Naan Vanna Nila Song Lyrics - Kattalai

Naan Vanna Nila Song Poster

Album: Kattalai

Artists: K. S. Chithra, Chorus

Music by: Ilayaraja

Lyricist: Vaali

Release Date: 10-06-2020 (02:55 PM)

Naan Vanna Nila Song Lyrics - English & Tamil


Naan Vanna Nila Song Lyrics in English

Singers : K. S. Chithra And Chorus


Music By : Ilayaraja


Female : Naan Vanna Nilaa
Vanna Nilaa
Raagam Nooru
Kannil Sonna Nilaa Hoi
Naan Muthu Nilaa
Muthu Nilaa
Mogam Kondu
Mannil Thathum Nilaa Hoi
Eppodhum Engaeyum
Nirkaadhu En Sangeetham
Eppodhum Engaeyum
Nirkaadhu En Sangeetham


Chorus : Vanjiyin Nenjinil
Sanjalam Illaiyadi
Vanjiyin Nenjinil
Sanjalam Illaiyadi


Chorus : Vanna Nilaa
Vanna Nilaa
Raagam Nooru
Kannil Sonna Nilaa Hoi
Muthu Nilaa
Muthu Nilaa
Mogam Kondu
Mannil Thathum Nilaa …..


Female : En Veedu Thaan Man Veedalla
Endrumae Adhu Pon Maaligai
En Maadathin Dheepangalaai
Minnumae Andha Vin Thaaragai


Female : Naan Thoongavae Rojaakkalae
Panneer Methai Virikkum
Naan Ketkavae Neelaambari
Vaanam Paadi Isaikkum
Eppodhum Engaeyum
Nirkaadhu En Sangeetham


Chorus : Vanjiyin Nenjinil
Sanjalam Illaiyadi


Chorus : Vanna Nilaa
Vanna Nilaa
Raagam Nooru
Kannil Sonna Nilaa Hoi
Muthu Nilaa
Muthu Nilaa
Mogam Kondu
Mannil Thathum Nilaa …..


Female : Gangai Varum Vaigai Varum
Mangai Naan Dhinam Neeraada Thaan
Brindhaavanam Pookkal Tharum
Alliyae Dhinam Naan Sooda Thaan


Female : Ellorukkum Chella Pillai
Ketkum Yaavum Kidaikkum
Engengu Naan Sendraalumae
Vaasal Yaavum Thirakkum
Eppodhum Engaeyum
Nirkaadhu En Sangeetham


Chorus : Vanjiyin Nenjinil
Sanjalam Illaiyadi


Female : Vanna Nilaa Vanna Nilaa
Raagam Nooru
Kannil Sonna Nilaa Hoi
Muthu Nilaa Muthu Nilaa
Mogam Kondu
Mannil Thathum Nilaa Hoi


Female : Eppodhum Engaeyum
Nirkaadhu En Sangeetham
Eppodhum Engaeyum
Nirkaadhu En Sangeetham


Chorus : Vanjiyin Nenjinil
Sanjalam Illaiyadi
Vanjiyin Nenjinil
Sanjalam Illaiyadi


Chorus : Vanna Nilaa
Vanna Nilaa
Raagam Nooru
Kannil Sonna Nilaa Hoi
Muthu Nilaa
Muthu Nilaa
Mogam Kondu
Mannil Thathum Nilaa …..



Naan Vanna Nila Song Lyrics in Tamil

பாடகி : கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : நான் வண்ண நிலா
வண்ண நிலா
ராகம் நூறு கண்ணில்
சொன்ன நிலா ஹோய்

பெண் : நான் முத்து நிலா
முத்து நிலா
மோகம் கொண்டு மண்ணில்
தத்தும் நிலா ஹோய்

பெண் : எப்போதும் எங்கேயும்
நிற்காது என் சங்கீதம்
எப்போதும் எங்கேயும்
நிற்காது என் சங்கீதம்

குழு : வஞ்சியின் நெஞ்சினில்
சஞ்சலம் இல்லையடி
வஞ்சியின் நெஞ்சினில்
சஞ்சலம் இல்லையடி

குழு : வண்ண நிலா வண்ண நிலா
ராகம் நூறு கண்ணில்
சொன்ன நிலா ஹோய்
முத்து நிலா முத்து நிலா
மோகம் கொண்டு மண்ணில்
தத்தும் நிலா ஹோய்

பெண் : என் வீடுதான் மண் வீடல்ல
என்றுமே அது பொன் மாளிகை
என் மாடத்தின் தீபங்களாய்
மின்னுமே அந்த விண் தாரகை

பெண் : நான் தூங்கவே ரோஜாக்களே
பன்னீர் மெத்தை விரிக்கும்
நான் கேட்கவே நீலாம்பரி
வானம்பாடி இசைக்கும்

பெண் : எப்போதும் எங்கேயும்
நிற்காது என் சங்கீதம்
குழு : வஞ்சியின் நெஞ்சினில்
சஞ்சலம் இல்லையடி

குழு : வண்ண நிலா வண்ண நிலா
ராகம் நூறு கண்ணில்
சொன்ன நிலா ஹோய்
முத்து நிலா முத்து நிலா
மோகம் கொண்டு மண்ணில்
தத்தும் நிலா ஹோய்

பெண் : கங்கை வரும் வைகை வரும்
மங்கை நான் தினம் நீராடத்தான்
பிருந்தாவனம் பூக்கள் தரும்
அள்ளியே தினம் நான் சூடத்தான்

பெண் : எல்லோருக்கும் செல்லப் பிள்ளை
கேட்கும் யாவும் கிடைக்கும்
எங்கெங்கு நான் சென்றாலுமே
வாசல் யாவும் திறக்கும்

பெண் : எப்போதும் எங்கேயும்
நிற்காது என் சங்கீதம்
குழு : வஞ்சியின் நெஞ்சினில்
சஞ்சலம் இல்லையடி

பெண் : வண்ண நிலா வண்ண நிலா
ராகம் நூறு கண்ணில்
சொன்ன நிலா ஹோய்
முத்து நிலா முத்து நிலா
மோகம் கொண்டு மண்ணில்
தத்தும் நிலா ஹோய்

பெண் : எப்போதும் எங்கேயும்
நிற்காது என் சங்கீதம்
எப்போதும் எங்கேயும்
நிற்காது என் சங்கீதம்

குழு : வஞ்சியின் நெஞ்சினில்
சஞ்சலம் இல்லையடி
வஞ்சியின் நெஞ்சினில்
சஞ்சலம் இல்லையடி

குழு : வண்ண நிலா வண்ண நிலா
ராகம் நூறு கண்ணில்
சொன்ன நிலா ஹோய்
முத்து நிலா முத்து நிலா
மோகம் கொண்டு மண்ணில்
தத்தும் நிலா ஹோய்


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Aathukara Mama lyrics
  • Aathukara Mama Kattalai Tamil song lyrics
  • Aathukara Mama lyrics in Tamil
  • Tamil song lyrics Aathukara Mama
  • Aathukara Mama full lyrics
  • Aathukara Mama meaning
  • Aathukara Mama song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...