Album: Kadhal 2 Kalayanam
Artists: Naresh Iyer, Andrea Jeremiah
Music by: Yuvan Shankar Raja
Lyricist: Pa.Vijay
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Kadhal 2 Kalayanam
Artists: Naresh Iyer, Andrea Jeremiah
Music by: Yuvan Shankar Raja
Lyricist: Pa.Vijay
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers :Â Naresh Iyer And Andrea Jeremiah
Music By : Yuvan Shankar Raja
Male : Ennakaaga Unnakaaga
Vennilavin Saalaigal
Indha Nimishathilae
Indha Nodigalilae
Kidaiyaathae Ellaigal
Male : Hey Manasuku Kudai Neetadhae
Kanavukku Suvar Podathae
Iravukku Bayam Agagaathae
Oh Ohhh..
Nee Kavalaigal Vittu Veliyae Vaa
Pani Kulirinil Ninaivom Vaa
Nilavukku Thunai Irupom Vaa
Chorus : {Netrenbadhu Poyaachu
Naalaigalum Kaatrachu
Indrenbathu Nam Kaiyil
Ippothae Sernthachu} (2)
Male : Unnai Ennodu
Oru Megamaai
Oru Vaasamaai
Oru Nesamaai Kondu Pogiren
Nagaram Nam Kaiyil
Naduchalaiyil Vizhayadalaam
Kadaloramaai Konjam Thoongalaam
Female : Indha Indha Nimidamaaga
Intha Boomi Nindru Poga
Neeyum Naanum Mattum Vaazhum
Iravodu Iruppom
Male : Enna Enna Enna Sogam
Innum Innum Enna Aagum
Poga Poga Kaalam Maarum
Nalaikku Enendru Nalaikku
Naam Paarkalam
Chorus : Netrenbadhu Poyaachu
Naalaigalum Kaatrachu
Indrenbathu Nam Kaiyil
Ippothae Sernthachu
Chorus : Everythings Gonna Be Ok
Everythings Gonna Be Alright
Everythings Gonna Be Ok
Everythings Gonna Be Alright
Female : Ohhh…oo Oohh..yeh
Male : Yaarum Illaadha
Indha Salaigal Andha Vizhakugal
Indha Padagugal Namakagavae
Nee Naan Ondraaga
Oru Maathiri ..indha Raathiri
Ada Chi Chi Chi Bappapa Re
Female : Yaarum Illai Enbadhaaga
Naanum Ingu Nindru Poga
Kooda Vandhu Thozhil Saaya
Neethanae Irunthaai
Male : Thalli Podum Prenchanaigal
Meendum Vandhu Thottu Paarkkum
Muttru Pulli Vaithu Povom
Nagam Thannai Narukiya
Viralondrum Edhiri Illai
Chorus : {Everythings Gonna Be Ok
Everythings Gonna Be Alright
Everythings Gonna Be Ok
Yeah Iam Gonna Be Alright} (2)
பாடகர்கள் : நரேஷ் ஐயர் மற்றும் ஆண்ட்ரியா ஜெரெமையா
இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா
ஆண் : எனக்காக உனக்காக
வெண்ணிலவின் சாலைகள்
இந்த நிமிஷத்திலே
இந்த நொடிகளிலே
கிடையாதே எல்லைகள்
ஆண் : ஹேய் மனசுக்கு குடை நீட்டாதே
கனவுக்கு சுவர் போடாதே
இரவுகள் பயமாகாதே
ஹோ.. ஹோ.. ஹோ.
ஆண் : நீ கவலைகள்
விட்டு வெளியே வா
பனிக்குளிரினில் நனைவோம் வா
இரவுக்குத்துணை இருப்போம் வா
குழு : நேற்றென்பது போயாச்சு
நாளைகளும் காற்றாச்சா
இன்றென்பது நம் கையில்
இப்போதே சேர்ந்தாச்சு
குழு : நேற்றென்பது போயாச்சு
நாளைகளும் காற்றாச்சா
இன்றென்பது நம் கையில்
இப்போதே சேர்ந்தாச்சு
ஆண் : உன்னை என்னோடு….
ஒரு மேகமாய்
ஒரு வாசமாய் ஒரு நேசமாய்
கொண்டு போகிறேன்
ஆண் : நகரும் நம் கையில்
நடுச்சாலையில் விளையாடலாம்
கடலோரமாய் கொஞ்சம் தூங்கலாம்
பெண் : இந்த இந்த நிமிடமாக
இந்த பூமி நின்றுப்போக
நீயும் நானும் மட்டும் வாழும்
இரவோடு இருப்போம்
ஆண் : என்ன என்ன என்ன சோகம்
இன்னும் இன்னும் என்ன ஆகும்
போகப்போகக் காலம் மாறும்
நாளைக்கு என்னென்று
நாளைக்கு நாம் பார்க்கலாம்
குழு : நேற்றென்பது போயாச்சு
நாளைகளும் காற்றாச்சா
இன்றென்பது நம் கையில்
இப்போதே சேர்ந்தாச்சு
ஆண் : ………………
பெண் : ஹோ ஹோ…….
ஹோஹோ ஹோ…….
ஏஹே ஹ ஹ
ஆண் : ஹோ… யாரும் இல்லாத
இந்த சாலைகள் அந்த விளக்குகள்
இந்தப் படகுகள் நமக்காகவே
ஆண் : நீதான் ஒன்றாக……
ஒரு மாதிரி இந்த ராத்திரி
அடி சிச்சி வவவ பப்பரே
பெண் : யாரும் இல்லை என்பதாக
நானம் இங்கு நின்றுப்போக
கூடவந்து தோளில் சாய
நீதானே இருந்தாய்
ஆண் : தள்ளிப்போடும் பிரச்சினைகள்
மீண்டும் வந்துத் தொட்டுப்பார்க்கும்
முற்றுப்புள்ளி வைத்துப்போவோம்
நகம் தன்னை நறுக்கிய விரலொன்று
எதிரி இல்லை
குழு : ……………..