Album: Nayagan
Artists: K. Jamuna Rani
Music by: Ilayaraja
Lyricist: Pulamaipithan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Nayagan
Artists: K. Jamuna Rani
Music by: Ilayaraja
Lyricist: Pulamaipithan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : K. Jamuna Rani,
M. S. Rajeswari And Chorus
Music By : Ilayaraja
Female : Naan Sirithaal Deepavali Hoi
Naalum Ingae Yegathesi
Female : Naan Sirithaal Deepavali Hoi
Naalum Ingae Yegathesi
Female : Anthi Malarum
Nanthavanam Naan
Alli Parugum Kambarasam Naan
Female : Naan Sirithaal….
Naan Sirithaal Deepavali Hoi
Naalum Ingae Yegathesi…
Female : {Enathu Ulagil
Asthamanam Aavathillai
Ingu Iravum Pagalum
Ennavendru Thonavillai} (2)
Female : Vanthathu Ellam
Povathu Thaanae
Chandiran Kooda
Theivathu Thaanae
Female : Kaayam Endrum
Dhegam Thaanae
Unmai Ingae Kanden Naanae
Female : Kaalam Neram Pogum Vaa…
Female : Naan Sirithaal….
Naan Sirithaal Deepavali Hoi
Naalum Ingae Yegathesi…
Female : Anthi Malarum
Nanthavanam Naan
Alli Parugum Kambarasam Naan
Female : Naan Sirithaal Deepavali Hoi
Naalum Ingae Yegathesi…
Female : Lalala Lalaalaaa Laa Laa….
Laa La La La Laaaaa
Laaa..la Laaa Laa..laa Laa La La La La La
Female : {Kadalum Alaiyum
Eppoluthu Thoongiyathu
Alai Karaiyai Kadanthu
Eppoluthu Yeriyathu} (2)
Female : Yaar Viral Endra
Veenaigal Paarkkum
Yaar Isaithaalum Innisai Paadum
Female : Meettum Kaiyil
Naanor Veenai
Vaanil Vairam Minnum Velai
Female : Kaalam Neram Pogum Vaa….
Female : Naan Sirithaal Deepavali Hoi
Naalum Ingae Yegathesi…
Female : Anthi Malarum
Nanthavanam Naan
Alli Parugum Kambarasam Naan
Female : Naan Sirithaal Deepavali Hoi
Naalum Ingae Yegathesi…
பாடகர்கள் : கே. ஜமுனா ராணி
ராஜேஸ்வரி மற்றும் குழு
இசை அமைப்பாளர் : இளையராஜா
பெண் : நான் சிரித்தால் தீபாவளி ஹோய்
நாளும் இங்கே ஏகாதேசி
பெண் : நான் சிரித்தால் தீபாவளி ஹோய்
நாளும் இங்கே ஏகாதேசி
பெண் : அந்தி மலரும் நந்தவனம் நான்
அள்ளி பருகும் கம்பரசம் நான்
பெண் : நான் சிரித்தால் …
நான் சிரித்தால் தீபாவளி ஹோய்
நாளும் இங்கே ஏகாதேசி…..
பெண் : {எனது உலகில்
அஸ்தமனம் ஆவதில்லை
இங்கு இரவும் பகலும்
என்னவென்று தோணவில்லை} (2)
பெண் : வந்தது எல்லாம் போவது தானே
சந்திரன் கூட தேய்வது தானே
பெண் : காயம் என்றும் தேகம் தானே
உண்மை இங்கே கண்டேன் நானே
பெண் : காலம் நேரம் போகும் வா
பெண் : நான் சிரித்தால் ..
நான் சிரித்தால் தீபாவளி ஹோய்
நாளும் இங்கே ஏகாதேசி
பெண் : அந்தி மலரும் நந்தவனம் நான்
அள்ளி பருகும் கம்பரசம் நான்
பெண் : நான் சிரித்தால் தீபாவளி ஹோய்
நாளும் இங்கே ஏகாதேசி……
பெண் : …………………………………..
பெண் : {கடலும் அலையும்
எப்பொழுது தூங்கியது
அலை கரையை கடந்து
எப்பொழுது ஏரியது} (2)
பெண் : யார் விரல் என்றா
வீணைகள் பார்க்கும்
யார் இசைத்தாலும் இன்னிசை பாடும்
பெண் : மீட்டும் கையில்
நானோர் வீணை
வானில் வைரம் மின்னும் வேலை
பெண் : காலம் நேரம் போகும் வா….
பெண் : நான் சிரித்தால் தீபாவளி ஹோய்
நாளும் இங்கே ஏகாதேசி
பெண் : அந்தி மலரும் நந்தவனம் நான்
அள்ளி பருகும் கம்பரசம் நான்
பெண் : நான் சிரித்தால் தீபாவளி ஹோய்
நாளும் இங்கே ஏகாதேசி……