Album: Thirumalai Deivam
Artists: K. B. Sundarambal
Music by: Kunnakadi Vaidyanathan
Lyricist: Kannadasan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Thirumalai Deivam
Artists: K. B. Sundarambal
Music by: Kunnakadi Vaidyanathan
Lyricist: Kannadasan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singer : K. B. Sundarambal
Music By : Kunnakadi Vaidyanathan
Female : Thiruvengadathu Mudiarasae
Seeraar Karunai Thirumaalae
Porulaai Ezhuntha Muzhumudhalae
Buvanam Kaakum Perumaalae
Female : Arulaal Ulagai Alanthavanae
Anbar Pinikku Arumarundhae
Iraivaa Unnai Paadungaal
Inbam Pongum En Manamae
Female : Naalellaam Undhan Thirunaalae Varum
Naalellaam Undhan Thirunaalae
Malai Naadaalum Ezhumalai Perumaalae
Malai Naadaalum Ezhumalai Perumaalae
Naalellaam Undhan Thirunaalae Varum
Naalellaam Undhan Thirunaalae
Female : Un Naamangal Koori Vittaal Oru Kanamae
Avar Naadiya Vinai Theerkkum Naaranamae
Un Naamangal Koori Vittaal Oru Kanamae
Avar Naadiya Vinai Theerkkum Naaranamae
Female : Naalellaam Undhan Thirunaalae Varum
Naalellaam Undhan Thirunaalae
Female : Alai Pola Varum Thunbam
Pani Pola Manraindhdhodum
Malai Yaeri Varuvorkku Manna
Alai Pola Varum Thunbam
Pani Pola Manraindhdhodum
Malai Yaeri Varuvorkku Manna
Nalamillai Endraalum Balamillai Endraalum
Naam Endru Uyir Moottum Kannaa
Udal Nalamillai Endraalum Balamillai Endraalum
Naam Endru Uyir Moottum Kannaa
Female : Naalellaam Undhan Thirunaalae Varum
Naalellaam Undhan Thirunaalae
Female : Mukkannan Maiththunanae Maaya Kannanae
Mukthi Tharum Sakthi Kku Sondha Annanae
Mukkannan Maiththunanae Maaya Kannanae
Mukthi Tharum Sakthi Kku Sondha Annanae
Vaelavanin Maamanaana Maalavanae
Vaengadathil Ongi Nindra Moolavanae
Vaelavanin Maamanaana Maalavanae
Thiruvaengadathil Ongi Nindra Moolavanae
Female : Naalellaam Undhan Thirunaalae Varum
Naalellaam Undhan Thirunaalae
Female : Undendrum Illaiyendrum Solvaarkku Udan Kaattum
Kan Kanda Deivamae Venkatesa
Undendrum Illaiyendrum Solvaarkku Udan Kaattum
Kan Kanda Deivamae Venkatesa
Kondaadum Anbarkku Kurai Theera Selvangal
Thandhaalum Deivamae Srinivaasa
Kondaadum Anbarkku Kurai Theera Selvangal
Thandhaalum Deivamae Srinivaasa
Female : Naalellaam Undhan Thirunaalae Varum
Naalellaam Undhan Thirunaalae
Malai Naadaalum Ezhumalai Perumaalae
Naalellaam Undhan Thirunaalae Varum
Naalellaam Undhan Thirunaalae
பாடகி : கே. பி. சுந்தரம்பாள்
இசையமைப்பாளர் : குன்னக்குடி வைத்யநாதன்
பெண் : திருவேங்கடத்து முடியரசே
சீரார் கருணைத் திருமாலே
பொருளாய் எழுந்த முழுமுதலே
புவனங்காக்கும் பெருமாளே…..
பெண் : அருளால் உலகை அளந்தவனே
அன்பர் பிணிக்கு அருமருந்தே
இறைவா உன்னைப் பாடுங்கால்
இன்பம் பொங்கும் என் மனமே…..
பெண் : நாளெல்லாம் உந்தன் திருநாளே வரும்
நாளெல்லாம் உந்தன் திருநாளே
மலை நாடாளும் ஏழுமலைப் பெருமாளே
மலை நாடாளும் ஏழுமலைப் பெருமாளே
நாளெல்லாம் உந்தன் திருநாளே வரும்
நாளெல்லாம் உந்தன் திருநாளே……
பெண் : உன் நாமங்கள் கூறிவிட்டால் ஒரு கணமே
அவர் நாடிய வினைன் தீர்க்கும் நாரணனே
உன் நாமங்கள் கூறிவிட்டால் ஒரு கணமே
அவர் நாடிய வினைன் தீர்க்கும் நாரணனே
பெண் : நாளெல்லாம் உந்தன் திருநாளே வரும்
நாளெல்லாம் உந்தன் திருநாளே……
பெண் : மலைபோல வரும் துன்பம்
பனிபோல மறைந்தோடும்
மலையேறி வருவோர்க்கு மன்னா
மலைபோல வரும் துன்பம்
பனிபோல மறைந்தோடும்
மலையேறி வருவோர்க்கு மன்னா
நலமில்லை என்றாலும் பலமில்லை என்றாலும்
நானென்று உயிர் ஊட்டும் கண்ணா
உடல் நலமில்லை என்றாலும் பலமில்லை என்றாலும்
நானென்று உயிர் ஊட்டும் கண்ணா
பெண் : நாளெல்லாம் உந்தன் திருநாளே வரும்
நாளெல்லாம் உந்தன் திருநாளே……
பெண் : முக்கண்ணன் மைத்துனனே மாயக்கண்ணனனே
முக்தி தரும் சக்திக்கு சொந்த அண்ணனே
முக்கண்ணன் மைத்துனனே மாயக்கண்ணனனே
முக்தி தரும் சக்திக்கு சொந்த அண்ணனே
வேலவனின் மாமனான மாலவனே
வேங்கடத்தில் ஓங்கி நின்ற மூலவனே
வேலவனின் மாமனான மாலவனே
திருவேங்கடத்தில் ஓங்கி நின்ற மூலவனே
பெண் : நாளெல்லாம் உந்தன் திருநாளே வரும்
நாளெல்லாம் உந்தன் திருநாளே……
பெண் : உண்டென்றும் இல்லையென்றும் சொல்வார்க்கு
உடன் காட்டும்
கண்கண்ட தெய்வமே வெங்கடேசா
உண்டென்றும் இல்லையென்றும் சொல்வார்க்கு
உடன் காட்டும்
கண்கண்ட தெய்வமே வெங்கடேசா
கொண்டாடும் அன்பர்க்கு குறைதீர செல்வங்கள்
தந்தாளும் தெய்வமே ஸ்ரீநிவாசா……
கொண்டாடும் அன்பர்க்கு குறைதீர செல்வங்கள்
தந்தாளும் தெய்வமே ஸ்ரீநிவாசா……
பெண் : நாளெல்லாம் உந்தன் திருநாளே வரும்
நாளெல்லாம் உந்தன் திருநாளே……
மலை நாடாளும் ஏழுமலைப் பெருமாளே
நாளெல்லாம் உந்தன் திருநாளே வரும்
நாளெல்லாம் உந்தன் திருநாளே……