Album: Adhe Neram Adhe Idam
Artists: Venket Prabhu
Music by: Premji Amaren
Lyricist: Lalithanand
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Adhe Neram Adhe Idam
Artists: Venket Prabhu
Music by: Premji Amaren
Lyricist: Lalithanand
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singer : Venket Prabhu
Music By : Premji Amaren
Male : Naammooru Chennaiyila
Naaldhorum Veedhiyila
Pala Nooru Ponnungala Paartheanae
Ennoda Nenjukkulla
Eppodhum Kannukkulla
Uyiraaga Oruththiyaththaan Vachenae
Male : Ponnunnaa Soroottum Thaai Poladaa
Nambinaen Iva Yaeno Peithaanadaa
Thalaiyai Paambaakki Kadichaaladaa
Lovununae Uravaadi Keduththaaladaa
Chorus : Andha Pachchondhi Theavaladaa
Indha Ponnunga Mosamadaa
Andha Veshang Kooda Theavaladaa
Romba Aabaththu Ponnungadaa
Male : Naammooru Chennaiyila
Naaldhorum Veedhiyila
Pala Nooru Ponnungala Paartheanae
Ennoda Nenjukkulla
Eppodhum Kannukkulla
Uyiraaga Oruththiyaththaan Vachenae
Male : Aan Ullam Thaaney Veenaagi Pogum
Pennullam Eppodhum
Munnaal Sirikkum
Chorus : Pinnaal Pallam Parikkum
Romba Nallaa Nadikkum
Male : Ponnaasai Ellaam Thoolaagi Pogum
Avathaaney Uyirennum Neeyum Iruppa
Chorus : Naalum Vaanil Medhappa
Oru Naal Keezha Kedappa
Male : Thalai Meala Thookki Vachchi
Malai Meala Yeaththi Vachchi
Thalai Keezhaa Thallivittuttaa…..
Ennaththaan Kaadhalichchi
Vearavana Kai Pidichchi
Aall Maaththi Yaemba Vittuttaa…..
Male : Penn Vaazhum Bhoomithaan
Chorus : Naragam Machchaan
Male : Mann Meala Sorkkamthaan
Chorus : Sarakku Machchaan
Chorus : Andha Pachchondhi Theavaladaa
Indha Ponnunga Mosamadaa
Andha Veshang Kooda Theavaladaa
Romba Aabaththu Ponnungadaa
Male : Naammooru Chennaiyila
Naaldhorum Veedhiyila
Pala Nooru Ponnungala Paartheanae
Ennoda Nenjukkulla
Eppodhum Kannukkulla
Uyiraaga Oruththiyaththaan Vachenae
Chorus : Thanthaanaenaa Thaana Thanthaanae Naanaa
Thaanae Thanthaanaenaa Thaana Thanthaanae Naanaa
Male : Pooppola Thonum Thee Thaaney Kadhal
Uyiroda Vilaiyaadum Maattikkollaadhae
Chorus : Pennin Pinnaal Sellaadhae
Neeyum Kanneer Sindhaadhae
Male : Thaenaga Peasi Yeamaaththi Povaa
Valai Veesum Paarvaikkul Sikki Vidaadhae
Chorus : Pinbu Nondhu Vidaaadhae
Nenjil Kaaya Padaadhae
Male : Kalveesi Poo Parichchaa
Mulmeala Nee Paduththaa
Adhu Thaaney Kadhal Machchaanae
Vazhi Ellaam Theeppidichchaa
Amilaththai Nee Kudichchaa
Adhu Thaaney Kadhal Machchaanae
Male : Avalaalae Eppodhu
Chorus : Thookkam Illa
Male : Ooththikka Ullukkul
Chorus : Thuyaram Illa
Chorus : Andha Pachchondhi Theavaladaa
Indha Ponnunga Mosamadaa
Andha Veshang Kooda Theavaladaa
Romba Aabaththu Ponnungadaa
Male : Naammooru Chennaiyila
Naaldhorum Veedhiyila
Pala Nooru Ponnungala Paartheanae
Ennoda Nenjukkulla
Eppodhum Kannukkulla
Uyiraaga Oruththiyaththaan Vachenae
Male : Ponnunnaa Soroottum Thaai Poladaa
Nambinaen Iva Yaeno Peithaanadaa
Thalaiyai Paambaakki Kadichaaladaa
Lovununae Uravaadi Keduththaaladaa
Chorus : Andha Pachchondhi Theavaladaa
Indha Ponnunga Mosamadaa
Andha Veshang Kooda Theavaladaa
Romba Aabaththu Ponnungadaa
பாடகர் : வெங்கட் பிரபு
இசையமைப்பாளர் : பிரேம்ஜி அமரன்
ஆண் : நம்மூரு சென்னையில
நாள்தோறும் வீதியில
பல நூறு பொண்ணுங்கள பார்த்தேனே
என்னோட நெஞ்சுக்குள்ள
எப்போதும் கண்ணுக்குள்ள
உயிராக ஒருத்தியைத்தான் வச்சேனே
ஆண் : பொண்ணுனா சோறூட்டும் தாய்போலடா
நம்பினேன் இவ ஏனோ பேய் தானடா
தலையை பாம்பாக்கி கடிச்சாளடா
லவ்வுன்னே உறவாடி கெடுத்தாளடா
குழு : அந்த பச்சோந்தி தேவல்லடா
இந்த பொண்ணுங்க மோசமடா
அந்த வெசங்கூட தேவல்லடா
ரொம்ப ஆபத்து பொண்ணுங்கடா
ஆண் : நம்மூரு சென்னையில
நாள்தோறும் வீதியில
பல நூறு பொண்ணுங்கள பார்த்தேனே
என்னோட நெஞ்சுக்குள்ள
எப்போதும் கண்ணுக்குள்ள
உயிராக ஒருத்தியைத்தான் வச்சேனே
ஆண் : ஆணுள்ளம்தானே வீணாகி போகும்
பெண்ணுள்ளம் எப்போதும்
முன்னாள் சிரிக்கும்
குழு : பின்னால் பள்ளம் பறிக்கும்
ரொம்ப நல்லா நடிக்கும்
ஆண் : பொன்னாசை எல்லாம் தூளாகி போகும்
அவதானே உயிரென்னும் நீயும் இருப்ப
குழு : நாளும் வானில் மெதப்ப
ஒரு நாள் கீழ கெடப்ப….
