Album: Hotel Sorgam
Artists: T. M. Soundarajan, L. R. Eswari
Music by: S. M. Subbaiah Naidu
Lyricist: Aalangudi Somu
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Hotel Sorgam
Artists: T. M. Soundarajan, L. R. Eswari
Music by: S. M. Subbaiah Naidu
Lyricist: Aalangudi Somu
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : T. M. Soundarajan And L. R. Eswari
Music By : S. M. Subbaiah Naidu
Male : Heiii…..yaa….
Female : Aa…..haan….
Male : Naan…….ilaiyavan Nee…..pudhiyaval
Naan…….ilaiyavan Nee…..pudhiyaval
Pozhuthellam Pazhagalam
Thirumpa Thirumba Thigattum Varaiyil
Koduththu Vaangalaam Vaa……
Female : Naan….pudhiyaval Nee…..ilaiyavan
Naan….pudhiyaval Nee…..ilaiyavan
Pozhuthellam Pazhagalam
Thirumpa Thirumba Thigattum Varaiyil
Koduththu Vaangalaam Vaa……
Male : Payanam Vanthathum……pudhiya Paadhaiyil
Female : Pazhagi Kolavathum….pudhiya Paaniyil
Male : Payanam Vanthathum……pudhiya Paadhaiyil
Female : Pazhagi Kolavathum….pudhiya Paaniyil
Male : Idamum Pudhithu Manamum Pudhithu
Thevai Ennavo
Female : Pogapoga Purinthu Kollum
Paavaiyallavo
Male : Vetkama Pakkam Vaa….
Female : Vegamaa Mannavaa….
Female : Naan….pudhiyaval Nee…..ilaiyavan
Male : Naan…….ilaiyavan Nee…..pudhiyaval
Female : Pozhuthellam
Male : Pazhagalam
Female : Thirumpa Thirumba
Male : Thigattum Varaiyil
Both : Koduththu Vaangalaam Vaa….
Male : Mealaadaipol Naan Aadavaa
Female : Poo Meaniyai Nee Moodavaa
Male : Mealaadaipol Naan Aadavaa
Female : Poo Meaniyai Nee Moodavaa
Male : Pudhiya Mottu Idhazhai Thottu
Thaenedukkavaa….
Female : Manam Mudiththa Maru Thinaththil
Naan Kodukkavaa….
Male : Pillai Pol Allavaa
Female : Allinaal Thullavaa
Male : Naan…….ilaiyavan Nee…..pudhiyaval
Female : Naan….pudhiyaval Nee…..ilaiyavan
Male : Pozhuthellam
Female : Pazhagalam
Male : Thirumpa Thirumba
Female : Thigattum Varaiyil
Both : Koduththu Vaangalaam Vaa……
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி
இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு
ஆண் : ஹேய்ய்…..யா….
பெண் : ஆ…..ஹான்…
ஆண் : நான்…..இளையவன் நீ….புதியவள்
நான்…..இளையவன் நீ….புதியவள்
பொழுதெல்லாம் பழகலாம்
திரும்ப திரும்ப திகட்டும் வரையில்
கொடுத்து வாங்கலாம் வா……
பெண் : நான்….புதியவள் நீ…… இளையவன்
நான்….புதியவள் நீ…… இளையவன்
பொழுதெல்லாம் பழகலாம்
திரும்ப திரும்ப திகட்டும் வரையில்
கொடுத்து வாங்கலாம் வா……
ஆண் : பயணம் வந்ததும்….. புதிய பாதையில்
பெண் : பழகிக் கொள்வதும்….. புதிய பாணியில்
ஆண் : பயணம் வந்ததும்….. புதிய பாதையில்
பெண் : பழகிக் கொள்வதும்….. புதிய பாணியில்
ஆண் : இடமும் புதிது மனமும் புதிது
தேவையென்னவோ
பெண் : போகப்போக புரிந்துக் கொள்ளும்
பாவையல்லவோ
ஆண் : வெட்கமா பக்கம் வா …
பெண் : வேகமா மன்னவா….
பெண் : நான்….புதியவள் நீ…… இளையவன்
ஆண் : நான்…..இளையவன் நீ….புதியவள்
பெண் : பொழுதெல்லாம்
ஆண் : பழகலாம்
பெண் : திரும்ப திரும்ப
ஆண் : திகட்டும் வரையில்
இருவர் : கொடுத்து வாங்கலாம் வா……
ஆண் : மேலாடைப் போல் நானாடவா
பெண் : பூ மேனியை நீ மூடவா
ஆண் : மேலாடைப் போல் நானாடவா
பெண் : பூ மேனியை நீ மூடவா
ஆண் : புதிய மொட்டு இதழைத் தொட்டு
தேனெடுக்கவா…..
பெண் : மணம் முடித்த மறு தினத்தில்
நான் கொடுக்கவா…..
ஆண் : பிள்ளைப் போல் அள்ளவா…
பெண் : அள்ளினால் துள்ளவா
ஆண் : நான்…..இளையவன் நீ….புதியவள்
பெண் : நான்….புதியவள் நீ…… இளையவன்
ஆண் : பொழுதெல்லாம்
பெண் : பழகலாம்
ஆண் : திரும்ப திரும்ப
பெண் : திகட்டும் வரையில்
இருவர் : கொடுத்து வாங்கலாம் வா……