Album: Makkal Aanaiyittaal
Artists: S. P. Balasubrahmanyam
Music by: S. A. Rajkumar
Lyricist: S. A. Rajkumar
Release Date: 02-06-2021 (09:41 AM)
Album: Makkal Aanaiyittaal
Artists: S. P. Balasubrahmanyam
Music by: S. A. Rajkumar
Lyricist: S. A. Rajkumar
Release Date: 02-06-2021 (09:41 AM)
Singer : S. P. Balasubrahmanyam
Music By : S. A. Rajkumar
Male : Haei Kadhiringae Ezhunthathu
Paniyindru Marainthathu
Ulagangal Vizhiththathu Vaa Vaa Vaa
Male : Idhu Enthan Raajjiyamthaan
Edhirppavan Poojjiyamthaan
Nadappathai Therinthavanthaan
Ninaiththathai Mudippavanthaan
Puyalena Vaarupavan Purinthu Kol
Pulikku Piranthavan
Male : Idhu Enthan Raajjiyamthaan
Edhirppavan Poojjiyamthaan
Chorus : …………….
Male : Punithargal Pirantha Mann Vanigargal Paiyilae
Padhavigal Kidaiththathu Thirudarkal Kaiyilae
Yaezhai Uyarvukku Vaalai Eduththavan
Naalai Kurikkuren Naanum Jeyipavan
Male : Yaen Manithanae Padhunga Ninaikkuraai
Naan Naan Naan Naan Aala Piranthavan
Male : Idhu Enthan Raajjiyamthaan
Edhirppavan Poojjiyamthaan
Nadappathai Therinthavanthaan
Ninaiththathai Mudippavanthaan
Puyalena Vaarupavan Purinthu Kol
Pulikku Piranthavan
Male : Idhu Enthan Raajiyamthaan
Ha Edhirppavan Poojiyamthaan
Chorus : ………………
Male : Mudhuginai Kelviyaai Valaiththavan Moodanaa
Uyarththiya Yaeniyai Haahhaa Udhaiththavan Vendhanaa
Iniyum Oru Murai Thavanai Unakkillai
Indrae Kizhikkiraen Mugaththin Thiraigalai
Male : Oor Aanaithaan Kadhaiyum Mudinthidum
Naan Yaar Yaarena Unakku Purinhidum
Male : Idhu Enthan Raajjiyamthaan
Edhirppavan Poojjiyamthaan
Nadappathai Therinthavanthaan
Ninaiththathai Mudippavanthaan
Puyalena Vaarupavan Purinthu Kol
Pulikku Piranthavan
Male : Idhu Enthan Raajjiyamthaan
Edhirppavan Poojjiyamthaan…….
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்
ஆண் : ஹேய் கதிரிங்கே எழுந்தது
பனியின்று மறைந்தது
உலகங்கள் விழித்தது வா வா வா
ஆண் : இது எந்தன் ராஜ்ஜியம்தான்
எதிர்ப்பவன் பூஜ்ஜியம்தான்
நடப்பதை தெரிந்தவன்தான்
நினைத்ததை முடிப்பவன்தான்
புயலென வருபவன் புரிந்துக் கொள்
புலிக்கு பிறந்தவன்
ஆண் : இது எந்தன் ராஜ்ஜியம்தான்
எதிர்ப்பவன் பூஜ்ஜியம்தான்…
குழு : து ருத்துத்து ருத்துத்து ரூ
ருத்துத்து தூரூரு ருத்துத்து தூரூரு
ருத்துத்து தூரூரு ருத்துத்து தூரூரு……
ஆண் : புனிதர்கள் பிறந்த மண் வணிகர்கள் பையிலே
பதவிகள் கிடைத்தது திருடர்கள் கையிலே
ஏழை உயர்வுக்கு வாளை எடுத்தவன்
நாளை குறிக்கிறேன் நானும் ஜெயிப்பவன்
ஆண் : ஏன் மனிதனே பதுங்க நினைக்கிறாய்
நான் நான் நான் நான் ஆளப்பிறந்தவன்
ஆண் : இது எந்தன் ராஜ்ஜியம்தான்
எதிர்ப்பவன் பூஜ்ஜியம்தான்
நடப்பதை தெரிந்தவன்தான்
நினைத்ததை முடிப்பவன்தான்
புயலென வருபவன் புரிந்துக் கொள்
புலிக்கு பிறந்தவன்
ஆண் : இது எந்தன் ராஜ்ஜியம்தான்
ஹ எதிர்ப்பவன் பூஜ்ஜியம்தான்…
குழு : …………………………..
ஆண் : முதுகினை கேள்வியாய் வளைத்தவன் மூடனா
உயர்த்திய ஏணியை ஹாஹ்ஹா உதைத்தவன் வேந்தனா
இனியும் ஒரு முறை தவணை உனக்கில்லை
இன்றே கிழிக்கிறேன் முகத்தின் திரைகளை
ஆண் : ஓர் ஆணைதான் கதையும் முடிந்திடும்
நான் யார் யாரென உனக்கு புரிந்திடும்
ஆண் : இது எந்தன் ராஜ்ஜியம்தான்
எதிர்ப்பவன் பூஜ்ஜியம்தான்
நடப்பதை தெரிந்தவன்தான்
நினைத்ததை முடிப்பவன்தான்
புயலென ஹா வருபவன் ஹே புரிந்துக் கொள்
புலிக்கு பிறந்தவன்
ஆண் : இது எந்தன் ராஜ்ஜியம்தான்
எதிர்ப்பவன் பூஜ்ஜியம்தான்……