ஆண் : தலைமேல தூக்கி வச்சு
மலைமேல ஏத்திவச்சி
தலைகீழா தள்ளிவிட்டுட்டா….
என்னத்தான் காதலிச்சி
வேறவன கைபிடிச்சி
ஆள் மாத்தி ஏம்ப விட்டுட்டா….
ஆண் : பெண் வாழும் பூமிதான்
குழு : நரகம் மச்சான்
ஆண் : மண்மேல சொர்க்கம்தான்
குழு : சரக்கு மச்சான்
ஆண் : பெண் வாழும் பூமிதான்
குழு : நரகம் மச்சான்
ஆண் : மண்மேல சொர்க்கம்தான்
குழு : சரக்கு மச்சான்
குழு : அந்த பச்சோந்தி தேவல்லடா
இந்த பொண்ணுங்க மோசமடா
அந்த வெசங்கூட தேவல்லடா
ரொம்ப ஆபத்து பொண்ணுங்கடா
ஆண் : நம்மூரு சென்னையில
நாள்தோறும் வீதியில
பல நூறு பொண்ணுங்கள பார்த்தேனே
என்னோட நெஞ்சுக்குள்ள
எப்போதும் கண்ணுக்குள்ள
உயிராக ஒருத்தியைத்தான் வச்சேனே
குழு : தந்தானேனா தான தந்தானே னானா
தானே தந்தானேனா தான தந்தானே னானா
ஆண் : பூப்போல தோணும் தீ தானே காதல்
உயிரோட விளையாடும் மாட்டிக்கொள்ளாதே
குழு : பெண்ணின் பின்னால் செல்லாதே
நீயும் கண்ணீர் சிந்தாதே
ஆண் : தேனாக பேசி ஏமாத்தி போவா
வலை வீசும் பார்வைக்குள் சிக்கிவிடாதே
குழு : பின்பு நொந்து விடாதே
நெஞ்சில் காயபடதே
ஆண் : கல்வீசி பூப்பறிச்சா
முள்மேல நீ படுத்தா
அதுதானே காதல் மச்சானே…..
வழி எல்லாம் தீப்பிடுச்சா
அமிலத்தை நீ குடிச்சா
அதுதானே காதல் மச்சானே….
ஆண் : அவளாலே எப்போது
குழு : தூக்கம் இல்ல
ஆண் : ஊத்திக்க உள்ளுக்குள்
குழு : துயரம் இல்ல
ஆண் : அவளாலே எப்போது
குழு : தூக்கம் இல்ல
ஆண் : ஊத்திக்க உள்ளுக்குள்
குழு : துயரம் இல்ல
குழு : அந்த பச்சோந்தி தேவல்லடா
இந்த பொண்ணுங்க மோசமடா
அந்த வெசங்கூட தேவல்லடா
ரொம்ப ஆபத்து பொண்ணுங்ககடா
ஆண் : நம்மூரு சென்னையில
நாள்தோறும் வீதியில
பல நூறு பொண்ணுங்கள பார்த்தேனே
என்னோட நெஞ்சுக்குள்ள
எப்போதும் கண்ணுக்குள்ள
உயிராக ஒருத்தியைத்தான் வச்சேனே
ஆண் : பொண்ணுனா சோறூட்டும் தாய்போலடா
நம்பினேன் இவ ஏனோ பேய் தானடா
தலையை பாம்பாக்கி கடிச்சாளடா
லவ்வுன்னே உறவாடி கெடுத்தாளடா
குழு : அந்த பச்சோந்தி தேவல்லடா
இந்த பொண்ணுங்க மோசமடா
அந்த வெசங்கூட தேவல்லடா
ரொம்ப ஆபத்து பொண்ணுங்ககடா