Album: Makkal Aanaiyittaal
Artists: S. P. Shailaja
Music by: S. A. Rajkumar
Lyricist: S. A. Rajkumar
Release Date: 02-06-2021 (07:35 PM)
Album: Makkal Aanaiyittaal
Artists: S. P. Shailaja
Music by: S. A. Rajkumar
Lyricist: S. A. Rajkumar
Release Date: 02-06-2021 (07:35 PM)
Singer : S. P. Shailaja
Music By : S. A. Rajkumar
Female : Aa….
Naan Kumbakonam Nee Maathavaram
Naan Vaanga Vanthaen Oru Kadhal Varam
Female : Oorellaam Panjamaachchu
Unakkuththaa Manjamaachchu
Oorellaam Panjamaachchu
Unakkuththaa Manjamaachchu
Female : Naan….kumbakonam Nee Maathavaram
Naan Vaanga Vanthaen Oru Kadhal Varam
Female : Kolaaru Thanga Vayalu
Gohinoor Vanna Mayilu
Paalaaththu Parava Meenu
Yercaud-ttu Thaamara Thaenu
Female : Unakkaagal Kaaththirukku
Vaa Vaa Raja Pozhuthaachchu
Odambellam Noveduththu
Roja Sendu Paazhachchu
Female : Vaa Machchaan En Pakkam
Vaa Machchaan En Pakkam
Vayasum Manasum Thaniyaa Thavikkuthu
Female : Naan Kumbakonam Nee Maathavaram
Naan Vaanga Vanthaen Oru Kadhal Varam…
Female : Tharai Maelae Parakkum Thaera
Vadam Pottu Izhuththu Paaru
Arangeri Aadum Nilava
Azhaga Anaichchu Paaru
Female : Mazhai Peyaa Oorukkulla
Azhaiyaa Veettu Virunthaali
Verungaiyaapogaathaiyyaa
Velaiya Kodutha Raajaali
Female : Aaraatchi Yaen Ippo
Aaraatchi Yaen Ippo
Adhukkum Idhukkum Kanakku Irukku
Female : Naan Naan Kumbakonam Nee Maathavaram
Naan Vaanga Vanthaen Oru Kadhal Varam
Female : Oorellaam Panjamaachchu
Unakkuththaa Manjamaachchu
Oorellaam Panjamaachchu
Unakkuththaa Manjamaachchu
Female : Naan Kumbakonam Nee Maathavaram
Naan Vaanga Vanthaen Oru Kadhal Varam Hoi Hoi….
பாடகி : எஸ். பி. ஷைலஜா
இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்
பெண் : ஆ……..
நான் கும்பகோணம் நீ மாதவரம்
நான் வாங்க வந்தேன் ஒரு காதல் வரம்
பெண் : ஊரெல்லாம் பஞ்சமாச்சு
உனக்குத்தான் மஞ்சமாச்சு
ஊரெல்லாம் பஞ்சமாச்சு
உனக்குத்தான் மஞ்சமாச்சு
பெண் : நான்……..கும்பகோணம் நீ மாதவரம்
நான் வாங்க வந்தேன் ஒரு காதல் வரம்
பெண் : கோலாரு தங்க வயலு
கோஹினூர் வண்ண மயிலு
பாலாத்து பறவ மீனு
ஏற்காட்டு தாமர தேனு
பெண் : உனக்காக காத்திருக்கு
வாவா ராஜா பொழுதாச்சு
ஒடம்பெல்லாம் நோவெடுத்து
ரோஜா செண்டு பாழாச்சு
பெண் : வா மச்சான் என் பக்கம்
வா மச்சான் என் பக்கம்
வயசும் மனசும் தனியா தவிக்குது
பெண் : நான் கும்பகோணம் நீ மாதவரம்
நான் வாங்க வந்தேன் ஒரு காதல் வரம்..
பெண் : தரை மேலே பறக்கும் தேர
வடம் போட்டு இழுத்துப் பாரு
அரங்கேறி ஆடும் நிலவ
அழகா அணைச்சு பாரு
பெண் : மழை பேயா ஊருக்குள்ள
அழையா வீட்டு விருந்தாளி
வெறுங்கையா போகாதய்யா
வெலைய கொடுத்த ராஜாளி
பெண் : ஆராய்ச்சி ஏன் இப்போ
ஆராய்ச்சி ஏன் இப்போ
அதுக்கும் இதுக்கும் கணக்கு இருக்கு
பெண் : நான் நான் கும்பகோணம் நீ மாதவரம்
நான் வாங்க வந்தேன் ஒரு காதல் வரம்
பெண் : ஊரெல்லாம் பஞ்சமாச்சு
உனக்குத்தான் மஞ்சமாச்சு
ஊரெல்லாம் பஞ்சமாச்சு
உனக்குத்தான் மஞ்சமாச்சு
பெண் : நான் கும்பகோணம் நீ மாதவரம்
நான் வாங்க வந்தேன் ஒரு காதல் வரம் ஹோய் ஹோய்