyricist: Snehan

Release Date: 10-06-2020 (02:55 PM)

Natpin Kathaigalai Song Lyrics - English & Tamil


Natpin Kathaigalai Song Lyrics in English

Singer : Krish


Music By : Yuvan Shankar Raja


Male : Natpin Kadhaigalai
Neengalum Konjam Kelunga
Naanga Aaduna
Koothukku Panjamillinga
Oorappathithaan Eppavum
Kavalai Illinga
Buthan Gandhiyaai
Naangalum Vaazhavillinga


Male : Indru Naan Ivalai Thaan
Pandaikaala Tamil Pennaai Paarthen
Kaalathin Maatrathai Enni Enni
Naanae Indru Sirithen


Male : Nadandha Kadhaigalai
Neengalum Konjam Kelunga
Naanga Aaduna
Koothukku Panjamillinga


Male : Yaarum Ivalai Kaadhal Seiya
Thoodhanaai Phonegal Seidhenae
Bettukkatti Thanniyadicha
Andru Thaan Bayandhuponenae


Male : Nalla Pillai Pol Thaan
Veliyil Therinjaalae
Vaaram Moondru Naatkal Naangal
Theattaril Aajaraanomae


Chorus : Idhu Polae Yeraalamthaan


Male : Nadandha Kadhaigalai
Neengalum Konjam Kelunga
Naanga Aaduna
Koothukku Panjamillinga
Oorappathithaan Eppavum
Kavalai Illinga
Buthan Gandhiyaai
Naangalum Vaazhavillinga


Male : Indru Naan Ivalai Thaan
Pandaikaala Tamil Pennaai Paarthen
Kaalathin Maatrathai Enni Enni
Naanae Indru Sirithen


Male : Nadandha Kadhaigalai
Neengalum Konjam Kelunga
Naanga Aaduna
Koothukku Panjamillinga


Male : Unnai Naanum Ennai Neeyum
Vittuthaan Koduthadhillaiyae
Indruvaraiyil Pirivu Endra
Vaarthai Thaan Ninaivil Illaiyae


Males : Natpai Thavira Namakkul
Ondrumillai Thaanae
Unnai Pennaai Ennai Aanaai
Naamum Thaan Paarthadhillaiyae
Naamendrum Verillaiyae


Male : Nadandha Kadhaigalai
Neengalum Konjam Kelunga
Naanga Aaduna
Koothukku Panjamillinga
Oorappathithaan Eppavum
Kavalai Illinga
Buthan Gandhiyaai
Naangalum Vaazhavillinga


Male : Indru Naan Ivalai Thaan
Pandaikaala Tamil Pennaai Paarthen
Kaalathin Maatrathai Enni Enni
Naanae Indru Sirithen


Male : Nadandha Kadhaigalai
Neengalum Konjam Kelunga
Naanga Aaduna
Koothukku Panjamillinga



Natpin Kathaigalai Song Lyrics in Tamil

பாடகர் : கிரிஷ்

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : நட்பின் கதைகளை நீங்களும்
கொஞ்சம் கேளுங்க
நாங்க ஆடுன கூத்துக்கு
பஞ்சமில்லைங்க

ஆண் : ஊரப்பத்தித்தான் எப்பவும்
கவலை இல்லைங்க
புத்தன் காந்தியாய்
நாங்களும் வாழவில்லைங்க

ஆண் : இன்றுதான் இவளை தான்
பண்டைக்கால தமிழ்
பெண்ணாய் பார்த்தேன்
காலத்தின் மாற்றத்தை
எண்ணி எண்ணி
நானே இன்று சிரித்தேன்

ஆண் : நடந்தக்கதைகளை நீங்களும்
கொஞ்சம் கேளுங்க
நாங்க ஆடுன கூத்துக்கு
பஞ்சமில்லைங்க

ஆண் : யாரும் இவளை
காதல்செய்ய தூதனாய்
ஃபோன்கள் செய்தேனே

ஆண் : பெட்டுக்கட்டி தண்ணியடிச்ச
அன்றுதான் பயந்துப்போனேனே
நல்லப்பிள்ளை போல்தான்
வெளியில் தெரிஞ்சாளே
வாரம் மூன்று
நாட்கள் நாங்கள்
தியேட்டரில் ஆஜரானோமே

குழு : இது போல ஏறாலம்தான்

ஆண் : நடந்தக்கதைகளை நீங்களும்
கொஞ்சம் கேளுங்க
நாங்க ஆடுன கூத்துக்கு
பஞ்சமில்லைங்க

ஆண் : ஊரப்பத்தித்தான் எப்பவும்
கவலை இல்லைங்க
புத்தன் காந்தியாய்
நாங்களும் வாழவில்லைங்க

ஆண் : இன்றுதான் இவளைதான்
பண்டைக்கால தமிழ்
பெண்ணாய் பார்த்தேன்
காலத்தின் மாற்றத்தை
எண்ணி எண்ணி
நானே இன்று சிரித்தேன்

ஆண் : நடந்தக்கதைகளை நீங்களும்
கொஞ்சம் கேளுங்க
நாங்க ஆடுன கூத்துக்கு
பஞ்சமில்லைங்க

ஆண் : உன்னை நானும் என்னை நீயும்
விட்டுத்தான் கொடுத்ததில்லையே
இன்றுவரையில் பிரிவு
என்ற வார்த்தைதான்
நினைவில் இல்லையே

ஆண்கள் : நட்பைத்தவிர நமக்குள்
ஒன்றுமில்லதானே
உன்னைப் பெண்ணாய்
என்னை ஆணாய்
நாமும் தான் பார்த்ததில்லையே
நாமென்றும் வேறில்லையே

ஆண் : நடந்தக்கதைகளை நீங்களும்
கொஞ்சம் கேளுங்க
நாங்க ஆடுன கூத்துக்கு
பஞ்சமில்லைங்க

ஆண் : ஊரப்பத்தித்தான் எப்பவும்
கவலை இல்லைங்க
புத்தன் காந்தியாய்
நாங்களும் வாழவில்லைங்க

ஆண் : இன்றுதான் இவளைதான்
பண்டைக்கால தமிழ்
பெண்ணாய்ப் பார்த்தேன்
காலத்தின் மாற்றத்தை
எண்ணி எண்ணி
நானே இன்று சிரித்தேன்

ஆண் : நடந்தக்கதைகளை நீங்களும்
கொஞ்சம் கேளுங்க
நாங்க ஆடுன கூத்துக்கு
பஞ்சமில்லைங்க


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Ithu Kadhalai Irinthidumo lyrics
  • Ithu Kadhalai Irinthidumo Kadhal 2 Kalayanam Tamil song lyrics
  • Ithu Kadhalai Irinthidumo lyrics in Tamil
  • Tamil song lyrics Ithu Kadhalai Irinthidumo
  • Ithu Kadhalai Irinthidumo full lyrics
  • Ithu Kadhalai Irinthidumo meaning
  • Ithu Kadhalai Irinthidumo song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...