
Album: NaanAvanillai 2
Artists: Javed Ali, Shreya Goshal
Music by: D. Imman
Lyricist: Pa.Vijay
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: NaanAvanillai 2
Artists: Javed Ali, Shreya Goshal
Music by: D. Imman
Lyricist: Pa.Vijay
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Javed Ali And Shreya Goshal
Music By : D. Imman
Chorus : ………………………..
Female : Naangu Kangal
Naangu Kangal
Ondraai Poo Pooka
Rendu Ullam
Rendu Ullam
Ondraai Thaen Serka
Male : Latcham Osai
Latcham Osai
Kaadhil Thaalaattaa
Kodi Pookkal
Kodi Pookkal
Unnil Naan Paarka
Female : Kangal Endru
Naangu Ezhuthilaa
Kaadhal Endru
Moondru Ezhuthilaa
Aasai Ennum Rendu
Ezhuthil Kandenae…
Male : Iniyavalae… Iniyavalae..
Azhagazhagaai. Poothavalae..
Iniyavalae… Iniyavalae..
Azhagazhagaai. Poothavalae..
Female : Aa…. Konjam Kaadhal
Kojam Natpu
Thandha Mudhal Paarvai
Konjam Aasai
Konjam Achcham
Konda Mudhal Vaarthai
Male : Un Idhazh Eerathil
Naan Paartha Uyir Tharum
Mudhal Sugam
Un Idaiyoramaai
Lesaaga Urasudhae
Mudhal Nagam
Female : Ooo… Aasai Thadaigalai
Udaikkudhae
Aadai Soodiya
Mudhal Alai
Male : Latcham Muththangal
Vaithukkondaalum
Meendum Mudhal Aanadhu..
Female : Naangu Kangal
Naangu Kangal
Ondraai Poo Pooka
Rendu Ullam
Rendu Ullam
Ondraai Thaen Serka
Male : Aaahaaaaa….ooooohooo….
Female : Aaa…. Sattai Paiyil
Poottivaitha Muththam
Sugamthaanaa
Saaral Neerum
Naan Anaitha Veppam
Sugam Thaanaa
Male : Pookalin Kadhavugal
Thaanaaga Thirappadhum
Oru Sugam
Poo Idhazh Pirivugal
Thaenaaga Surappadhum
Oru Sugam
Female : Theendum Nerangal
Theerndhathum
Paarkkum Paarvaiyum
Oru Sugam
Male : Vervai Neer Ootra
Pookkum Un Dhegam
Suththam Sugamaanadhae
Female : Aaa…naangu Kangal
Naangu Kangal
Ondraai Poo Pooka
Rendu Ullam
Rendu Ullam
Ondraai Thaen Serka
Male : Latcham Osai
Latcham Osai
Kaadhil Thaalaattaa
Kodi Pookkal
Kodi Pookkal
Unnil Naan Paarka
Female : Kangal Endru
Naangu Ezhuthilaa
Kaadhal Endru
Moondru Ezhuthilaa
Aasai Ennum Rendu
Ezhuthil Kandenae…
Male : Iniyavalae… Female : Aaaa….
Iniyavalae… Female : Aaaa….
Azhagazhagaai… Female : Aaaa….
Poothavalae..Female : Aaaa….
Iniyavalae… Iniyavalae..Female : Aaaa….
Azhagazhagaai. Poothavalae..Female : Aaaa….
பாடகி : ஸ்ரேயா கோஷல்
பாடகர் : ஜாவேத் அலி
இசையமைப்பாளர் : டி. இமான்
குழு : …………………….
பெண் : நான்கு கண்கள்
நான்கு கண்கள் ஒன்றாய்
பூ பூக்க ரெண்டு உள்ளம்
ரெண்டு உள்ளம் ஒன்றாய்
தேன் சேர்க்க
ஆண் : லட்சம் ஓசை
லட்சம் ஓசை காதில்
தாலாட்ட கோடி பூக்கள்
கோடி பூக்கள் உன்னில்
நான் பார்க்க
பெண் : கண்கள் என்று
நான்கு எழுத்திலா காதல்
என்று மூன்று எழுத்தில்லா
ஆசை என்னும் ரெண்டு
எழுத்தில் கண்டேனே
ஆண் : இனியவளே
இனியவளே அழகழகாய்
பூத்தவளே இனியவளே
இனியவளே அழகழகாய்
பூத்தவளே
பெண் : ஆ கொஞ்சம்
காதல் கொஞ்சம் நட்பு
தந்த முதல் பார்வை
கொஞ்சம் ஆசை கொஞ்சம்
அச்சம் கொண்ட முதல்
வார்த்தை
ஆண் : உன் இதழ்
ஈரத்தில் நான் பார்த்தா
உயிர் தரும் முதல் சுகம்
உன் இடையோரமாய்
லேசாக உரசுதே முதல்
நகம்
பெண் : ஓ ஆசை
தடைகளை உடைக்குதே
ஆடை சூடிய முதல்
அலை
ஆண் : லட்சம்
முத்தங்கள் வைத்து
கொண்டாலும் மீண்டும்
முதல் ஆனது
பெண் : நான்கு கண்கள்
நான்கு கண்கள் ஒன்றாய்
பூ பூக்க ரெண்டு உள்ளம்
ரெண்டு உள்ளம் ஒன்றாய்
தேன் சேர்க்க
ஆண் : ஆஹா
ஓஹோ
பெண் : ஆ சட்டை
பையில் பூட்டி வைத்த
முத்தம் சுகம்தானா
சாரல் நீரும் நான்
அணைத்த வெப்பம்
சுகம் தானா
ஆண் : பூக்களின் கதவுகள்
தானாக திறப்பதும் ஒரு
சுகம் பூ இதழ் பிரிவுகள்
தேனாக சுரப்பதும் ஒரு
சுகம்
பெண் : தீண்டும் நேரங்கள்
தீர்ந்ததும் பார்க்கும்
பார்வையும் ஒரு சுகம்
ஆண் : வேர்வை நீர்
ஊற்ற பூக்கும் உன்
தேகம் சுத்தம் சுகமானதே
பெண் : ஆ நான்கு கண்கள்
நான்கு கண்கள் ஒன்றாய்
பூ பூக்க ரெண்டு உள்ளம்
ரெண்டு உள்ளம் ஒன்றாய்
தேன் சேர்க்க
ஆண் : லட்சம் ஓசை
லட்சம் ஓசை காதில்
தாலாட்ட கோடி பூக்கள்
கோடி பூக்கள் உன்னில்
நான் பார்க்க
பெண் : கண்கள் என்று
நான்கு எழுத்திலா காதல்
என்று மூன்று எழுத்தில்லா
ஆசை என்னும் ரெண்டு
எழுத்தில் கண்டேனே
ஆண் : இனியவளே
பெண் : ஆ
இனியவளே
பெண் : ஆ
அழகழகாய்
பெண் : ஆ
பூத்தவளே
பெண் : ஆ
இனியவளே இனியவளே
பெண் : ஆ
அழகழகாய் பூத்தவளே
பெண் : ஆ